பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
29 Comments:
உன்னைப் போல் ஒருவன் படத்தை உலக நாயகன் எடுத்தாலும் எடுத்தார், ஊரு பூர ஒரே "முருகன்"ஐ வைத்து ஒரே controversy-ஆக வந்து கொண்டே இருக்கு.
நாசமா போச்சு... அடுத்து யாரோ !
//உன்னைப் போல் ஒருவன் படத்தை உலக நாயகன் எடுத்தாலும் எடுத்தார், ஊரு பூர ஒரே "முருகன்"ஐ வைத்து ஒரே controversy-ஆக வந்து கொண்டே இருக்கு.//
உன்னை போல் ஒருவன் இருக்கும் போது அதற்கு என்ன பஞ்சம் ?
இது கரூர் ஆச்சே? யார் இந்த போட்டோவா குடுத்தா??? இட்லி உண்மையில் நீங்க ரொம்ப பெரிய ஆள் தான் போங்க!!
நேற்று தான் இந்த போட்டோவா பார்த்து அதிர்ந்தேன்!!! இதை விட இன்னொரு காமெடி ஆயிரம் ரூபாயில் அழகிரியும் தயாநிதியும் மதுரையில்!!! காலம் கலி காலம்.
ஆறுமுகம் எங்கே?
அன்னை இருவர் எங்கே?
சீரும் அரவம் எங்கே?
சேவல் கொடி மயிலும் எங்கே?
ஆறுமுகம் எங்கே?
அன்னை இருவர் எங்கே?
சீரும் அரவம் எங்கே?
சேவல் கொடி மயிலும் எங்கே?
பகுத்தறிவுப் பகலவனே! பெரியாரின் சீடனே!
இன்னும் என்ன என்னதான் நடக்குமோ?
Hi Idly,
How it is possible?? seriously i am surprised very much by seeing your updates!!!
நீங்க நிஜமாவே ஒரு குட்டி டிவி சேனல் நடத்தி வறீங்க!!! யாருங்க நீங்க?? எங்க இருக்கீங்க? உன்னை போல் ஒருவன் கமல் போல ரேஷன் கடையில் அரிசிக்கும் மண்ணெண்ணைக்கும் வரிசையில் கடைசியாக நிற்பவன் என்று சொல்வீர்களா? எப்படி இப்படி செய்திகளை அப்டேட் செய்கிறீர்கள்?
Anony !
read
http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=13110
பகுத்தறிவு சிங்கங்களுக்கு, போஸ்டர் அடிக்க மட்டும் கடவுள்கள் தேவைப்படுகிறார்கள்.
தமிழகத்தை அந்த முருகப் பெருமான் காப்பாற்றட்டும்.
காக்காய் பிடிக்க வேண்டும் ஒரே நோக்கில் சில கழக கண்மணிகள் இந்த பேனரை வைத்திருக்கலாம். மற்றபடி இதில் அலட்டிக் கொள்வதற்கு விஷயம் ஏதுமில்லை.
ஆனால் இதுபோன்ற பகுத்தறிவற்ற மூடநம்பிக்கையாளர்கள் தமிழகத்தில் ஜீவித்திருக்கும் வரை கழகத்தை யாரும் அசைத்து விட முடியாது.
Thalapathi vaazhga!
/***Anonymous said...
Anony !
read
http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=13110***/
ஆனால் அதில் போடப்பட்டுள்ள படமும் இங்கு பிரசுரமாகி உள்ள படமும் வெவ்வேறு!!!
//அடங்கொய்யால எங்க ஊர்ல இருந்திருக்கு நான் பாக்கலையே.. //
பெரியார் இருந்திருந்தால் வேற ஒண்ணில் சிரிப்பார்!
பகுத்தறிவு கலாச்சாரத்தின் பரினாமங்கள். இது
vilvarani said
மீசை வச்ச முருகனை இப்போதான் பார்கிறேன் . உங்களுக்கு எப்படி தான் இந்த போட்டோ எல்லாம் கிடைக்கிறதோ
அப்பாடா..
இட்லிவடை தன் கடமையை ஆற்றி விட்டார்... நன்று / நன்றி ஐயா...
இப்போ அவிய்ங்க தப்பிக்க ஒரு சான்ஸ் இருக்கு...
