பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 30, 2009

தமிழா தமிலா - மாமிகள் விளக்கவும்

விஜய் டிவியில் வந்த கமல் நிகழ்ச்சியின் ஒரு பகுதி மற்றும் விகடன் விமர்சனத்தின் ஒரு பகுதி இங்கே ஒரு பதிவாக.


( விஜய் டிவி நிகழ்ச்சி )

.....ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன. ( விகடன் விமர்சனம் )

மஞ்சள் கமெண்ட் இடம் காலியாக உள்ளது....


34 Comments:

(-!-) said...

மஞ்சள் கமெண்ட்:

மர்மயோகியாவது தமிழ்ல இருக்குமா?

VambeSivam said...

மானஸ்தன்,

மர்மயோகி படத்த மொதல்ல, எடுப்பாங்களாமான்னு கேட்டு சொல்லுங்க. அப்பொறம் பாக்கலாம், அது தமிழா, தெலுங்கான்னு.

நல்லூரான் said...

இட்லிவடை மற்றும் இ.வ சாகாக்கள், கொஞ்சம் கமல் மறுப்புக் கொள்கையை விட்டு வெளியே வாருங்கள். கழகக் குஞ்சுகளின் பார்ப்பன துவேஷக் கொள்கை போல் உள்ளது தங்களின் கமல் தொடர்பான கருத்துக்கள்(எப்போதுமே!). நடுநிலை இட்லிவடையே. நீதி நாட்டும்!!! :-)

Rahul said...

என்ன ஆயிற்று இட்லிவடைக்கு??? உங்கள் பக்கத்தை நிரப்ப கமல் தான் கிடைத்தாரா??? உங்கள் உள் மனத்தை தொட்டு சொல்லுங்கள் அவர் பேசியதில் என்ன குறை என்று??


உண்மையில் மஞ்சள் கமெண்ட் காலியாக இருப்பதுதான் மிக பொருத்தமானது!!

யதிராஜ சம்பத் குமார் said...

"எனக்குத் தெரிந்த" அளவில் எந்த பார்ப்பன மகளிரும் "ஷா"(சா)ப்டேளா என்றெல்லாம் கேட்பதில்லை. கமல் மிகைப்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது.


கமல் ஆங்கிலம் பேசும் விதம் கூட மிகைப்படுத்தி அமெரிக்க உச்சரிப்பை வரவழைக்கிறார் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். அவ்வளவு இயல்பாக இல்லை.

Rahul said...

/***நல்லூரான் said...
இட்லிவடை மற்றும் இ.வ சாகாக்கள், கொஞ்சம் கமல் மறுப்புக் கொள்கையை விட்டு வெளியே வாருங்கள். கழகக் குஞ்சுகளின் பார்ப்பன துவேஷக் கொள்கை போல் உள்ளது தங்களின் கமல் தொடர்பான கருத்துக்கள்(எப்போதுமே!). நடுநிலை இட்லிவடையே. நீதி நாட்டும்!!! :-)
***/


யாருப்பா இது??? இட்லிவடையை நடுநிலைனு கெட்ட வார்த்தையில் திட்டுவது??

Rahul said...

/****யதிராஜ சம்பத் குமார் said...
"எனக்குத் தெரிந்த" அளவில் எந்த பார்ப்பன மகளிரும் "ஷா"(சா)ப்டேளா என்றெல்லாம் கேட்பதில்லை. கமல் மிகைப்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது.


கமல் ஆங்கிலம் பேசும் விதம் கூட மிகைப்படுத்தி அமெரிக்க உச்சரிப்பை வரவழைக்கிறார் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். அவ்வளவு இயல்பாக இல்லை.***/




நான் காட்டுகிறேன் யுதிராஜ்!!! அது முழுக்க முழுக்க உண்மை, மிகையாககல் எதுவும் இல்லை, உங்களுக்கு தெரிந்த அளவு மிகவும் சிறியது என்று நினைக்கிறேன்.
இப்பொழுது பல பார்ப்பனரல்லாத பெண்மணிகளும் (ஆண்கள் வேறு வகை, IT industryல் USA return ஆன அரை வேக்காடுகள் போடும் அலம்பளுக்கு அளவே கிடையாது!!, இதில் ஆண் பெண் வித்தியாசமே கிடையாது) அந்த வரிசையில் சேர்ந்து விட்டனர். தமிழகத்தில் மற்ற பெண்களுக்கு முன்னர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் பார்ப்பன மகளிர்!!

வரதராஜலு .பூ said...

மதியின் கார்ட்டூன் சூப்பரோ சூப்பர்

வலைஞன் said...

