எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!. பகுத்தறிவு குடும்பங்களுக்கு பழக முற்படுபவர்களுக்கு தீபஒளித் திருநாள் வாழ்த்துகள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, October 16, 2009
தீபாவளி வாழ்த்துகள்
Posted by IdlyVadai at 10/16/2009 02:59:00 PM
Labels: வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
33 Comments:
மஞ்சள் கமெண்ட் சரியா இல்லை. பகுத்தறிவு குடும்பங்கள் என்று generalise பண்ணறது தவறு.
பாருங்க, உநா பகுத்தறிவுவாதி (அட்லீஸ்ட் அப்டின்னு சொல்லிக்கறார்). அவர் பொண்ணு ஆஸ்திகம் "பழகறாங்க". அவரே சொன்னது.
அதே மாதிரி, தலைவர் திரு மு.க. பகுத்தறிவுவாதி. ஊருக்கே தெரியும். அவங்க வீட்டுல, கோவில் கொளம்னு போவாங்க. அதுவும் திராவிடக் குஞ்சுகளுக்குத் தெரியும்.
அதுனால, வாழ்த்துகளை குடும்பங்களுக்கு சொல்வதற்கு பதிலாக தனி நபர்களுக்கு specific- ஆக சொல்லவும்.
இன்னிக்கு என்ன என்று தெரியலை, மஞ்சள் கமெண்ட் போட்டாலே அதை ரப்பர் வைத்து அழிக்க வேண்டிய நிலமை.
கருத்துக்கு மதிப்பளித்ததற்கு நன்றி.
நாத்திகவாதி - கடவுள் இல்லை என்று கூறுபவன்;
ஆத்திகவாதி - கடவுள் உண்டு என்று நம்புபவன்;
பகுத்தறிவுவாதி - கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொருபுறம் தன் குடும்பத்தார் (அதாவது பினாமி) மூலமாக கடவுளை வேண்டுபவன். In other words, a Hypocrite.
இட்லி வடை வாசகர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ரொம்ப மானாட மயில் ஆட பார்கிரிஙக பொல ? மஞ்சள் கமெண்ட் இன்னிக்கு ரொம்ப ஆடுது
தீபாவளி வாழ்த்துகள் !!
நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மஞ்சள் துண்டை எல்லாம் மாற்ற வேண்டியதில்லை. யாருக்கு உறைக்க வேண்டுமோ அவர்களுக்கு உறைக்கும்.
நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மஞ்சள் துண்டை எல்லாம் மாற்ற வேண்டியதில்லை. யாருக்கு உறைக்க வேண்டுமோ அவர்களுக்கு உறைக்கும்.
IV..ungala maathiri aalungaluku ippo santhoshama ...?
http://timesofindia.indiatimes.com/india/A-little-less-nationalistic-hero-worship-please/articleshow/5129529.cms
இட்லி வடை வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//இன்னிக்கு என்ன என்று தெரியலை, மஞ்சள் கமெண்ட் போட்டாலே அதை ரப்பர் வைத்து அழிக்க வேண்டிய நிலமை//
இன்னிக்கு வெள்ளிக்கிழமை, மஞ்சளை அழிக்கப் படாது!!!.
அனைத்து குஞ்சு(பகுத்தறிவு), மற்றும் குளுவான்களுக்கும், மற்ற அனைவருக்கும் “தீபஒளி” (நன்றி கலைஞர்,ஜெயா டிவிக்கள்)வாழ்த்துகள்!!!!
venky says idlyvadai "Cool down"
http://timesofindia.indiatimes.com/india/A-little-less-nationalistic-hero-worship-please/articleshow/5129529.cms
’இட்லி வடை’ நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
பாரதி மணி
எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!!
இட்லி வடை ருசிகர்கள் யாவருக்கும் 'எங்கள்' இதயங்கனிந்த இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.
நீங்க எல்லோரும் இட்லி வடையுடன் ஸ்வீட்டும் சாப்பிட்டு, சந்தோஷமா இருங்க.
KS - engalblog
இட்லி வடை வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஏன்யா! எங்க வெடி வெக்கறதுன்னு ஒரு வெவஸ்தயில்ல??
Happy Diwali
பகுத்தறிவுவாதிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு. போங்க சார், போங்க, உங்க வேலையை மட்டும் பாருங்க.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இ.வ,
வேறு ஒரு நல்ல படமா கிடைக்கல?
