பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 03, 2009

நோ கமெண்ட்ஸ்


தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவை நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகை கோவை சரளா (உளியின் ஓசை) மற்றும் சிறந்த நடன ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசங்கர் (உளியின் ஓசை) ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வேணாம்....விட்ரு..வலிக்குது...அழுதுடுவேன்.

16 Comments:

Ridwan Jaafar said...

Enna Kodumai Saravanan Idhu :'(

Uyillin Oosai' kku Viruthaa!!!

(-!-) said...

///வேணாம்....விட்ரு..வலிக்குது...அழுதுடுவேன்.///

உளியின் "ஓசைக்கே" இப்படி அலறுகிறீர்களே இட்லிவடை! அந்த உளிகொண்டு இடிபட்டவர்களுக்கு (படத்தில் எல்லாக்கொடுமையையும் தாங்கிக்கொண்ட கலைஞர்களுக்குக்கு) போடப்பட்ட மருந்துதான் இந்த விருதுகள்!!!! பாவம் ஐயா....விடுங்க...அவர்கள் இப்போவாவது சந்தோஷப்படட்டும்!

Anonymous said...

please complete the sani peyarch palans>

Guru said...

aiyo aiyo... uliyin oosai team kalaignaridam vaazthu petranar.. athudan kalaignar thanakku thane vaazthi kondaar.

Anonymous said...

மஞ்சள் கமெண்டு சரி, மஞ்சள் துண்டு எங்கே ?

Admin said...

உளியின் "ஓசைக்கே" இப்படி அலறுகிறீர்களே...அடுத்து ஒரு படம் தயாராகி கொண்டு இருக்கிறதே.........???????

Anonymous said...

உளியின் ஒசை என்பது என்ன?...

ஆமாம், போஸ்டர் ஒட்டின முனிசாமியை மறந்துட்டாங்களா?..ஆங்..அதுதான் கலைமாமணி இருக்குதே

யதிராஜ சம்பத் குமார் said...

மெயின் ஐட்டத்தை விட்டு சைடு டிஷ்ஷுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே இட்லி??


2008 - ற்கான சிறந்த வசனகர்த்தா விருது கலைஞருக்கு போகிறது. அதுவும் உளியின் ஓசைக்கே!!

R.Gopi said...

தமிழக அரசின் "சிறந்த உரையாடல் ஆசிரியர்" விருதை அவருக்கு அவரே வழங்கி, அவரே பெற்றுக்கொள்வாரா?? இல்லையென்றால், கலைஞருக்கு வேறு யாரேனும் வழங்குவார்களா?? மானஸ்தன்... இட்லிவடை... இன்பா... யதிராஜ் சம்பத்குமார் இப்படி???

இனி விருது வாங்கியது பற்றி கலைஞர்...

இது நமக்கு நாமே திட்டம்... இது அண்ணா எனக்கு கற்று தந்தது... யாரும், எந்நாளும், எனக்கு எந்த விருதும் தராத நிலையில், இது நான் எனக்கு தந்து கொள்வது... இது அம்மையாருக்கு பொறுக்கவில்லை...

கௌதமன் said...

அட - தமிழக அரசின் ' நமக்கு நாமே ' திட்டந்தான் - மிகவும் சுறுசுறுப்பான திட்டம் போலிருக்கு! நடக்கட்டும் நடக்கட்டும்.

Unknown said...

சிறந்த நகைச்சுவை வலைப்பூ விருது " இட்லி வடைக்கு " கெடைக்குலைங்குற பொறாமைல இந்த பதிவ எழுதீருக்கீங்கன்னு நெனைக்குறேன் .....!!

ஸ்ரீராம். said...

இந்த List டில் சிறந்த ஜால்ரா என்று ஒரு விருதை சேர்த்து விட்டு அதையும் அந்த விருது தேர்ந்தெடுக்கும் கமிட்டீக்கே தந்து விடலாம்.

Lakshmi said...

Maanam ketta payaluka

SUBBU said...

:((((((((((

Baski said...

ஸுப்பெரு!

தமிழக மக்களுக்கு தான் சிறந்த பொறுமைசாலி விருது (எவ்ளவு அடிச்சாலும் தாங்குறான்) கொடுக்கணும்.

CS. Mohan Kumar said...

ம்ம்ம்.. இவங்களுக்கு விருது இவங்களே கொடுத்துப்பாங்க..

வருஷா வருஷம் ரஜினி மற்றும் கமல் சிறந்த நடிகர் என கலைஞரின் குழு அறிவித்து வருகிறது.. அவர்கள் இருவரையும் குஷி படுத்துவதில் என்ன உள் நோக்கமோ? ஒரு வேளை அவர்கள் இருவரின் ரசிகர்கள் தி. மு. க வை ஆதரிப்பார்கள் என்ற எண்ணமோ? 50 வயதை தாண்டிய இவர்கள் இருவரும் தவிர நல்ல நடிகர்கள் இல்லையா? அந்நியனில் விக்ரம் நடிப்பு எந்த விதத்தில் குறைந்து போனது?

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com