பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 16, 2010

அனுராதா ரமணன் - அஞ்சலி



9 June 1947 - 16 May 2010

அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

14 Comments:

Ananya Mahadevan said...

ஐய்யோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அடடா!
ஆழ்ந்த அனுதாபங்கள்.
இடுகையை சுருக்கமாகப்
போட்டுவிட்டீர்களே!

King Viswa said...

அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அஞ்சலி

எட்வின் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

Kumaran said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.. நம்ப முடியாமல் இருக்கின்றது. இவரின் படைப்புக்களை விரும்பிப் படிபேன்... அவர் பற்றிய விடயங்களையும் இந்தப்பக்கத்தில் எழுதினீர்களானால் சிறப்பாக இருக்கும்.

பாரதி மணி said...

அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

சிறியவன் said...

அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

R. Jagannathan said...

அனேகமாக தமிழ் பத்திரிகை வாசிக்கும் அனைவரும் விரும்பிப் படிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் இன்று இல்லை என்பது ‘நிஜம்’. தன் உடல் நிலையை சகஜமாக எடுத்துக்கொண்டவர் மட்டும் இல்லை, இடுக்கண் வருங்கால் நகுக என்று ஏற்றுக் கொண்டவர். நகைசுவையான, மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் எழுத்துக்களுக்கு அவர் ஒரு உதாரணம். அவர் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். - ஜகன்னாதன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Venkatramanan said...

Her other writings include - பேசி ஜெயிக்கலாம் வாங்க & ஸ்த்ரீ ரத்தினங்கள் which are really humorous.
I really liked Mom From India & her other novels. May her soul rest in piece.

Regards
Venkatramanan

கௌதமன் said...

தினமலர் வாரமலரில் நான் ஊன்றிப் படிக்கும் பகுதி, அனுராதா ரமணன் அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் 'அன்புடன் அந்தரங்கம்' பகுதிதான். நேற்றைய வாரமலரில் அவர் அளித்திருந்த அட்வைஸ் மிகவும் நன்றாக சரியாக இருந்தது. தினமலர் வலை இதழில் அதைப் பாராட்டி ஒரு வரி எழுதினேன். இன்று அவர் இல்லை என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Venkatesh said...

ayyo

Venkatramanan said...

இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2

அன்புடன்
வெங்கட்ரமணன்

Venkatramanan said...

அனுராதா ரமணன் என்றொரு மனுஷி - அம்பை
அன்புடன்
வெங்கட்ரமணன்