கலைஞர் டிவியில் கமலுடன் கலந்துரையாடல் - வாசகர்களின் டிமாண்டை முன்னிட்டு இங்கே... விடியோ
பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
பகுதி - 5
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 29, 2009
உன்னை போல் ஒருவன் உலகில் இல்லை - கலைஞர் டிவி வீடியோ
Posted by IdlyVadai at 9/29/2009 03:11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
I can not see it in my office, because the site is blocked!!!
It was an irritating programme.
உலக நாயகன் தன்னைப் பற்றி நிறைய சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். கூடவே ஒரு நாலு பேர் அவரின் துதி பாடி, அவரை மேலும் ஏற்றி விட்டனர். உன்னைப் போல் ஒருவன் வசனகர்த்தாவை இருட்டடிப்பு மற்றும் இன்சல்ட் செய்யும் விதமாகப் பேசியது போலதான் எனக்கும் தோன்றியது. (உதாரணம், வசனமே இல்லாம் படம் பண்ணுபவன் நான்; அவர் அழுது விடுவார் போல் இருந்நது; etc.,)...
Highly distusting.
விஜய் டிவி இந்த அளவுக்கு உலக நாயகன் டிவியாக மாறி இருக்க வேண்டாம்.
@rahul
அலுவலகத்தில் வேலை பார்க்கவும். :-D
Sorry i missed this, Is there any way to see this video??
UltraSurf அப்படீன்னு Google-ல தேடுங்க! உங்க admin-ஐ ஏமாத்தி எல்லா website-யும் பார்க்கல்லாம்!
திரு இட்லி வடை.
முடிந்தால் நீயா-நானா நிகழ்ச்சியையும் போடுங்கள். அதில் ஒருவர் கடைசியில் உலக நாயகனை ஒரு கேள்வி கேட்டார். அதற்கு உ.நா. என்ன பதில் சொன்னார் என்று பாருங்கள். (படத்தின் மெசேஜ் தொடர்பாக!)...
*என் முந்தைய பின்னூடத்தில் விஜய் டிவி பற்றி எழுதி இருந்தேன். அது இங்கே எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
//"உன்னை போல் ஒருவன் உலகில் இல்லை//
உண்மை தல உன்ன மாதிரி யார் இருக்காங்க. 10 வேஷம் . எல்லாம் மைதா மாவுல செஞ்சது.
@மானஸ்தன்
//விஜய் டிவி இந்த அளவுக்கு உலக நாயகன் டிவியாக மாறி இருக்க வேண்டாம்.//
that is Kalaingar TV..
///Arul said...
@மானஸ்தன்
//விஜய் டிவி இந்த அளவுக்கு உலக நாயகன் டிவியாக மாறி இருக்க வேண்டாம்.//
that is Kalaingar TV..///
இந்த மாதிரி வரலாம் என்று உணர்ந்துதான் 04:34 pm க்கே அமெண்ட்மென்ட் போட்டுட்டேன். கொஞ்சம் உஷாரா.
செய்வன திருந்தச்செய். தவறு நடந்தா திருத்தி வை. இதுதான் நம்ம பாலிசி.
over build up....கதை, வசனம் எல்லாம் வேருடயது. கமலின் பணி நடிப்பு மட்டுமே. அதையும் மோகன்லால் சிறப்பாக செய்து பாராட்டைப் பெற்றார். கமலின் நடிப்புக்கு அவரை பாராட்டலாம். ஆனால், அவர்தான் இந்தப் படமே என்று ஒரே ஜால்ரா. தாங்க முடியல....முப்பது வருஷமா இருந்த கமல் இந்த மாதிரி எத்தனை படத்தை எடுத்துள்ளார்?
Same kind of talk-show was also on Vijay TV. That was good too, except his nasty comment on "paarpana magalir"
உன்னை போல் ஒருவன், அவன் என்னை போல் ஒருவன், உங்களை போல் ஒருவன்... அவனை திரையரங்கில் தரிசித்து ஆதரியுங்கள்...
//jaisankar jaganathan said...
//"உன்னை போல் ஒருவன் உலகில் இல்லை//
உண்மை தல உன்ன மாதிரி யார் இருக்காங்க. 10 வேஷம் . எல்லாம் மைதா மாவுல செஞ்சது.//
நண்பர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்...மாவு என்றாலே அது மைதா மட்டும்தானா... இதை உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தது... அது வெறும் மைதா மாவு கலவையல்ல... அது மட்டுமே அந்தளவு வராது என்பதால் நிறைய கோதுமை மாவும் சேர்ந்தது என்பதுதான் உண்மை...
இந்த வரலாற்று உண்மையை மறைக்க நீங்கள் இந்தளவு முயற்சிக்க வேண்டாம்...
/*** R.Gopi said...
உன்னை போல் ஒருவன், அவன் என்னை போல் ஒருவன், உங்களை போல் ஒருவன்... அவனை திரையரங்கில் தரிசித்து ஆதரியுங்கள்...***/
ஆகா என்ன ஒரு அற்புதமான பின்னூட்டம்!! ஆனால் எலி ஏன் அம்மனமாக ஓடுகிறது??
தமிழகத்தில் மழை உறுதி! இதற்கு முழுக்க காரணம் இட்லிவடையும், கௌதமன் சாரும் தான்!!! ஒரு வேலை ரஜினி வேண்டுகொலாக இருக்குமோ??
/***@rahul
அலுவலகத்தில் வேலை பார்க்கவும். :-D***/
:D
//UltraSurf அப்படீன்னு Google-ல தேடுங்க! உங்க admin-ஐ ஏமாத்தி எல்லா website-யும் பார்க்கல்லாம்!//
கொக்கா மக்கா அதையும் ப்ளாக் பண்ணிடாணுவ....
இந்த விடியோக்களை இரா.முருகன் பார்த்தாரா ?
விடியோ இணைப்பு கொடுத்த இவ.க்கு நன்றி
(லின்க் போடச்சொன்ன அனானி)
Post a Comment