18 September, 1950 - 30 Decemeber 2009
பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. கன்னட நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்த்தன் கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் தமிழில் `விடுதலை' படத்தில் சிவாஜி, ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
14 Comments:
நல்ல நடிகர். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
நடிகர் விஷ்ணுவர்தன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவர் விடுதலை படத்துக்கு முன்பே தமிழில் விசு முதன் முதலில் கதை வசனம் எழுதி நடிகை லக்ஷ்மி இயக்கிய மழலைப்பட்டாளம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
விஜயகாந்தின் வானத்தைப் போல, ரமணா போன்ற பல படங்களை கன்னடத்திரையுலகில் ரீமேக்கில் நடித்தவர் இவர். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பானவர் இவர். இவரது பேட்டியை குமுதத்தில் படித்துள்ளேன்.
இவரது ஆற்றல் ராஜ்குமார் குடும்பத்தினரால் ஒடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. இருப்பினும் இவர் தனித்துக் காணப்பட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
மழலை பட்டாளம் என்ற நடிகை லக்ஷ்மி இயக்கிய படத்தில் நடித்திருப்பார்
ஸ்ரீ ராகவேந்திர படத்தில் நடித்திருப்பார்
நல்ல நடிகர்
my condolences to the family.
I once saw him in a relatives marriage in banaglore. Very simple noncontroversial artist in karnataka.
சூப்பர் ஸ்டாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவர்....
சமீபத்தில் 80 ஆம் ஆண்டு நட்சத்திரங்கள் ஒரு ஃப்ளாஸ்பேக் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் மனைவி பாரதியுடன் கலந்து கொண்டார்....
ரஜினியுடன் ஸ்ரீராகவேந்திரர் படத்தில் கூட ஒரு அருமையான வேடத்தில் நடித்து இருப்பார்...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
சூப்பர் ஸ்டாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவர்....
சமீபத்தில் 80 ஆம் ஆண்டு நட்சத்திரங்கள் ஒரு ஃப்ளாஸ்பேக் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் மனைவி பாரதியுடன் கலந்து கொண்டார்....
ரஜினியுடன் ஸ்ரீராகவேந்திரர் படத்தில் கூட ஒரு அருமையான வேடத்தில் நடித்து இருப்பார்...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
சூப்பர் ஸ்டாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் அவர்....
சமீபத்தில் 80 ஆம் ஆண்டு நட்சத்திரங்கள் ஒரு ஃப்ளாஸ்பேக் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் மனைவி பாரதியுடன் கலந்து கொண்டார்....
ரஜினியுடன் ஸ்ரீராகவேந்திரர் படத்தில் கூட ஒரு அருமையான வேடத்தில் நடித்து இருப்பார்...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
ரஜினி அவர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்...
சமீபத்தில் நடந்த 1980களின் திரை நட்சத்திரங்கள் ஒரு ஃப்ளாஷ்பேக் சந்திப்பு நிகழ்ச்சியில் மனைவி பாரதியுடன் வந்து கலந்து கொண்டார்..
ரஜினி அவர்களின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து இருப்பார்...
அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்... அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
எதிர்பாராதது.
சற்று அதிர்ச்சியும் ஆனது.
தயாரிப்பாளர் பாலாஜி, விடுதலை படத்தில் கமல், ரஜினி, சிவாஜி நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். ரஜினியுடன் இணைந்து நடிக்க கமல் தயங்கியபோது, அந்த வேடத்தில் நடித்தவர் விஷ்ணுவர்த்தன்.
நீலக் குயில்கள் இரண்டு எனும் மிக ரம்மியமான பாடலும் அவரும் நம் மனதில் நிலைத்தவர்கள்.
அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்....
அவரது ரசிகர்கள் உணவுவிடுதிகளில் நுழைந்து, சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை, மிரட்டி வெளியேறச்சொன்னார்களாம். Mobocracy!
பெங்களூரிலிருக்கும் என் மகள் சொன்ன செய்தி!
May his soul rest in peace.My heart felt condolences to his family.
அரசு மரியாதையுடன் தகனம் என கர்நாடக அரசு தனக்குள்ள sovereign அதிகாரத்திலே அறிவித்து விஷ்ணுவர்த்தனுக்கு தேசிய கொடி போர்த்தி பீரங்கி முழங்க இறுதி மரியாதை செலுத்தியுள்ளது
ஃபீல்டு மார்ஷல் மானேக்ஷா மறைந்த போது அவருக்கு அரசு மரியாதை தகனம் செய்ய உள்துறை மற்றும் பாதுக்காப்புத் துறை அமைச்சகங்கள் தானாக முன்வரவில்லை.. இந்திய இராணுவத்தின் மிக உயரிய பதவியில் தேச சேவை செய்த ஒருவருக்கு அப்படி ஒரு மரியாதை செய்ய சிலரின் முயற்சிக்குப் பின் தான் அரசு முன் வந்தது..
விஷ்ணுவர்த்தன் என்ன தேச சேவை செய்தாரோ தெரியவில்லை.. மூவர்ணக் கொடி போர்த்தி குண்டு முழங்க தகனம் நடக்க உடனே கர்நாடக சர்க்கார் வழி செய்தது
பலருக்கு பாடம் சொல்லித் தந்து ஒரு வருங்கால சமுதாயம் உருவாக்கும் பள்ளி/ கல்லூரி ஆசிரியர் எவருக்கேனும் இப்படி மரியாதை கிடைக்குமா..
இல்லை எல்லோருக்கும் சோறு போட உழைக்கும் உழவனுக்கு கிடைக்குமா
இல்லை ஒரு விஞ்ஞானிக்கு கிடைக்குமா
அரிதாராம் பின்னால் அலையும் அரசு அதிகாரம்...
தங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது அதனால் ஆளும் அதிகாரம் கிடைத்தது என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் மூவர்ணக் கொடி போர்த்தி இறுதி மரியாதை செய்ய முன் வரும் கேவலமான அரசியல்வாதிகள்
vishnuvardhan has also acted in alaigal movie by sridhar. he played the roll of police inspector. - famous song ponnenna poovenna kanne un kannadi ullathin munne is from this movie. The movie did not do well in box office. tamil audience - very difficult to predict
Post a Comment