பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 09, 2009

முதலை சதிக்கு காரணம் குதலை !

விளக்கம் கீழே....


கேள்வி கேட்பவர் குரல் நன்றாக கேட்கிறது பதில் சொல்லுபவர் குரல் முதலை தண்ணீருக்குள் பேசுவது மாதிரி இருக்கு(நல்ல வேளை). இந்த முதலை சதிக்கு குதலை தான் காரணம் என்கிறார்கள். அப்படியா ?


கேமரா ஆடுவது - பா.ராவை பாத்தா அல்லது அவர் எழுத்தை பார்த்தா அல்லது கேள்வி கேட்பவரை பார்த்தா என்று தெரியலை

14 Comments:

SUBBU said...

இதுக்கு மட்டும் ரெண்டு கமெண்டா??????????????????

IdlyVadai said...

//இதுக்கு மட்டும் ரெண்டு கமெண்டா??????????????????//


//kggouthaman

இ வ !
மஞ்சள் கமெண்ட் ஆச்சு, பச்சை யாக கமெண்ட் இப்போ இங்கே பாத்தாச்சு; நீலம் எப்போ?//

இது தான் இதற்கு பதில்

Anonymous said...

திரு பா.ரா.தான் பயந்த மாதிரி இருக்கிறார் (ஆரம்பம் முதல - கடைசி வரை கையைக் கட்டிக் கொண்டு).

//கேமரா ஆடுவது - பா.ராவை பாத்தா அல்லது அவர் எழுத்தை பார்த்தா அல்லது கேள்வி கேட்பவரை பார்த்தா என்று தெரியலை///

கடைசியில் எப்பவுமே மஞ்சளாக வரும் கமெண்ட் நீலமானது பா.ரா.மீது இட்லி வடைக்கு உள்ள பயத்தினாலா?

என்னை பொறுத்த வரை கேமரா ஆடுவது இரு காரணங்களால் இருக்கலாம்.
ஒன்று, முதலையைக் கண்ட பயத்தினால் இருக்கலாம்.
இரண்டாவது, "தண்ணியால்" ஆடலாம்! (இட்லிவடை தண்ணி பற்றி சொல்லி இருப்பதால் இந்த அனுமானம்).

Rahul said...

Hi IV,
I could not able to see the video from my office, can you give any alternate link to this?

கௌதமன் said...

ஆஹா மௌன விரதத்தைக் கை விட்டுட்டாரையா - வாங்கய்யா - வாத்தியாரையா !

IdlyVadai said...

//Hi IV,
I could not able to see the video from my office, can you give any alternate link to this?//

http://www.youtube.com/watch?v=eIL4-Sa2apI

நாரத முனி said...

//கடைசியில் எப்பவுமே மஞ்சளாக வரும் கமெண்ட் நீலமானது பா.ரா.மீது இட்லி வடைக்கு உள்ள பயத்தினாலா?//

யோவ் பாராவும் இட்லிவடையும் ஒரே ஆள்தான்யா... நம்ம டோண்டுவும் முரளி மனோகரும் மாதிரி

கௌதமன் said...

பேட்டி நன்றாக இருக்கிறது - பா ரா எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு - பயனுள்ள யோசனைகள் கூறியுள்ளார். கல்கி பிறந்த நாளில், தமிழ் எழுத்தார்வலர்களுக்கு நல்ல பரிசு. நன்றி.

யதிராஜ சம்பத் குமார் said...

பக்கங்களை எண்ணுவதை விடுத்து வார்த்தைகளை எண்ண ஆரம்பித்தது நல்ல முன்னேற்றம்தான்.

வால்பையன் said...

ஆள் புடிக்கிறாங்க!

அப்ளிகேஷன் போடுறவங்க போடுங்க மக்களே!

Krish said...

labels: நகைச்சுவை?

Boston Bala said...

சமீபத்தில் வந்த மொக்கை பீஸ்களில் இருந்து இது மட்டும் (தெரிந்த விஷயம்தான் என்றாலும்) தேறுகிறது. நன்றி.

(Mis)Chief Editor said...

இட்லி வடை பற்றிய கேள்வி ஞானம் உண்டு...
இன்றுதான் சுவைக்க முடிந்தது....!

'ஓம் முருகா'வில் துவங்கலாம் என்றிருக்கிறேன்.
தயை செய்து பா.ரா அவர்களின் முகவரியைக் கொடுக்க முடியுமா?

Erode Nagaraj... said...

"ஆப்" ஆயியே மானஸ்... வருக வருக... வறுத்தெடுக்க வருகவே..