பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 18, 2009

2009 டாப் 5 பதிவுகள்

2009 டாப் 5 பதிவுகள்

தமிழ் வலைப்பதிவுகளை படிக்கும் உங்களுக்கு தமிழ் வலைப்பதிவு என்று சொன்னவுடன்

நினைவுக்கு வரும் முதல் 5 (நல்ல பதிவுகள்) எது ?
1
2
3.
4.
5.

அடுத்த கேள்வி

நீங்க இந்த வருஷத்தில் படித்த ஒரு மறக்க முடியாத பதிவு எது ?


என்று பின்னூட்டதில் (முடிந்தால் சுட்டியுடன் தரவும்), idlyvadai2007 என்ற முகவரிக்கு gmail, gtalk'கும் செய்யலாம்.

வழக்கம் போல் விதிமுறைகள்:

1. தமிழ்மணம், இட்லிவடை, தமிலிஷ்.. என்று சொன்னால் அது செல்லாத ஓட்டி
2. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும். ஐந்துக்கு மேல் இருந்தால் பரவாயில்லை.
3. உங்கள் பெயர், உங்கள் ஓட்டு விவரம் வெளியே யாருக்கும் தெரியாது. அதனால் பயப்படாமல் ஓட்டு போடுங்கள். இலவச டிவிக்கு இலவச ஸ்டெப்லைசர் எதுவும் கிடையாது.
4. ஸ்பான்சர் யாராவது கிடைத்தால் விருதுகள் கொடுக்கப்படும். கிடைக்கவில்லை என்றால் விருது அறிவிக்கப்படும்.

5. விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)

11 Comments:

பெசொவி said...

டாப் 5 வலைப்பதிவுப் போட்டிக்கு "டாப்" கிளாஸ் போட்டோவா?

ஆதி மனிதன் said...

"உன்னைப் போல் ஒருவன்" மாதிரி "வேட்டைக்காரனுக்கு" லைவ் விமர்சனம் ஒன்னும் காணோம்? எல்லாம் உலக நாயகனுக்கு மட்டும் தானா? சம்மந்தமில்லாமல் இந்த பதிவில் கேட்பதற்கு மன்னிக்கவும்.

டிஸ்கி: நான் விஜய் ரசிகரோ/வெறியரோ இல்லை. என்னைப்போட்டு யாரும் தாக்கிவிடாதீர்கள்.

வெடிகுண்டு வெங்கட் said...

வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
வேட்டைக்காரன் - கவுண்டமணி சிறப்பு விமர்சனம்

(-!-) said...

//gtalk'கும் செய்யலாம்.//

பொய் சொல்லக்கூடாது.
நீர் "டாக்கு"வீரா?
மாட்டீர்!

அஞ்சா நஞ்சன் said...

சபாஷ் சரியான போட்டி !

Asir said...

விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)





He he he

SAN said...

IV,
enna vettaikaran ambova?

thiyaa said...

நான் வலைப்பூவுக்குள் வந்தது 2009. 09 க்கு பின்தான்

R. Jagannathan said...

//ஸ்பான்சர் யாராவது கிடைத்தால் விருதுகள் கொடுக்கப்படும். கிடைக்கவில்லை என்றால் விருது அறிவிக்கப்படும்.// You deserve a prize for this candid admission! I am eagerly awaiting the results to know of the best blogsites to visit. - R. Jagannathan

Anonymous said...

/**பெயர் சொல்ல விருப்பமில்லை said...
டாப் 5 வலைப்பதிவுப் போட்டிக்கு "டாப்" கிளாஸ் போட்டோவா?
**/

Photo is blocked in my office, so please do something.

Thanks!

கிரி said...

வரப்போற பதிவு நல்லா இருக்கோ இல்லையோ....

ஸ்ரேயா படம் சூப்பர் ;-)