உ போ ஒ வெற்றி மமதை கமலுக்கு தலைக்குமேல் ஏறி விட்டதாக தோன்றுகிறது.
'பார்ப்பன மகளிர்' மற்றும் பிள்ளையார் சுழி பற்றிய கிண்டல், தேவையற்ற நாத்திக
வாதம்,எதற்கு கமல்?ஒரு ஹிந்தி படத்தை காப்பி அடித்துவிட்டு இவ்வளவு ஆணவமா?படம் முழுக்க ஆங்கில வசனங்கள் வைத்து விட்டு தமிழ் காவலர் போல் நடிப்புஎதற்கு?ஆழ்வார்பேட்டை என்ன ஆடினாலும் கோபாலபுரம் ஆட்டத்திற்கு சேர்த்து கொள்ளாது ! அவருக்கு நீங்க எப்பவும் அவா தான் !

ஸ்ரீராம். said...

தயவு செய்து இத்துடன் கமல் மற்றும் உன்னைப் போல் ஒருவனை விட்டு வெளியே வரவும். போதும் எதிர்மறை விளம்பரம்.

vikram said...

this is the first time i am watching this video...
if the langauage is spoken in coimbatore, t'veli or madurai dialect - it is branded as "vattara pechu vallaku" and we are supposed to "enjoy" it - but if it is spoken in a particular way by a particular community ("sha"ptela,for instance) - it is ridiculed.

what about his own kin "murdering" the language - if you had seen the peti in jaya tv/vijay tv?

vikram
(a hardcore kamal fan - ONLY for his "on-screen" acting)

Anony8 said...

am a hardcore Kamalian, but I tell you this guy is going bonkers with his BS philosophies and wrong notions on Religion.

Why target only Brahmin Girls unnecessarily, when it has become a common trend everywhere. Does he have balls to comment on Muslims' horrible Tamil or Xians' usage of English everywhere or atleast the Chennai Tamil speakers?

Anonymous said...

எனக்கு தெரிந்து எல்ல உயர் சாதி இளம் பெண்களும் தமிழை சரியாக உச்சரிப்பவர்கள். குறிப்பாக "ழ" வை மிக அழகாக சொல்லுவார்கள். சும்மா, வீண் பகட்டுக்கு கொஞ்சம் உதார் உடுவாங்க...அது சரி... கொஞ்சம் சென்னையை விட்டு மட்ட இடங்களுக்கு போய்ப் பாருங்க....எல்ல பெண்களும் நன்றாகத்தான் பேசுகிறார்கள்.

Anonymous said...

மர்மயோகி கேசுல கருணாநிதி யோட தயவு தேவைன்னு இப்படி நக்கறாறு இந்த கமலு....

Anonymous said...

/***ஒரு ஹிந்தி படத்தை காப்பி அடித்துவிட்டு இவ்வளவு ஆணவமா?படம் முழுக்க ஆங்கில வசனங்கள் வைத்து விட்டு தமிழ் காவலர் போல் நடிப்புஎதற்கு?***/

So what????

Unknown said...

விக்ரம், உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வட்டார மொழியில் தாராளமாக பேசுங்கள், ஆனால் ஜாதி மொழி வேண்டாம்.

Anonymous said...

கமலஹாசனின் செயற்கையான பேச்சும் அலட்டலும் வெறுப்பேற்றுகின்றன. அதென்ன பார்ப்பனப் பெண்கள். இவரோட அம்மா, அண்ணி எல்லாம் யார்? கோவையில் கவுண்டர் பெண்கள் வேறுவிதமான ஆக்செண்ட்டில் பேசுகிறார்கள், நாகர்கோவிலில் அதே தமிழை நாடார் பெண்கள் இன்னொரு விதமாகப் பேசுகிறார்கள் அதையெல்லாம் சொல்லும் தைரியம் இந்த போலிக்கு உண்டா? தனி மனித ஒழுக்கம் இல்லாத பிறவிக்கு, நேர்மையில்லாமல் காப்பி அடித்துச் சினிமாக்களை எடுப்பவருக்கு ஏன் இந்த வீண் அலட்டல்? அதென்ன ஆத்திகம் பழகுவது? இதென்ன கார், சைக்கிள் போல பழகுவதா? கேவலமான ஆசாமி இந்த ஆள் என்பதை நிரூபித்துள்ளார்

ravi said...

கமல் அடிக்கற publicity stunt தாங்க முடியலை. ஒரு copy படம் எடுத்து இவ்ளோ ownership claim பண்ண கூடாது. வடிவேலு சொல்ற மாதிரி media and his jalras ரொம்ப உசுபேத்தி விட்டுடாங்க. I think now he has really started thinking he is a genius!

Anonymous said...

