பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 25, 2009

பா.ஜ.கவின் மரபு

இன்று இல.கணேசன் கிறிஸ்தவர்களைப் போல இஸ்லாமியர்கள் தேசபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதன் அறிக்கையின் முழு விவரம் கீழே...

சென்னை அண்ணாசாலையில் புதிதாக அமைய உள்ள தலைமைச் செயலகத்துக்கு அருகே உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஆகிய இருவருடைய சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளன.

ராஜாஜி முதல்வராக இருந்தபோது இதுபோல இருந்த சிலைகளை அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.நாடு விடுதலைப் பெற்ற சமயத்திலேயே செய்திருக்க வேண்டிய பணியை இப்போதாவது செய்கிறார்களே என மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு சில சின்னங்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் தங்கள் நினைவாக வைத்த நினைவுச் சின்னங்கள் அல்லது அவர்களது வெற்றிச் சின்னங்கள்.நம்மைப் பொருத்தவரை அவை அடிமைச் சின்னங்களே. ராஜாஜி காலத்தில் மட்டுமல்லாது தற்போதும் கூட இத்தகைய சிலைகள் அகற்றப் படுவதற்கு எந்த தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஏழாம் எட்வர்டும் ஐந்தாம் ஜார்ஜும் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே, அவற்றை அப்புறப்படுத்தக் கூடாது என எந்த கிறிஸ்தவரும் கருதவில்லை. மாறாக, ஏழாம் எட்வர்டும் ஜார்ஜும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் என்ற தேச பக்தி உணர்வுடன் உள்ளார்கள்.

இதைத்தான் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகளிடமும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாம் எதிர்பார்க்கிறோம்.

400 ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தவர் பாபர். இந்த நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தை இடித்துவிட்டு அதை மசூதியாக மாற்ற ஆணையிட்டார்.ஆணையை நிறைவேற்ற முயன்ற அவரது தளபதி மீர்பாகி, அதை முழுமையாக செய்ய இயலவில்லை. எனவே ஸ்ரீ ராமர் ஆலயத்தின் கீழ் பகுதியை ஆலயமாகவே விட்டு விட்டு மேல் பகுதியை மட்டும் மசூதி கோபுரம்போல் மாற்றினார்.

அந்த பிரச்சனைக்குரிய கட்டி டத்தைத்தான் பாபர் மசூதி என் கிறார்கள். அது நம்மை ஆக்கிரமித்து அடிமைப்படுத்த முயன்ற அந்நிய மன்னனின் அடிமைச் சின்னம். அதை அப்புறப்படுத்த முயலும்போது தேசபக்தர்கள் எவரும் எதிர்க்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் கிறிஸ்தவர்களது நல்ல உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

எவ்வளவு பெரிய கராத்தே மாஸ்டராக இருந்தாலும் வீட்ல பொண்டாட்டிகிட்ட அடி வாங்குவது தான் மரபு அதே போல எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், பா.ஜ.கவில் காமெடி செய்வதும் மரபு தான்!

25 Comments:

Baski said...

L.Ganesan's statement makes sense. But not with our biased 'secular(?)' leaders.

Anonymous said...

இ.வ இதில் என்ன காமெடி இருக்கிறது என்று புரியவில்லை. அவர் சொன்னதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லையே!

- கோபால்சாமி

Santhappanசாந்தப்பன் said...

இறைவழிபாட்டுத் தலத்திற்க்கும், மன்னர்களுக்கும் வித்தியாசம் அறியாமல் போய் விட்டதா அவருக்கு!

எதுவாயினும், "விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை" என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

Shankar said...

இதில் என்ன தவறுள்ளது என்று புரியவில்லை. பாபர் இந்தியாவிற்கு படையெடுக்கவில்லையென்றால் இன்று ஏது பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சனை , தீவிரவாதம், குண்டுவெடிப்புகள் எல்லாம்? இதற்கும் மஞ்சள் கமெண்ட் போட்டுவிட்டீரே...

வசீகரா said...

Enna comedy ya kandeenga idlyvadai...

சைவகொத்துப்பரோட்டா said...

இட்லிவடை கவனத்திற்கு:
"நாடு விலைப் பெற்ற சமயத்திலேயே செய்திருக்க வேண்டிய பணியை இப்போதாவது செய்கிறார்களே என மகிழ்ச்சி அடைகிறேன்."