இந்த போஸ் பார்த்தால், மலேசியா முருகன் சிலையின் கெட் அப் தெரிகிறது... பாருங்க, கழகத்தோட பேச்சு கேட்டு சாமிய கூட கெட் அப் பத்தி பேச ஆரம்பிக்கிறோம்...
இங்க இல்லேன்னு சொல்லி தப்பிக்க ஒரு சான்ஸ் இருக்கு...
அடுத்து யாருக்கு தன்மான மியாவ் வீரமில்லா மணிக்கா??
முருகனை இப்போது எல்லோரும் கிண்டல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்...
உ.போ.ஒ. தான் ஸ்டார்ட் பண்ணியது என்று சொல்ல முடியாது... அதுக்கு முன்னாடியே நம்ம "குவிக் கன் முருகன்" வந்தாரே... அப்போதிலிருந்து என்று நினைக்கிறேன்...
அன்பு உடன்பிறப்பே
இனி நீ வாங்க முடியாது துவரம்பருப்பே...
இந்த மு.க.முருகன் பேனரே
இதற்கு நானில்லை ஓனரே
இனி இதைப்பற்றி பேசுவோர் வீணரே...
"முரசொலி"யில் மு.க.கடிதம்... (வந்தாலும் வரும்...வராது...)
//முரசொலி"யில் மு.க.கடிதம்... (வந்தாலும் வரும்...வராது...)//
அதெல்லாம் சரி. தேசிய நதி நீர் பங்கீடுக்கு ஒரு கோடி ஏன் வரவில்லை
//முரசொலி"யில் மு.க.கடிதம்... (வந்தாலும் வரும்...வராது...)//
அதெல்லாம் சரி. தேசிய நதி நீர் பங்கீடுக்கு ஒரு கோடி ஏன் வரவில்லை//
ஆஹா..அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கராருய்யா....... வேணாம், வலிக்குது...முடியல..போறும்...எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்....
/*** jaisankar jaganathan said...
//முரசொலி"யில் மு.க.கடிதம்... (வந்தாலும் வரும்...வராது...)//
அதெல்லாம் சரி. தேசிய நதி நீர் பங்கீடுக்கு ஒரு கோடி ஏன் வரவில்லை***/
Good question!!!
Answer may be "வரும் ஆனால் வராது!!!"
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.
முருகா !!!!!
ஜெய் ஷங்கர் ஜெகந்நாதன் அவர்களே முதல்ல நதி நீர் இணைப்பு திட்டத்தை அறிவிக்க சொல்லுங்க அப்புறம் வரும் ஒரு கோடி, இந்த திடத்தள இயற்கை பாதிப்பு ஏற்படும்னு ஒருத்தர் பேசினார் அப்பா எங்க இருந்தீங்க...
வந்துடனுங்கய்ய நாங்களும் இருக்கோம்னு, கோயா போய் பஜ்ஜி சாப்பிடுங்க
காமேஷ்
//ஜெய் ஷங்கர் ஜெகந்நாதன் அவர்களே முதல்ல நதி நீர் இணைப்பு திட்டத்தை அறிவிக்க சொல்லுங்க அப்புறம் வரும் ஒரு கோடி, இந்த திடத்தள இயற்கை பாதிப்பு ஏற்படும்னு ஒருத்தர் பேசினார் அப்பா எங்க இருந்தீங்க...
//
கண்டிப்பா வருமா இல்லை தமாஷா
உடல் முருகா முருகா... தல எனக் கருதப்படும் தலை, தலை கீழ்...
காமுறு காமுறு..
//jaisankar jaganathan said...
//முரசொலி"யில் மு.க.கடிதம்... (வந்தாலும் வரும்...வராது...)//
அதெல்லாம் சரி. தேசிய நதி நீர் பங்கீடுக்கு ஒரு கோடி ஏன் வரவில்லை//
தாகம்னு கேக்கறவனுக்கு மொதல்ல உங்க வீட்டுல இருந்து ஒரு தம்ளர் தண்ணீர் கொடுப்பா...
அப்புறம் பேசலாம் ஊர் கதையும், உலக கதையும்....
வந்துட்டாரு ஜூனியர் கமல்தாசன்
(ஜக்கம்மா பேரன் ஜெய்...)
Post a Comment