இரண்டு நண்பர்கள் அனுப்பி ஒரே செய்தி கீழே...
( நன்றி: DC )
காதலின் போர்வையில் செய்யப்படும் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய சட்டம் வேண்டும்
என்கிறார் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கேடி சங்கரன். ஷாஹன்ஸா மற்றும் சிராஜுதீன் ஆகியோரின் பெயில் கோரிக்கைகளை நிராகரிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விருவரும் இரண்டு எம்.பி.ஏ மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர். "கல்வி நிலையங்களுக்கு வரும் இளைய தலைமுறையினர் கல்வியை நாட வேண்டுமே அல்லாது மதஇனப்பெருக்கம் செய்பவர்களாகிவிடக்கூடாது" என்று நீதிபதி கூறினார். டிஜிபி ஜோசப்புன்னோஸ் "லவ் ஜிகாத்" அல்லது "ரோமியோ ஜிகாத்":என்கிற பெயரில் இயக்கங்கள் இல்லை என்றாலும் இஸ்லாமிய ஆண்களின் காதல் வலையில் சிக்கும் பிறமத பெண்களை மதமாற்றம் செய்ய மிகவும் குறிவைத்து செயல்படும் முயற்சிகள் இருக்கின்றன என சொல்லியிருந்தார். அரசின் ஒரு ஸ்பெஷல் புலனாய்வு அறிக்கை இஸ்லாமிய அமைப்புகள் மேல் ஜாதியை சேர்ந்த ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை குறிப்பாக தொழில் கல்லூரிகளில் படிக்கும் புத்திசாலி பெண்களை இந்த வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்ய செயல்படுவதாகக் கூறியிருந்தது.
"கிடைக்கும் புள்ளிவிவரங்களின் படி கேரளாவில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3000-4000 அத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த புலனாய்வுத்துறை அறிக்கையின் படி இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவுடன் அத்தகைய லவ்ஜிகாத் அமைப்புகள் தங்கள் நடவடிக்கையை செயல்படுத்துகின்றன" என நீதிமன்றம் கூறியது.
நன்றி: எக்ஸ்பிரஸ் நியூஸ் ஸெர்வீஸ் 10-டிசம்பர்-2009
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, December 11, 2009
காதலின் போர்வையில் கட்டாய மதமாற்றம் !
Posted by IdlyVadai at 12/11/2009 04:54:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
21 Comments:
மூன்று மதங்களும் கிட்ட தட்ட சம அளவில் இருப்பதால் ( 30,30,40% என்று எப்போதோ கேள்விப் பட்ட நினைவு)) அங்கு (அவ்வப்போது கண்ணூர் முதலிய இடங்களில் சிறிய சிறிய நிகழ்வுகள் இருந்த போதும் ) மதங்களுக்கு இடையே அவ்வளவு தகராறுகள் வந்ததில்லை. குறிப்பாக மத மாற்றம் குறித்து செய்தி வந்ததில்லை; இப்போது மத நல்லுறவு இந்தியா முழுவதுமே சிதைந்து இருப்பது போல் தோன்றுகிறது.
b t w, நான் தான் பர்ஸ்ட் என்று நினைக்கிறேன்
இந்து முண்ணனியினர் இதைப் போல மற்ற மதத்தை சேர்ந்த பெண்களை... வேண்டாம். மத வெறி படைத்த மதத் தலைவர்கள் இருக்கும் வரை இது தொடரும். ஒரே வழி, கலப்பு திருமணம் செய்தவர்கள் மதமில்லாத இந்தியர்கள் எனும் சட்டம் கொண்டு வருவதுதான். இதுதான் சாதி, மத பேதங்களை போக்கும். கலப்பு மணம் செய்தவர்களுக்கு எந்த மதமோ, சாதியோ இல்லை எனும் நிலை வர வேண்டும்.
இந்த காதலுக்கு "பெரிய கொள்கைகையே" இருக்கு போல, ஆகவே காதலுக்கு கண்ணில்லை என இனி யாரும் கூற வேண்டாம்.
பொய்முகம் கொண்ட சென்னை “தி ஹிந்து” நாளிதழில் தொடர்ச்சியாக, “லவ் ஜிஹாத்” என்பது முழுப்பொய். அத்தகைய இயக்கம் ஒன்றும் கிடையாது என்று செய்தி வெளிவந்து கொண்டிருப்பதை இ.வ். வாசகர்கள் படித்திருக்கலாம். இதிலிருந்து “தி ஹிந்து”வின் நேர்மையை உணர்ந்து கொள்ளலாம்.