"விடுதலை"

( ஏற்கெனவே பிரிக்கணும், பிரிக்கணும்ன்னு , ஒரு கூட்டம் அலையுது.)

அப்துல் சலாம் said...

//இறைவழிபாட்டுத் தலத்திற்க்கும், மன்னர்களுக்கும் வித்தியாசம் அறியாமல் போய் விட்டதா அவருக்கு!

எதுவாயினும், "விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை" என்பதை எல்லோரும் உணர வேண்டும்.//

உண்மை. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்தால் எவ்வளவு நன்மை.....
நடக்குமா?

மிளகாய் பொடி said...

removing the statue is gud, but it cant be compared with babri masjid.. let one side have some magnanimity in this issue...

ஸ்ரீராம். said...

மஞ்சள் கமெண்ட் மூலம் இதில் உங்கள் நிலைப்பாட்டை நிறுவுகிறீர்களா அல்லது பின்னூட்டங்கள் வர வேண்டிய பாதையை வகுக்கிறீர்களா...

வலைஞன் said...

மஞ்சள் கமெண்ட் சரிதான்!

பாபர் கோயிலை இடித்து தன சிலையை வைத்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.

மேலும் மதங்களை பொருத்தவரை இந்துக்கள் ஆடு,கிறிஸ்துவர்கள் பசு முஸ்லிம்கள் காளை..

mak said...

http://tmmk.info/index.php?option=com_content&view=article&id=303:tmmk-press-relese-bjp-tmmk-ilaganeshan&catid=42:press-reless&Itemid=160

Anony8 said...

//இறைவழிபாட்டுத் தலத்திற்க்கும், மன்னர்களுக்கும் வித்தியாசம் அறியாமல் போய் விட்டதா அவருக்கு!

எதுவாயினும், "விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போனவர்கள் விட்டு கொடுத்ததில்லை" என்பதை எல்லோரும் உணர வேண்டும்.//

-----

As per the Islamic literature (Not VHP's or any Hindu Historians') The controversial structure was just a memorial place never used for Muslim worship.(until the problem came up)

Anony8 said...

I wonder how a minority in the country still adores , worships and admires our own fanatic Aggressors who killed and maimed millions including our own culture.

Anonymous said...

1. We all read a distorted History by Congress sponsored JNU morons, as if Mughals were our Heroes instead of what they really are.

2. We are not even ALLOWED to present a correct History.(Muslims opposing an Art exhibition showing Mughal History)

3. Congress is taking this country to dark ages.

பெசொவி said...

வழக்கம்போல் இரு தரப்பும் முட்டிக் கொள்ள வழி செய்து விட்டீர்கள். நாரதா.....உன் கலகம் தொடரட்டும்.

Indian said...

பாபர்
1526ல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது டெல் யில் ஆட்சி செய்துக்
கொண்டிருந்தது இப்றாகிம் லோடியாகும்.

