பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 28, 2009

நோ கமெண்ட்ஸ்

19 Comments:

Anonymous said...

'இளைய மென்டல்' நெற்றியை மட்டும் பாருங்கள்.

நாமம் !

அடுத்த ஏழரைய தொடங்கி நன்றாக நடத்துங்கள். இட்லி வடையாரே.

எந்த கொம்பன் நடித்தாலும், 'ஸ்கிரிப்ட்' தான் ஹீரோ. இதை இந்த விசயும் அனைத்து நடிகர்களும் எப்போது புரிந்து கொள்ள போகிறார்களோ ?

வெறும் நடனத்தை மட்டும் ஆடத் தெரிந்து வைத்துகொண்டு எத்தனை நாள் ஓட்டபோறீங்ணா...!

தற்போது, 'தல'யும், 'தள(வலி)யும்' ஒரே இடத்தில் இருக்கறாங்க. அதாங்க 'ப்ளாப்' கொடுப்பதில்.

அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன்..... 'சுறா' ஒரு தொடரும் தோல்வி சரித்திரம்.. !

விசய் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இப்படிக்கு

அவதார்

Anonymous said...

http://thatstamil.oneindia.in/movies/specials/2009/12/26-vettaikkaran-box-office-some-facts.html

Anbu said...

அட்ராசக்கை அட்ராசக்கை அட்ராசக்கை ...............

Arun said...

என்ன கொடுமை சரவணன் சார்!!

அது சரி... இ.வ.க்கு விஜய் மேல என்ன காண்டோ?!

Anonymous said...

Oru avatarame thangha mudiyalaye paaa

மிளகாய் பொடி said...

விஜய்யின் புதிய அவதாரம் சூப்பர்!!

கானகம் said...

விஜய் மேல ஏன்யா இவ்வளவு கோவம்?
எனக்குத் தெரிஞ்சு இவ்வளபு மோசமா கொடுமைப் படுத்தப்பட்ட வேற நடிகர் யாரும் இருப்பாங்களான்னு தெரியலை..

Anonymous said...

Box office movies in chennai last week:

1. Vettaikaran:

Cast: Vijay, Anushka
Direction: Babu Sivan
Music: Vijay Anthony
Production: AVM
Vettaikaran - Movie Review
Vettaikaran - Movie Trailer
Vettaikaran - Movie Gallery

Vijay’s good versus evil opened at the box office a week ago to enthusiastic roars. A racy first half and a trademark Vijay-isque second half marks Vettaikaran which is ready to be branded as just another Vijay movie.

Trade Talk:
Trade is abuzz with upbeat returns over the first week. This week seems to be on the decline with other bigwigs including English and Hindi films ruling the roost.

Public Talk:
Karikalan Kaala Pola song and Anushka did not set the house on fire as expected.

No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 286
Average Theatre Occupancy over this weekend: 70%
Collection over this weekend in Chennai: Rs. 59,15,474
Total collections in Chennai: Rs.2.10 Crore

Verdict: Good Opening

2. Kandha Kottai

Cast: Nakulan, Poorna, Santhanam, Sampath Raj.
Direction: S. Sakthivel
Music: Dhina
Production: ESK Films International
Kandha Kottai - Movie Review
Kandha Kottai - Movie Trailer
Kandha Kottai - Movie Gallery

Nakulan plays the love-hater while Poorna is the savior of love in this romantic fare distributed by Kalpathi S.Aghoram.

Trade Talk:
Average returns reported from the urban centers with the rural ones chipping in their best.

Public Talk:
There has been no drone about Kandha Kottai – and the reviews weren’t that great either.

No. Weeks Completed: 1
No. Shows in Chennai over this weekend: 99
Average Theatre Occupancy over this weekend: 56%
Collection over this weekend in Chennai: Rs. 9,27,711
Total collections in Chennai: Rs.34 lakhs

Verdict: Average Opening

More news:
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies/tamil-cinema-topten-movie-vettaikaran.html

பெசொவி said...

பதிவின் பெயர் "நோ கமெண்ட்ஸ்". ஆனால், இந்த பதிவிற்கு நூறு கமெண்ட்ஸ் வரும் என்று எதிர்பார்க்கிறேன். (இட்லிவடையாரே, நடக்கட்டும், உமது நாரதர் வேலை)

Anonymous said...

The reason for anger shows that people had so much expectations from Vijay, but he is failing to meet them. I'm sure everyone will like his good films like Kushi, Kathaluku mariyathay etc,. After giving such good films it's pathetic that Vijay failed to understand the secret recipe, and resorted to copying andhra movies.

Krish said...

For Vijay an Co.

Please do not use cinema as a tool to enter into politics. Please act, give some good stuffs to tamil people

Unknown said...

super comedy thala

Unknown said...

//'இளைய மென்டல்' நெற்றியை மட்டும் பாருங்கள்.

நாமம் !
//

manasthan enga erukeenga

Unknown said...

//'இளைய மென்டல்' நெற்றியை மட்டும் பாருங்கள்.

நாமம் !
//

manasthan enga erukeenga

சீனு said...

உனக்கெல்லாம் வேட்டைக்காரன் பத்தாதுடா...வேற வேற வேற...அவதார்...

வேதநாராயணன் said...

இதெல்லாம் நம்ம மெட்ரோ populationக்கு தான். Urban & Village செண்டர்ல MGR , ரஜனி க்கு அப்பறம் விஜய் தான் ஹீரோ.
நரேன், அஜம்ல், கார்த்தி, எல்லாம் மெட்ரோ பெண்களின் மனதில். Village , டவுன் பெண்கள் மனதில் எல்லாம் இன்னும் விஜய் தான். அவர் டான்ஸ் பண்ணுவதால், youth மனதிலும் அவரே ஹீரோ.

அஜித் இ சேர்த்து கொள்ளலாம். அனால் இப்ப விஜய் இருக்கிற stageல் அவர் 10 வருடம் முன்னாடியே இருந்தார்.

Paleo God said...

NO COMMENTS ::))

M Arunachalam said...

Pl read "மறுபடியும் சிவாஜி". It is NOT what you think it is.

http://hereisarun.blogspot.com/2009/12/flop.html

Manoj Kumar said...

விஜய் னா பயம்
விஜய் படம்னா பயம்

எப்ப தான் திருந்த போறனோ