நீங்க சாஃப்ட்வேர்ல இருக்கீங்க. இன்னும் திருமணம் ஆகலை. வீட்டில் பெண்ணோ பையனோ பார்த்துகிட்டு இருக்காங்க. அல்லது அவர்களுக்கு தெரியாமல் நீங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க. ஏதோ ஒண்ணு. இப்ப விஷயத்துக்கு வருவோம்...
உங்களுக்கு ஏற்ற துணை யாராக இருக்க வேண்டும் ? எதை செலக்ட் செய்வீங்க
1. துணையும் சாஃப்ட்வேர்ல இருந்தால் நல்லது!
2. ஐயோ! நிச்சயமா சாஃப்ட்வேர்ல கிடையாது!
3. ஏதோ கிடைச்சா போறும்னு இருக்கேன்...
( சைடுல இருக்கு ஓட்டு பெட்டி )
அடடா நான் சாஃப்ட்வேர் துறையில் இல்லையே என்று வருத்தப்படுபவர்கள், சந்தோஷப்படுங்கள் :-)
கல்யாணம் ஆனவர்கள் தயவு செய்து எதையும் செலக்ட் செய்யாதீங்க ஃப்ளீஸ்!.
ஏன் இந்த ஆப்ஷன் செலக்ட் செய்தீங்க என்று பின்னூட்டம் போட வேண்டாம் :-)
வேலைக்கு போற பொண்ணு வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சரி வேண்டாம் இதுக்கு வீண் வம்பு
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, December 08, 2009
சும்மா ஒரு சர்வே 8-12-2009
Posted by IdlyVadai at 12/08/2009 01:55:00 PM
Labels: சும்மா ஒரு சர்வே
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
வேலைக்கு போற பொண்ணு வேண்டாங்கறதால இந்த வாக்கெடுப்பைப் புறக்கணிக்கிறேன்.
தேர்ஃபோர் மை வோட் கோஸ் டு 49'O!!
49'O ingeyum.
I am
(a) not in software line
(b) married
----- I hope there will be some other poll for me( & others in similar lines)
கல்யாணம் ஆனவங்களுக்கும் ஒரு மறுவாய்ப்பு கொடுக்கக்கூடாதா?
49 '0"
49'O Repeattu
எனக்கு எந்த பொண்ணு கிடைச்சாலும் பரவாயில்லை,
ஆனா முதல் மனைவியை தான் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல!
/ஆனா முதல் மனைவியை தான் எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல!/
இப்பத்தான் ரசத்துக்கும் சாம்பாருக்கும் வித்தியாசம் தெரியாம, தங்கமணிகிட்ட இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டவர், இதையுமே தங்கமணி கிட்டேயே கேட்டுப் பார்க்கலாமே!
Sorry, i am also looking to marry girl for not going for any work.
இட்லி வடை எப்ப இருந்து இந்த புது தொழில்
Vote for Nothing :)
Me 2 married...
விரைவில் ....
இட்லிவடைமாட்ரிமோனி.காம் (சாப்ட்வேர் துறை மட்டும் விண்ணப்பிக்க)
வேலைக்கு போற பொண்ணு வேண்டாங்கறதால
49'O
எனக்குத் தெரிஞ்ச உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் பெரும்பாலும் சாப்ட்வேர் வித் சாப்ட்வேர் ஆகத்தான் இருக்கின்றன(ர்).
இவ, பொண்ணு தேடுறீங்களா என்ன? அப்படியே எங்க கிட்ட கேட்டு நீங்க செலெக்ட் பண்ணவா ? ஆச தான்...
வாழ்த்துக்கள் இட்லிவடை. ;-)
I vote 49-O.
//வேலைக்கு போற பொண்ணு வேண்டாம் என்று நினைப்பவர்கள் - சரி வேண்டாம் இதுக்கு வீண் வம்பு //
Excellent probing... :-)
Ayyo Ayyo....
Original Agenda is this:
Actually Idlyvadai want to check How many married / Unmarried are following this blog.
(Yetho - nammaala mudinjadhu)
1. துணையும் சாஃப்ட்வேர்ல இருந்தால் நல்லது!
// kggouthaman:
சாப்ட்வேர் ஆகத்தான் இருக்கின்றன(ர்).//
நல்லா எழுதியிருக்கீங்க. பெரும்பாலான சாப்ட்வேர் ஆசாமிகள் அப்படித் தான். கொஞ்சம் ஓவராக அள்ளி முடிபவர்களாகத் தான் இருக்கிறார்கள்
என்னோட கமெண்ட் ஒண்ணும் வர்றது கிடையாது. இட்லிவடை சுத்த மோசம்..
Post a Comment