[ செய்தி: தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று அவரது இல்லத்தில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.]
நிஜமா சார், எனக்கும் தமிழக அரசு விருதுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு வேணுமுனா அப்பாவை பார்த்து பேசுங்க.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 29, 2009
நோ கமெண்ட்ஸ்
Posted by IdlyVadai at 9/29/2009 09:30:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
29 Comments:
இட்லி போட்டுத் தாக்குது!!!
சூப்பரு மஞ்ச கமண்டு!
நான் நம்பிட்டேன்
மானஸ்தன் ஏன் பதிவு எதுவும் போடவில்லை
//மானஸ்தன் ஏன் பதிவு எதுவும் போடவில்லை//
இட்லிவடையில் வரும் பதிவு எல்லாம் பின்ன யாருது ?
///jaisankar jaganathan said...
மானஸ்தன் ஏன் பதிவு எதுவும் போடவில்லை///
முடிந்தமட்டும் "முதல் பதிவு" போட முயற்சி செய்கிறேனே. அது போறாதா?
Very curious 2 know wat was the subject of this meeting.
இட்லி வடை அலுவலக விலாசம் கொடுங்க - நான் கூட உங்களை மரியாதை நிமித்தமா பார்த்துப் பேசணும்!
இதெல்லாம் இருக்கட்டும்.... உங்க ராசி என்ன விருச்சிகமா ?.....அதோட நின்னு போச்சு... கும்பம், மீனம் ரசிகாரங்களுக்கு பலன்கள் எங்கே?
What is Democracy?
Government by the people, of the people, for the people
(Courtesy : Abraham Lincoln)
What is Tamil Nadu Govt. Award?
Award by Kalaignar, of Kalaignar, for Kalaignar
(Courtesy : M. Karunanidhi)
யோவ்..பாவம்யா சேஷன்..பைல்ஸ் கம்ப்ளைன்ட்டுக்கு மருந்து கேக்க போனவரை நக்கலடிக்கிறீங்களே?? அவுரு உக்கார்ந்திருக்கிற ஸ்டைல் பாருங்க... அவரோட வேதனை புரியும்..
என்ன... நான் இன்னும் உக்காரவேயில்ல, அதுக்குள்ள எழுந்திருக்கச் சொல்றீங்க !!
//IdlyVadai said...
//மானஸ்தன் ஏன் பதிவு எதுவும் போடவில்லை//
இட்லிவடையில் வரும் பதிவு எல்லாம் பின்ன யாருது ?//
உண்மையை ஊருக்கு உடைத்து சொன்ன இட்லிவடை வாழ்க...
ஸ்டாலின்: வேணும்னா ஸ்டாலின் விருது நான் தர முயற்சிக்கிறேன்!! ஏனெனில் கலைஞர் விருதில் எனக்கே பாதி கூட வராது ஸார்.
ஆமா இந்த மாதிரி போடொவெல்லாம் எங்க கெடைக்குது????
/***Anonymous said...
What is Democracy?
Government by the people, of the people, for the people
(Courtesy : Abraham Lincoln)
What is Tamil Nadu Govt. Award?
Award by Kalaignar, of Kalaignar, for Kalaignar
(Courtesy : M. Karunanidhi)***/
One mistake!!
Government buy the people, off the people, for the people of klainar
Courtesy : M. Karunanidhi
// Supa said...
இதெல்லாம் இருக்கட்டும்.... உங்க ராசி என்ன விருச்சிகமா ?.....அதோட நின்னு போச்சு... கும்பம், மீனம் ரசிகாரங்களுக்கு பலன்கள் எங்கே?//
பாருடா - தனுசுன்னு ஒரு ராசி இருக்கறதையே - நாட்டுல எல்லோரும் மறந்துடராங்களே - அவங்க எல்லோருக்கும் ஒரு நாள் முழுவதும் "வில்லு" படம் - பாக்கணும்னு - தண்டனை கொடுக்கணும்!
/***அவங்க எல்லோருக்கும் ஒரு நாள் முழுவதும் "வில்லு" படம் - பாக்கணும்னு - தண்டனை கொடுக்கணும்!***/
Only one show is more than enough sir!!! பாவம் su(னா)pa(னா)!!!
சப்பா இவனுங்க எப்பதான் திருந்துவானுங்களோ :((((((
இளைய பகுத்தறிவு பகலவன் (சின்ன மு.க.)ஸ்டாலினோட பேனர்ல அவரை முருக பெருமானாக சித்தரித்துள்ளார்களாமே...
இது மு.க.வுக்கு ஒரு விதத்தில் சந்தோஷம் அளிப்பதாக இருந்தாலும், தொடரும் எதிர்ப்பை முன்னிட்டு அகற்றப்படுமா என்பதை இட்லிவடை போன்ற பெரியவர்கள் சொன்னால் நல்லது...
சேஷன் : "ரேஷன் கார்டு செச்கிங்குனு ரொம்பப் படுத்திட்டாங்க சார். ஆள் நேர்ல வந்தாதான் ஒத்துபேன்னானுங்க...பாத்ரூம்லேருந்து வெளில வர்றதுக்குள்ள ஓடிட்டாங்க....கொஞ்சம் இந்த மேட்டரைப் பாருங்க சார்..."
