பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 14, 2010

காதலர் தின வாழ்த்துகள்

23 Comments:

Anonymous said...

பாராட்டு விழா சரி..தெப்போற்சவம் சரி இல்லையே..

SISHRI said...

காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் - எஸ். இராமச்சந்திரன்.

ரிஷபன்Meena said...

இன்றும் மஞ்சளுக்கு என்னைக்கு தான் பராட்டுவிழா இல்லாம இருக்கு. இது தன் அண்ணா காட்டிய வழி.

ஒவ்வொரு இடத்திலய அவனுக பாம் வைக்கையில் நம்ம ஆளுங்க பேச்சு வார்த்தைக்கு ரெடியாகிட்டே இருக்கட்டும்.

வீராவேசமா நம்ம ஆளுக விடுகிற எச்சரிக்கைகளை வேற இனி கேட்கனும்.

கௌதமன் said...

அட என்னங்க? காதலர் தினத்துக்கு கருப்பு வெள்ளைப் படம்தானா?

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கட்டுரை அருமை :))

R.Gopi said...

”இன்றும்”என்ற வார்த்தை கண்டனத்துக்குரியது...

”என்றும்” என்றல்லவா இருக்க வேண்டும் உடன்பிறப்பே... அந்த வார்த்தையை எப்படி மறந்தாய்?

சரி...சரி...14ம் தேதி ஒரு பாராட்டு விழா இருக்கிறது... அதற்கு என்ன பேசுவது என்று தயார் செய்து விட்டு வருகிறேன்...

கானகம் said...

என்னாது, இன்னிக்குமா? இனிய பாராட்டுவிழா தின வாழ்த்துக்கள்..சாரி காதலர் தின வாழ்த்துக்கள்..

ஆதி மனிதன் said...

//அவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு. //

இதுவும் ஒட்டு வேலையா? இல்லை காதலர்களுக்கு சொல்லும் அறிவுரையா?

முகமூடி said...

//அவசரமாக செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு// தேதித்தாள் comment காதலர் தினத்திற்கு ஏற்றதுதான்.

Unknown said...

அவசரத்துல சிவபெருமான் திருட்டுக் கல்யாணம்னு படிச்சிட்டேன்... ஹி ஹி ஹி..

இன்றும் பாராட்டுவிழா?? ரசித்தேன்.

Asir said...

பாராட்டு விழா ???

பெசொவி said...

கஷ்ட காலம் என்பது இஷ்ட காலம் என்று அச்சாகி விட்டது. அப்புறம் அது தெப்போற்சவம், தப்போற்சவம் அல்ல.

Anonymous said...

இப்படி ஆள் ஆளுக்கு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். களைஞரை விமர்சித்தே கல்லா கட்டும் இட்டலி வடையார் என்று பாராட்டு விழா எடுக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. சிறப்புப் பேச்சாளருக்கு கொல்காப்பிய பூங்கா, குரள் களைஞர் விளக்க உரை, கிறளோவியம் நூல்கள் அன்பளிப்பாகத் தருவீர்களா?

வாழ்க களைஞர்

அன்புடன்
சட்டனி வடை சாம்பசிவம்

Anonymous said...

காலண்டர்ல விஷேச நாள மட்டும் தானே போடுவாங்க.. அப்படி பாத்தா "இன்று கலைஞருக்கு பாராட்டு விழா இல்லை" என்பது தான் விஷேசம். இப்படி எல்லா தேதியிலுன் பிரின்ட் பண்ணா இ.வ பஜ்ஜட் தாங்காது..

குரோம்பேட்டைக் குறும்பன் said...

பக்கத்திலே இருக்கும் பன்னிரண்டு ராசிகளில், பகலவன் என்ன ராசி? எந்த ஒரு ராசிக்கும் "பாராட்டு" என்று போடக் காணோமே?

R. Jagannathan said...

Great info. in the calendar sheet! You saw the advt. in the press - at the end, it is not simply Kalaignar's speech, it is going to be his 'Magizhvurai' ! Avar Magizhchiyodu irunthaal thaan vizha kuzhuvinar selvaththodu irukkalaam! - R. Jagannathan

Madhavan Srinivasagopalan said...

Hope you will greet/wish on 14th Nov, children's day also. (it comes after 10 months)..

SAN said...

IV,
Where do we get this daily calender?
It is really nice that we will know the "parattu vizha"" in advance!!!!

Unknown said...

//காலண்டர்ல விஷேச நாள மட்டும் தானே போடுவாங்க.. அப்படி பாத்தா "இன்று கலைஞருக்கு பாராட்டு விழா இல்லை" என்பது தான் விஷேசம். இப்படி எல்லா தேதியிலுன் பிரின்ட் பண்ணா இ.வ பஜ்ஜட் தாங்காது..

//
repeataaii

பெசொவி said...

(என் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு பதிவு ஒரே நாளில்....பாருங்க, படியுங்க!)

டகிள் பாட்சா said...

இ.வ.

தேடிப்பிடித்து இதை வெளியிட்டதற்கு நன்றி. ரா.கி.ரா ஒரு சகாப்தம். அவரது எழுத்தை நீண்ட நாள் கழித்து படித்ததில் மகிழ்ச்சி. கமலை எப்போதும் குறை சொல்வதே சிலருக்கு வேலை. இவ்வளவு புகழ் உச்சிக்கு போனபோதும், மற்றவர்களை போல மாலை வேளையில் பாட்டில் திறந்து மூச்சு முட்ட குடித்து சாய்ந்து போகும் கலைஞர்கள் நடுவில் ‘multi faceted talent’களோடு தானே ஒரு எழுத்தாளராகவும், எழுத்தாளர்களின் ரஸிகனாகவும் உருப்படியாக ஏதாவது செய்து கொண்டு வரும் கமலை இவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தூற்றாமல் இருந்தால் நல்லது.

dakiL said...

sorry. I have commented on the wrong posting. My earlier one should have been in raa. ki raa's posting

cho visiri said...

It is not Ishta kaalam or kashtakaalam.

Actually it refers to Ishti Kaalam. May be it refers to "Ishti" is a religious duty (a la Yagam or Yagjam) performed on monthly basis by those who are Soma Yajees.