கிருஷ்ணமூர்த்தி
//மதஇனப்பெருக்கம் //
மிக சரியான வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.... மொத்த செயலின் நோக்கமும் இந்த வார்த்தையில் அடங்கிவிடும்...
இது கேரளாவில் மட்டும் அல்ல, நம் தமிழகத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது... அங்கு முகமதியர்கள், இங்கு கிருத்துவர்கள். அங்கு அமைப்பு வைத்து மாற்றுகிறார்கள்... இங்கு மிசனரிகளை அமைத்து மாற்றுகிறார்கள்... கீழ் உள்ள பக்கங்களுக்கு சென்று படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்...
1. http://www.tamilhindu.com/2009/11/arun-shourie-on-missionaries-1/
2. http://www.tamilhindu.com/2009/12/arun-shourie-on-missionaries-2/
3. http://www.tamilhindu.com/2009/08/saadhu-chellappa/
இது தமிழகத்தில் மட்டும் அல்ல, ஆந்த்ரவிலும் அதற்க்கு இந்த பக்கம் பாருங்கள்...
http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/
இந்த south india முழுக்க ஒரு காலத்தில் jain மதம் இருந்தது. ஒரு காலத்தில் north india முழுக்க புத்த மதம் இருந்தது. அப்பறம் முஸ்லிம் invaders ஆட்சி இருந்தது. நம்ம history புக்ஸ் இல், அது (mogul ) ஒரு ராம ராஜ்யம் மாதிரி mogul ஆட்சியை glorify பண்ணி இருப்பார்கள் (except அக்பர்). இப்ப சினிமா படம்களில் , "நாமெல்லாம் மன்னர்களாக இருந்தோம், இப்ப beggarகளாக இருக்கிறோம்" என்று டயலாக். எனக்கெனவோ religious conversion , is to be banned even if you like it.
s. krishnamoorthy, (தி ஹிந்து newspaper stand ) நீங்கள் சொல்வது போல் , எனக்கும் இதில் ஒரு doubt உண்டு. தி Hindu top familiyகும், DMK top family girlகும் சம்பந்தம் ஆனதில் (marriage ) இருந்து, ஹிந்துவின் நாடு நிலைமை மாறி விட்டதாக தோன்றுகிறது. அதாவது some compulsions.
First thing why this is happening?
its the question of survival.nobody change therir religion with the reason that the other reliogion have good thoughts.
More over we are not united.we spilt the commuinity with caste by the pappans in the name manusruthi
One of my freind (his name is rangarajan and coverted (not by force)to chritianity by changing his name stephen raj!When i asked him if he is doing the right thing? His ansewr "' Neeganglum orru vazhi pannamatengrenga nana ennonoda surviaval ku orru vazhi pona ,athai thappu sonna gyama?
i have no answer for him.he says they are giving money ,houseand grocories.I dont find any thing wrong on his desicion. if we get rid of this papanns ,then you see the improvement.
any one who critise the mathamatram in this blog ,wil they come forward to feed one day meal for the guys like this "stephen raj"? If not pl shut yr mouth and ass and go.
::கலப்பு திருமணம் செய்தவர்கள் மதமில்லாத இந்தியர்கள் எனும் சட்டம் கொண்டு வருவதுதான். இதுதான் சாதி, மத பேதங்களை போக்கும். கலப்பு மணம் செய்தவர்களுக்கு எந்த மதமோ, சாதியோ இல்லை எனும் நிலை வர வேண்டும்:::
This will happen only if you people stop blabbering "hindu-india"
sammy ,perumal,,poonakku etc
if i am not wrong the gita says( i dont belive on it. but for the people who belive on it) "" krishna says ,
this is how you have to lead and live the life.You kknow whatis right and wrong.its up tu to take desiocion which way you have to go""
in that case leave to the people.They are taking their own desicion on their own circumfrences.
if you cant help your own socity and if some other one help what its your problem?
we will not help !but if some other comes to help we will not accept.we want keep the poor in poor only.What kind of attitude?
gyys accept the reality.
