பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 04, 2009

மீண்டும் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல்


அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகல் - ராமதாஸ் அறிவிப்பு. பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மஞ்சள் பூ கைமாறும் போது நான் வேற எதற்கு மஞ்சள் கமெண்ட் போடணும் :-)

33 Comments:

(-!-) said...

ரொம்ப அவசியம் நாட்டுக்கு.

(-!-) said...

26th செப்டம்பர் அன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டு இருந்தால் - அப்பாடா "சனி" பெயர்ந்தது என்று "இருவரும்" சொல்வது போல மஞ்சளில் இட்லி போட்டு இருக்கும்.

Tyagarajan said...

அடுத்து கொஞ்சம் கூட வெக்கமில்லாம மறுபடி அறிவாலயம் வாசல்ல போய் நிப்பாரு. என்ன மாதிரியான ஆளுங்கப்பா இவங்க !!!

Anonymous said...

ஜெயலலிதா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இப்படியே ஒவ்வொருவராக கூட்டணியை விட்டு வெளியேறுவதைத்தான் விரும்புகிறார் போலும். இப்படி இருந்தால் அதிமுகவிற்கு ஒரு வோட்டு கூட விழாது.

Anonymous said...

இந்த தடவயாவது அய்யா அரசியல் துறவறம் வாங்கினா நாட்டுக்கு ரொம்ப நல்லது.

யதிராஜ சம்பத் குமார் said...

ராமதாஸின் அரசியல் மடம் தேர்தலுக்குத் தேர்தல் மாறும். இம்முறை சற்று முன்னரே ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி தாவுகிறார் என இனி ராமதாஸ் மீது குற்றம் சாட்ட இயலாது.


அநேகமாக இது காங்கிரஸின் வேலையாகக் கூட இருக்கலாம். திமுக கூட்டணியுடன் தொடர்வதிலும் காங்கிரஸுக்கு விருப்பமில்லை, அதிமுகவுடன் சேர்வதிலும் விருப்பமில்லை. ஆக ராமதாஸை வெளியே இழுத்தால், தேமுதிக, பாமக ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கலாம் என்ற நப்பாசை ஏதும் இருக்குமோ என்னவோ?

Sitrodai said...

எனக்கு என்னவோ காங்கிரஸ் 2011 தேர்தலில் தனி கூட்டணி அமைத்தால், அதில் இடம் பெற இப்போவே துண்டு போட்டு வைக்கிறார் என்று தோன்றுகிறது.

வரும் நாட்களில் இவர் மத்திய அரசை ஆதரித்து அறிக்கை விடுவார் என்று எதிர்பார்க்கலாம்

Baski said...

Shameless PMK...

Doctors should file a case against this guy not to use "Dr" that spoils the doctor community image.

Who knows? It may happen...

Congress (200) + DMDK (24) + PMK (10)

DMK's mantra was
"state + center = state welfare programs"

This can be used against DMK.

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

what a surprise....!

From: போயஸ் தோட்டம் பஸ் நிறுத்தம்

கண்டக்டர்...அண்ணா அறிவாலயம் ஒரு டிக்கெட் கொடுங்க.....

...போலாம் ர்..ரை... ரைட்........

drvsaravanan said...
This comment has been removed by the author.
drvsaravanan said...

அட்ரா ராமா,அட்ரா ராமா

ஸ்ரீராம். said...

இது ஒரு முழு நீள நகைச்சுவை படம்!

கௌதமன் said...

மீண்டும் மீண்டும் சிரிப்பு --!!
மீண்டும் மீண்டும் சிரிப்பூ!

மஞ்சள் ஜட்டி said...

http://thatstamil.oneindia.in/news/2009/10/04/tn-pmk-bids-adieu-to-admk.html

மேல இருக்கிற லிங்க் ஐ பாருங்க.. மருத்துவர் மஞ்ச சட்டை போட்டிருக்காரு? மறுபடியும் பிச்சை பாத்திரம் எந்த முடிவா?? அம்மா விட்டா அய்யா?? பேசாம விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் ல பா.ம.க ஆளுங்க, மருத்துவர் தலைமையில் பிச்சை எடுக்கலாம்..

Rahul said...

இட்லிவடைக்கு பின்னூட்டம் போடுவது (not only posting comments, READING Also!!)டோடல் வேஸ்ட் of time !!!! இனிமேல் நான் போட மாட்டேன்!!

Anonymous said...

see/read the kumudam webtv interview of P C Sriram - he says Kamal is very good in writing dialogues.

