பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 20, 2009

பல சந்தேகங்கள், ஒர் அறிவிப்பு


டாப் 5 பதிவுகள் என்று சொன்னதால் சிலர் தங்கள் படித்த 5 பதிவுகளை எனக்கு அனுப்பியுள்ளார்கள்.பலர் மெயில் அனுப்பி சந்தேகமா இருக்கு என்று கேட்டுள்ளார்கள். வழக்கம் போல் என் தப்பு தான்.

இப்ப கேள்விகளை திரும்பவும் கேட்கிறேன்.

1. உங்களுக்கு பிடித்த 5 வலைப்பதிவுகள் என்ன ?
2. இந்த ஆண்டு படித்த ஒரு நல்ல/மறக்க முடியாத பதிவு என்ன ?

மற்ற விதிமுறைகள் இங்கெ

9 Comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சந்தேகம் தெளிதலுக்கும் ஸ்ரேயா இந்தக்கோலத்தில் நமட்டுச் சிரிப்பாகச் சிரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

மணிகண்டன் said...

ஸ்ரேயா படத்தை போடறதுக்கு ஏதோ சந்தேகம் அறிவிப்புன்னு கதை வேற :)-

VISA said...

// சந்தேகம் தெளிதலுக்கும் ஸ்ரேயா இந்தக்கோலத்தில் நமட்டுச் சிரிப்பாகச் சிரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
//

மூடியிருந்த சந்தேக ஆடைகள் எல்லாம் களையப்பட்டு (தீர்க்கப்பட்டு) அம்சமாய் ஸ்ரேயா.

Anonymous said...

ஸ்ரேயா படம் போட்டது ஒரு சிம்பாலிக் ட்ச்: ஸ்ரேயா பற்றி எப்படி உங்களுக்கு எவ்வித சந்தேகமும் (அட, அதில் கூட ’தேகம்’ இருக்குதே!) இல்லையோ, அது போல இட்லி வடை அறிவிப்பிலும் ஒளிவு மறைவு இல்லை என்பதைக் ’காட்டுகிறார்’, இட்லி வடையார் -- டில்லி பல்லி

Anonymous said...

Shriya is learning vipasanna meditation.why dont u also do that.

Unknown said...

padam super. continue thaliva

parasuraman said...

ஸ்ரேயா பற்றி சந்தேகம் கேட்கலாமா...???

மணிகண்டன் said...

அசிங்கமா எல்லாம் இல்லையே .நல்லா தான இருந்தது அந்த படமும் ? ஏன் மாத்திட்டீங்க ? மாமி பிரஷரா ? :-)-

Karthikkaraikudy said...

The Tamil Script looks different!! தவளை It is not the way I use to write in school?(1979) When did this Change??????? Hmmm May be tamil is the first language script changed????? More so when I have not laid hands on tamil books in the last 25 Years. Never noticed!!!.

Who is Shreya????

Karthik