/**** R.Gopi said...
இளைய பகுத்தறிவு பகலவன் (சின்ன மு.க.)ஸ்டாலினோட பேனர்ல அவரை முருக பெருமானாக சித்தரித்துள்ளார்களாமே...***/
நானும் கேள்விப்பட்டேன்!!! நண்பனை போட்டோ அனுப்ப சொல்லி உள்ளேன்...கிடைத்தால் இட்லிக்கு அனுப்புகிறேன்!!!
இன்னொன்றும் கேள்விப்பட்டேன்.
அழகிரி, மு.க,ஸ்டாலின், தயாநிதி இன்னும் சில (தரு)தலைகள் போட்டோக்களை அசோக சக்கரத்தில் போட்டது நினைவிருக்கலாம், இப்போது அழகிரி, தயாநிதி தலைகள் மட்டும் 1000 தாழில் காந்திக்கு பதிலாக போடப்பட்டுள்ளது. வழக்கம் போல யாரோ ஒருவர் கோர்ட்டில் மணுதாககல் செய்து உள்ளார்.
Why make fun of a man with such great powers once upon a time - who is now living in an old age home.
He only showed how elections can be conducted free and fair.
He may have met Stalin on his personalcapacity.
http://thatstamil.oneindia.in/news/2009/09/28/tn-seshan-meets-mk-stalin.html
முதியோர் இல்லத்தில் மனைவியுடன் தங்கியுள்ள டி.என்.சேஷன்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மீது சாதாரண பொதுமக்களின் கவனத்தையும் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் டி.என்.சேஷன். அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.
மிகக் கடுமையாக தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்தியவர். இதனால் இவர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எதிரியானார்.
சென்னை வந்தபோது அதிமுகவினரால் ஓட ஓட விரட்டப்பட்டவர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சேஷன்.
இந்த நிலையில் சேஷனும், அவரது மனைவியும் ஒரு முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
சென்னை அருகே பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் ஒன்றில் இவர்கள் தங்கியுள்ளனர்.
சேஷனுக்கு தனியாக வீடு உள்ள போதிலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்திற்கு இடம் பெயர்ந்துள்ளாராம் சேஷன்.
//Why make fun of a man with such great powers once upon a time - who is now living in an old age home.//
அனானி,
அது ஒன்னும் இல்ல. கழக கலாசாரம், இட்லி வடை வாசகர்களையும் தொத்திக்கிச்சு.
தமிழனா, கொக்கா? செத்த பாம்ப அடிக்கறதில எங்கள எவனும் மிஞ்ச முடியாது, தெரியுமா?
/***அவங்க எல்லோருக்கும் ஒரு நாள் முழுவதும் "வில்லு" படம் - பாக்கணும்னு - தண்டனை கொடுக்கணும்!***/
ஐயோ..:(( ஏதோ கொஞ்சம் miss ஆகுதேன்னு கேட்டா இவ்வளவு பெரிய தண்டனையா ? தனுசுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்காம்...போய் பொழப்ப பாப்போம் வாங்க..
/**** M Arunachalam said...
//Why make fun of a man with such great powers once upon a time - who is now living in an old age home.//
அனானி,
அது ஒன்னும் இல்ல. கழக கலாசாரம், இட்லி வடை வாசகர்களையும் தொத்திக்கிச்சு.
தமிழனா, கொக்கா? செத்த பாம்ப அடிக்கறதில எங்கள எவனும் மிஞ்ச முடியாது, தெரியுமா?****/
வந்துட்டாருப்பா உயிருள்ள பாம்ப அடிக்கும் Bangalore மாவீரன்!!!
///**** M Arunachalam said...
//Why make fun of a man with such great powers once upon a time - who is now living in an old age home.//
அனானி,
அது ஒன்னும் இல்ல. கழக கலாசாரம், இட்லி வடை வாசகர்களையும் தொத்திக்கிச்சு.
தமிழனா, கொக்கா? செத்த பாம்ப அடிக்கறதில எங்கள எவனும் மிஞ்ச முடியாது, தெரியுமா?****/
வந்துட்டாருப்பா உயிருள்ள பாம்ப அடிக்கும் Bangalore மாவீரன்!!!
//
dear arunachalam,
இந்த comment என்னுடையதில்லை. நான் இந்த மாதிரி எதுவும் எழுதுவதில்லை.
இட்லி வடையில் ரஜினி பத்தி கிண்டல்
பண்ணினா என் பிலாக்கில் மட்டமான comments வருது(நான் போட்டிருப்பதே ஒரு பதிவு)
ஆனா அந்த comment la எதுவும் தப்பு இல்லை. நல்லாத்தான் இருக்குது.
உங்க தலைவர் 2100 ல கூட லேட்டஸ்டா வருவேன் சவால் உடுவார். நம்பாதீங்க
JJ,
Enna sir nakkala arasiyalukku rajini varattum allathu varama pogattum unga blogla thitti pathivu pottavan rajini rasigana irukkamattan
konjam adakki vaasinga
kamesh
//konjam adakki vaasinga//
காமேஷ் எல்லாம் ஒரு நம்பிக்கைதான். வேற யார் இவ்வளவு மட்டமா எழுதுவாங்க
Post a Comment