Everyone thinks Kamal wrote dialogues in UPO because in each and every tv program Kamal has blacked out ira.mu.

R.Gopi said...

மஞ்சள் பூ இங்கும், மஞ்சள் துண்டு அங்கும் கைமாறுவதும், அய்யா கை மாற்றுவதும், நமக்கு ஒன்றும் புதிதில்லையே...

இதெல்லாம் "சனிப்பெயர்ச்சி" எஃபெக்டா என்று "தல"யிடம் யாராவது கேட்டு வாங்கி கட்டிக்கொள்ளக்கூடும்....

Loganathan - Web developer said...

இந்த மானங்கெட்ட அரசியலில் இதெல்லாம் சகஜம்... எல்லா கட்சியும் தான் தாவுகிறது.. அதனால் யாரும் டென்சன் ஆகாதிங்க..

Anonymous said...

ஞாநி இந்த வார 'ஓ பக்கங்கள்' முடிவில் ' என்னைப் போல் ஒருவனா நீ' என கேட்டிருக்கிறாரே ? அடுத்த வாரம் கமலுக்கு செம ஆப்பா ? குமுதத்தில் ?

Eswari said...

//Baski said...
Shameless PMK...

Doctors should file a case against this guy not to use "Dr" that spoils the doctor community image.//

வன்னியர்களை மட்டமாக பேசியதாக உங்கள் மீது கேஸ் போடுவாங்க.ok-யா?

Anonymous said...

In Malaysia this kind of Politicians are called as "FROGS"

Anonymous said...

http://thatstamil.oneindia.in/movies/specials/2009/10/05-nadigar-sangam-and-its-ridiculous-appeal-to-cm.html

Anonymous said...

supper.Ramadass need this.

Anonymous said...

///ஞாநி இந்த வார 'ஓ பக்கங்கள்' முடிவில் ' என்னைப் போல் ஒருவனா நீ' என கேட்டிருக்கிறாரே ? அடுத்த வாரம் கமலுக்கு செம ஆப்பா ? குமுதத்தில் ////

இந்தக் கட்டுரை இருந்தால் யாராவது போடுங்களேன்

Krish said...

இராமதாஸ் ஒரு உலகமாக சாதனை படைக்க போகிறார்.

Anonymous said...

Dr. Ramados cannot talk of principles anymore. He has left ADMK after his messenger failed to get J to akk her party member to withdraw the court case against Ramados and his family members - note, not against his party cadre. In fact I was once appreciating him for the shadow bugget he used to present. But I have no more respect for the party and the leadership. God save TN politics.

Baski said...

/********************
Eswari said...

//Baski said... Shameless PMK...

Doctors should file a case against this guy not to use "Dr" that spoils the doctor community image.//

வன்னியர்களை மட்டமாக பேசியதாக உங்கள் மீது கேஸ் போடுவாங்க.ok-யா?
**************///

அய்யா வாழ்க. போதுமா !
கடவுளே!

Anonymous said...

Ramadass deserve this from Jaya.

Anonymous said...

எம்.ஜி.ஆர் கிட்ட இருந்த ஆயிரம் நல்ல குணங்கள்ல ஒண்ணுகூட அந்தம்மாகிட்ட இல்ல.

அ.தி.மு.க. ஒன்பது இடத்துல ஜெயிச்சது. அதுல ஆறு இடம் ஜெயிச்சது முழுக்க முழுக்க பா.ம.க-வாலதான்.

எப்பவுமே எங்க முதல் சாய்ஸ் தி.மு.க--தான். அ.தி.மு.க. அல்ல!

கலைஞர் எதுவா இருந்தாலும் கூடிப் பேசி முடிவெடுப்பாரு. கூட்டணிக் கட்சிகளிடம் எதையும் விவாதிப்பாரு...

டாக்டர் ராமதாஸின் பேட்டி

Anand, Salem said...

இன்னுமாடா இந்த கைப்புள்ளைய நம்பரிங்க!!!

Erode Nagaraj... said...

அவுரு பேர மாத்திக்கப் போறாராம்... ராம தாவிசு-ன்னு... பாவம் கொட கொடன்னதும், நன்கொடைன்னு நெனச்சாங்க போலிருக்கு... அது, பிடி கொடா நாடு, அதனால நாடாதேன்னு தெரி-எல...

BJP said...

no comments

Unknown said...

போன பிறவில சர்க்கஸ் குரங்கா இருந்திருப்பார் போல. இந்த பல்டி