இட்லி வடை வாசகர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!. பகுத்தறிவு குடும்பங்களுக்கு பழக முற்படுபவர்களுக்கு தீபஒளித் திருநாள் வாழ்த்துகள். //
அனைத்துலக நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இதோ என் தீபாவளி சிறப்பு பதிவு... வருகை தந்து "தீபாவளி மெகா பரிசு" பெற்று செல்லவும்... நன்றி...
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html
(பின்குறிப்பு : பகுத்தறிவாளர்களுக்கு "இனிய விடுமுறை கொண்டாட்ட வாழ்த்துக்கள்..")
நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
உண்மையான பகுத்தறிவாளருக்கு
நல்வாழ்த்துக்கள்
குழப்ப பகுத்தறிவாளருக்கு
தீபஒளி வாழ்த்துக்கள்
பச்சோந்தி பகுத்தறிவாளருக்கு
விசேஷ விடுமுறை வாழ்த்துக்கள்
happy deepavali
தீபாவளிக்கு வாழ்த்து சொல்றதுல கூட தலைவரையும் அவரது குடும்பத்தையும் வம்புக்கு இழுத்துட்டு சொல்றது கொஞ்சம் ஓவரா தெரியலயா.. அத படிச்சிட்டு நக்கல் கருத்து சொல்ரதுக்குன்னே சில கூட்டம் இருக்கு இங்க... எனக்கு தோனுது இந்த நக்கல் கருத்துகளுக்ககவே சொல்லப்பட்ட விசயம் இது... சரிதானெ இட்லி வட... எப்டியோ நல்லா இருங்க..
இட்லி வடை வாசகர் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Ennai pondru Indiayavai vittu veli naatil velai seiyum anaivarukkum "Iniya deepavalli vazhthukkal"
The quality of post is going down day by day... IV sir, be a little more socially responsible... do mind that too many viewers are there for your blog !!!
Anyways happy deepavali...
Your punchline is as usual gr8.
Deepaavali actually consists of
two Sanskrit words, Deepa (light
or lamp) Aavali (row, series),
meaning a row or series of lamps.
i.e., in Tamil Deepa Varisai.
Before the advent of foreign fireworks into India, even our South, T.N. included, used to celebrate this event with the row
of lights. Now it is confined to
only the Karthikai festival. The North even now continues to celebrate with the row of lights,
ranging from the earthen lamps, candle lights to
the most modern electric lights.
Only a mischievous,
sickly mind can twist it as Deepa Oli Thirunaal. It is just a repetition of the same thing with
two continuous words "Deepa" and
Olli".
//’இட்லி வடை’ நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
பாரதி மணி//
வர வேண்டும் வர வேண்டும்.... இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
கருணாநிதி எழுபது வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவாளராக இருப்பதை வைரமுத்து "பார்-ஆட்டினார்".
What is the big deal? சொந்தமா கார் இருக்கு, அம்பது வருஷமா ஒட்டினது இல்லைன்னு சொன்னா, அதுக்கு தான் டிரைவர் இருக்காரே என்கிற மாதிரி, சாமி குமபிடறதக்கூட ஆளப் போட்டு பண்ணியாச்சுன்னா, கவலைப் பட வேண்டாமே!
Manager: Boss... என்ன சொல்றீங்க! Daily 108 ஸ்ரீ ராமஜயம் எழுதீட்டு தான் வேலை பாப்பீங்களா!!
Boss: அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை... நான் போறதுக்குள்ள steno type பண்ணி வெச்சிருவா... நான் sign பண்ணீடுவேன்....
//Erode Nagaraj... said...
கருணாநிதி எழுபது வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவாளராக இருப்பதை வைரமுத்து "பார்-ஆட்டினார்". //
நாகு அண்ணா.. பேஷ்... அதுவும் கடைசியில அந்த வார்த்தைக்கான இடைவெளி (பாராட்டினார் - "பார்-ஆட்டினார்) பட்டையை கிளப்புகிறதே அய்யா...
Erode Nagaraj referred to vairamuthu. Pease refer the Thuglak dated 21.10.2009 and read the article "Deepavali pattimandram."The judge( Naduvar) and the speaker (Pechchalar) referred here can be taken as Vali and Vairamuthu or Vairamuthu and Vali. Both combination justify the contents.
Post a Comment