தயவு செய்து கொஞ்சம் நடு நிலையோடு சிந்தித்து பாருங்கல் கட்டாய மதம் மாற்றம் என்பது சாத்தியமா (காதல்,வேலை,பொருள் உதவி)கோடிக்கு ஆசைப்பட்டு நான் என் மதத்தை விடுகிறேன் எனறால் எனக்கு என் மதத்தின் மீது பற்று குறைவு என்றுதான் அர்த்தம் பற்றட்டவர்கள் அந்தமததில் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதானே
ஒரு பேச்சிக்கு மதப்பற்றுள்ள நான் பணக்கஸ்டத்தால் மதம் மாறுகிறேன் என்றால் பெயரலவில் தான் நான் மதம் மாறியிறுப்பேனே தவிர உள்ளத்தால் அல்ல
என் பிள்ளைகலுக்கு நான் பெயரலவில் மாறிய மதத்தை போதிக்கமாட்டேன்
இது எல்லாவிசயத்திற்கும் பொருந்தும் !
I back Veeraraghavan's post. These converts should also have it changed in their community certificate.
I'm really surprised if people can even fall in love with those fundamentalists. 4000 is a big number. There is something else wrong with these 4000 women to fall in love with persons who have enclosed themselves in their religion. The fact could be that they find the men of their religion lower than these fundamentalist youths. It's a clear act of cheating. It's more a failure of the parents. They have failed to understand the aspirations of their kids.
It reminds me of a movie were Saritha plays this sensitive role.
தன் புள்ளகுட்டிகளை படிக்க வைக்க வக்கில்ல, மாத்த வந்துட்டாங்க!
மதத்தை பெருக்கனும்னா பத்து பதினஞ்சு பெத்து தள்ள வேண்டியது தானே, மத வெறியர்கள்(எல்லோரும் தான்)
நீங்க இந்து மத வெறியரா? இந்தியாவில் உங்கள மாதிரி கட்டுரை போடுகிறவருக்கெல்லாம் அது தான் பேரு.
Please read this.
http://www.mid-day.com/news/2009/dec/071209-children-christian-conversion-unaware-parents.htm
What many parents dont realise is that there is also a subtle conversion in most christian schools. The children are sub consciously brainwashed about christ and christianity and when they grow up, it is easy to change their mind or gain their support atleast.
-Praveen
Anonymous -
If you accept conversion for money is ok... Then why giving money to voters is illegal ?
Let the govt dont use collection from temples and let the hindu endowment board not be under govt like Churches and Mosques... We can use our own money from temples and temple property (the lands which our politicians and people like dinakaran are holding) for reconversion? Are they ready for this fight? Why a secular govt should have hindu endowment board...
I need to read on how western countries treat money for the churches
HI ALL,
HINDIISM will die slowly...AS This is KALIYUKHAM !!! In this time, WORLD of HUMAN will march towards the evil destiny. This cannot be stopped.
One Day, Nature will correct us!!!
Subramanian S
Mr.Krishnamurthy, you are 100% right. Even if millions of proof is submitted Thee Hindu will never accept the truth. The Hindu is no more for factual reporting Itis having a different agenda.It will shut its mouth whenever truth is inconvenient to its business interest.
Hey Ram.Save it for the sake of people.
Mr.Krishnamurthy, you are 100% right. Even if millions of proof is submitted The Hindu will never accept the truth. The Hindu is no more factual in reporting .It is having a different agenda.It will shut its mouth whenever truth is inconvenient to its business interest.And family interest.
Hey Ram!Save it for the sake of people.
இதெல்லாம் ஒரு பொழப்பு?
நாகூர் ரூமி என்னவோ எங்கள மாதிரி உண்டானு ” இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்”னுஒரு புத்தகம் எழுதியிருக்காரு..அதுல இஸ்லாமுக்கு மதம் மாறியவங்க லிஸ்ட் ஒரு அஞ்சாரு பக்கத்துக்கு..
என்னமோ லேகியம் விக்கிறவன் எம்ஜி.ஆர் கூடவும், சிவாஜி கூடவும் போட்டொ எடுத்துவச்சிட்டு கடைக்கு முன்னாடி வச்சீருப்பானே அது மாதிரி வச்சிருக்காரு..
இந்த இழிசெயலைச் ( மத இனப்பெருக்கம்) செய்யவா இஸ்லாம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.. இதையா அவர்கள் இனிமையான மற்றும் அமைதியான மார்க்கம் என்கிறார்கள்??