பாபர் மற்றும் இப்றாகிம் லோடி தலைமையிலான படைகளும் பானிபட் யுத்தத்தில்
மோதிக் கொண்ட போது இரு படைகளிலும் ஹிந்துக்களும் போர்வீரர்களாக
போரிட்டார்கள். இந்த போரில் வெற்றி பெற்று டெல் யில் தனது ஆட்சியை
நிறுவினார் பாபர். பாபரி மஸ்ஜிதிற்கான அடிக்கல்லை நாட்டி அதனை 1523ல்
கட்ட ஆரம்பித்தவர் இப்றாகீம் லோடி தான். அந்த பள்ளிவாசல் லோடி மஸ்ஜித்
என்றும் கோட்டை மஸ்ஜித் என்றும் தான் முதல் அழைக்கப்பட்டது. முகலாய அரசு
அயோத்தி பகுதியில் பரவிய போது, அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட மீர்
பாகி இந்த பள்ளிவாசலை முழுமைப் படுத்தி அதற்கு தனது அரசரின் பெயரைச்
சூட்டினார். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இடித்து
விட்டு தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரமும்
இல்லை என்று ஆர்.எஸ். சர்மா, சுசில் ஸ்ரீவத்ஸவா, ஷேர் சிங் போன்ற
அப்பழுக்கற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்கள். இது
மட்டுமல்ல ராமயணத்தை ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்த துளசிதாசர் பாபரி
மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். ஸ்ரீராமசந்திர
மனாஸ் என்ற தனது காப்பியத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை
இடித்து விட்டு பாபர் ஆட்சியின் போது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று எந்த
ஒரு குறிப்பையும் அவர் தரவில்லை. பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல்
ஒரு பக்கம் இருக்க அதன் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அங்கு
ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு 1870களில் ஆங்கிலேயேர்களின்
சதியினால் ஏற்பட்டது. அயோத்தி பகுதியில் 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப்
போரில் ஹிந்துக்களும் முஸ் ம்களும் ஒன்றிணைந்து போரிட்டத்தைக் கண்டு
அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர்கள் தங்கள் பிரித்தாளும் தந்திரத்தை
நடைமுறைப்படுத்தவே இந்த சதிச் செயலைச் செய்தார்கள். இந்த உண்மை வரலாற்றை
மறைத்து இல. கணேசன் பாபரி மஸ்ஜிதை கொச்சையாக விமர்சித்திருப்பது அவரது
அறியாமையையும், வஞ்சகத்தையும் தான் வெளிப்படுத்துகின்றது. இந்தியா என்ற
மாபெரும் மதசார்பற்ற நாட்டின் மதசார்பின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாக
பாபரி மஸ்ஜித் விளங்கியது. பன்முக பண்புள்ள இந்தியாவை சிதைக்க வேண்டும்
என்ற எண்ணத்துடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனப்படுத்தி
டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதச் செய ல் ஈடுபட்டு
தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தான் இல. கணேசனின்
கூட்டத்தினர். முஸ் ம்கள் தேசபற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது
நாட்டின் உயிர் மூச்சாக விளங்கும் மதசார்பின்மை மற்றும் பன்முகத்
தன்மைகளை கா ல் போட்டு மிதித்த இல. கணேசன் போன்றோர் லிபரான் ஆணையத்தின்
அறிக்கையை படித்து திருந்தட்டும்

Shafeeq said...

y is IV allowing all these craps from Jihadis and TMMK.

Anonymous said...

//y is IV allowing all these craps from Jihadis and TMMK.//

YES MUST ONLY ALLOW RSS-VHP-BJP craps,baloney, bunk, bunkum, claptrap, drivel, foolishness, hogwash, idiocy, ludicrousness, poppycock, ridiculousness, rigmarole, tomfoolery, twaddle

Sabash sariyana potti.

kvk pragdhees said...

நான் ஹிந்து அனால் என்னால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தாங்கிக்கொள்ளமுடியாது , அது நம் சகோதரர் களின் வழிபாட்டு ஸ்தலம் , அல்லா என்பது பரம் பொருள் அல்லவா! ஒரு சிலை அகற்ற படுவதும் ஒரு ஸ்தலம் இடிகபடுவதும் ஒன்று அல்ல ! - வேங்கட கிருஷ்ணன் பிரகதீஸ்வரன்

kvk pragdhees said...

Heart Touching: Nusrat Fateh Ali Khan

http://www.youtube.com/watch?v=uOAQ8Awk8O0

anonymous said...

For Shafeeq , religion comes first and then country. Pls donot glorify such posts.

குடுகுடுப்பை said...

எவ்வளவு பெரிய கராத்தே மாஸ்டராக இருந்தாலும் வீட்ல பொண்டாட்டிகிட்ட அடி வாங்குவது தான் மரபு அதே போல எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், பா.ஜ.கவில் காமெடி செய்வதும் மரபு தான்!//

இல.கணேசனை பெரிய தலைவர் என்று நீங்கள் செய்தது இட்லிவடை காமெடியா?

Anonymous said...

// ஒரு சில சின்னங்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் தங்கள் நினைவாக வைத்த நினைவுச் சின்னங்கள் அல்லது அவர்களது வெற்றிச் சின்னங்கள்.நம்மைப் பொருத்தவரை அவை அடிமைச் சின்னங்களே.///

என்ன தல சேம் சைட் கோலா?

Anto Giscard said...

I don't think he makes sense by talking like this. He is comparing the statue of a ruler/official to a religious worship place. Rather he should have then destructed something like a Vellankanni Church or Santhome and then compare.

He needs to come of age. And I see majority of comments approve him as right. That is not good at all. No one should hurt the sentiments of people.