அசிங்கம்.. ஒரு இஸ்லாமியனாவது இதை எதிர்த்து குரல்கொடுத்திருக்கிறானா??
பொத்தாம் பொதுவாக, குரானை சரியாகப் படிக்காதவர்களால் செய்யப்படும் செயல் இது என ஒரு சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஆனால் அவனை இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கி ஒரு முன் உதாரன்ம் செய்து காட்டுவதில்லை. போதாக்குறைக்கு ஆதரவு வேறு. அப்படிப்பட்டவ்ர்கள் மதம் மாற்றி திருமணம் என்ன பதிவுத்திருமண அலுவலகத்திலா செய்கிறார்கள்? இஸ்லாமிய ஜமாத்தில்தானே பதிவு செய்கிறர்கள்? அவர்களது முல்லாக்களும், மவுல்விகளுக்கும் கூடவா இப்படி மோசடியாக மதம் மாற்றுவது அநியாயம், அக்கிரமம் எனத் தெரியவில்லை?? தெரியும்.. ஆனால் அப்படிச் செய்யத்தான் இஸ்லாம் சொல்கிறது என்பதால் பேசாமல் இருந்துவிட்டு வெளியே பொய் சொல்வார்கள்..(இல்லையெனில் இதை அனுமதித்திருக்க மாட்டார்களே)
நல்லவேளையாக ஐரோப்பா விழித்துக்கொண்டுவிட்டது..இல்லையெனில் அதற்கும் ஒரு முக்காடு போட்டிருப்பார்கள்..
திருந்தாத மக்கள்.. நாகரீகத்திற்கும் மனித உறவுகளுக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என மீண்டும் மீண்டும் குண்டு வெடிப்புகளின் மூலமும், இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களாலும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.
வழக்கம்போல மதச்சார்பின்மை பேசும் போலி செக்யூலரிச வாதிகள்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை ஊதிப்பெரிதாகி விட்டார்கள் என சப்பைக்கட்டு கட்டுவார்கள்..
ஏதேனும் மாற்றம் வந்தேயாகவேண்டும்..எந்த மதமும் வாழ்வதற்காக அல்ல.. சமூகம் அமைதியாய் இருக்க..
Until Hinduism there, the other two religions will survive. Otherwise there will be a blood shed on the roads.
Wait and see
தீவிரவாதி குண்டு வைத்து வெடிக்கும் போதும் சரி, தஸ்லீமா நசுரீனை விரட்டும் போதும் சரி, இது இஸ்லாம் இல்லை, இதை தவறாக புரிந்துகொண்டவர்கள் செய்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் குண்டு வெடிக்கும் போது இது இஸ்லாம் இல்லை என்கிறார்கள். சரி. நாமும் நம்புவோம்...ஆனால் வேறு எது தான் இஸ்லாம் என்று இவர்கள் நிறுவுவதே இல்லை. ஏன் ?
இஸ்லாம் அமைதி மார்க்கம், சத்திய மார்க்கம் என்றெல்லாம் சொல்பவர்கள் அவர்கள் மதரசாக்களில் எப்படி அமைதி போதிக்கப்படுகிறது...சிறு பிஞ்சு நெஞ்சங்களில் எவ்வாறு மாற்று மதத்தவர்களின் பால் சகிப்புத் தன்மை வளர்க்கப்படுகிறது என்று காட்டுவதே இல்லை.
ஆனால் எது இஸ்லாம் என்று தீவிரவாதிகள் மட்டும் தெளிவாக உலகத்துக்குக் காட்டிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
முகம்மதின் சித்திரத்தை பிரசுரித்ததற்காக இந்தியா முதல் அமேரிக்காவரை உள்ள கோடான கோடி முஸ்லீம்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் குண்டு வெடித்து உடல் சிதறி இறக்கும் சக இஸ்லாமியனுக்குக் கூட எந்த இஸ்லாமியனும் இதுவரை தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தவில்லை. இஸ்லாம் என்றால் என்ன என்பதை உலகம் உங்கள் இப்படிப்பட்ட நடத்தைகளிலிருந்து தான் முடிவு செய்து கொள்ளும். சும்மா, மைக்கேல் ஜாக்சன் இஸ்லாமுக்கு மாறினான் போன்ற லிஸ்டு கொடுப்பதினாலோ அல்லது அறிக்கைவிடுவதினாலோ அல்ல.
Post a Comment