கமலஹாசனின் செயற்கையான பேச்சும் அலட்டலும் வெறுப்பேற்றுகின்றன. அதென்ன பார்ப்பனப் பெண்கள். இவரோட அம்மா, அண்ணி எல்லாம் யார்? கோவையில் கவுண்டர் பெண்கள் வேறுவிதமான ஆக்செண்ட்டில் பேசுகிறார்கள், நாகர்கோவிலில் அதே தமிழை நாடார் பெண்கள் இன்னொரு விதமாகப் பேசுகிறார்கள் அதையெல்லாம் சொல்லும் தைரியம் இந்த போலிக்கு உண்டா? தனி மனித ஒழுக்கம் இல்லாத பிறவிக்கு, நேர்மையில்லாமல் காப்பி அடித்துச் சினிமாக்களை எடுப்பவருக்கு ஏன் இந்த வீண் அலட்டல்? அதென்ன ஆத்திகம் பழகுவது? இதென்ன கார், சைக்கிள் போல பழகுவதா? கேவலமான ஆசாமி இந்த ஆள் என்பதை நிரூபித்துள்ளார்

Repeatuuuu..

Unknown said...

"I think now he has really started thinking he is a genius!" - Ravi

He always thinks like that and that is his problem right from day one

The film is not like original this everybody knows his English accent itself is something like he is trying to speak differently with this he is kalachifying brahmin maami's

நான் காட்டுகிறேன் யுதிராஜ்!!! அது முழுக்க முழுக்க உண்மை, மிகையாககல் எதுவும் இல்லை, உங்களுக்கு தெரிந்த அளவு மிகவும் சிறியது என்று நினைக்கிறேன். - Jaalra nalla adikkireenga Rahul from this we can understand what you know is also only a small part

He thinks that Naathingam is an added qualification and he is proud of that... ada raama

Kathumela pottu valathu iruntha intha mathiri valarnthu irukkamattaru

Rahul said...

/****Kameswara Rao said...
நான் காட்டுகிறேன் யுதிராஜ்!!! அது முழுக்க முழுக்க உண்மை, மிகையாககல் எதுவும் இல்லை, உங்களுக்கு தெரிந்த அளவு மிகவும் சிறியது என்று நினைக்கிறேன். - Jaalra nalla adikkireenga Rahul from this we can understand what you know is also only a small part **/


Kameshxxx,
நான் வேணும்னா ஜால்ராவா இருந்துட்டு போறேன், நீங்க சுயம்பா இருந்துட்டு போங்களேன்!!!

வக்கநையா பேசுகிறீர்கள், சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியை புகழ்வீர்கள் ஆனால் பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக் கொள்ளும் நீங்களெல்லாம் இதற்கு பின்னூட்டம் போட, இதை பற்றி பேசும் யோக்கியதை அற்றவர்.
உங்கள் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரும் எனக்கு தெரிந்த சிறிய அளவில் ஒன்றுதான்!! உங்களை போன்ற ஒரு துளி தான் பாக்ட்டீரியா போல பல மடங்கு குறுகிய இடைவெளியில் வளர்கிறது.

/***trying to speak differently with this he is kalachifying brahmin maami's ***/

ஆக நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், பேச்சு அப்படித்தான் இருக்கும் என்று.

R.Gopi said...

அய்யோ...

மறுபடியும் என்னை பற்றிய பேச்சா...

இது என்ன இட்லிவடை பதிவா...இல்லையெனில் இந்த‌ ஆள்வார்பேட்டை ஆண்டவனின் ஆஃபீஸா??

Anonymous said...

tamilnattil parpana igalvum nathiga vathamum oru fashion agivittathu.unmaiyil parpanargal than sariyana tamil pesugirargal.kazha kanmanigalal"zha" ucharikkave mudiyathu.Eela tamizhargal kuda veruvithamaithan pesuvargal.namakku ellam veru velai irukku.pilaipukka vesham podubavarai,pesukindravarai mannithu viuvom.

Anonymous said...

tamilnattil parpana igalvum nathiga vathamum oru fashion agivittathu.unmaiyil parpanargal than sariyana tamil pesugirargal.kazha kanmanigalal"zha" ucharikkave mudiyathu.Eela tamizhargal kuda veruvithamaithan pesuvargal.namakku ellam veru velai irukku.pilaipukka vesham podubavarai,pesukindravarai mannithu viuvom.

Rahul said...

/****Anonymous said...
tamilnattil parpana igalvum nathiga vathamum oru fashion agivittathu.unmaiyil parpanargal than sariyana tamil pesugirargal.***/

This is absolutely idiotic!!

ஒரு சிலர் தான் (உதாரணம் சில தமிழ் ஆசிரியர்கள், மற்றும் சிலர்) ல, ள, ழ உச்சரிப்புகளை மிக சரியாக உபயோகிக்கிறார்கள், ஒரு வகுப்பினர் மட்டும் நன்றாக உபயோகிக்கிறார்கள் என்று கூறுவது அபத்தித்திலும் அபத்தம்!!!!

Anonymous said...

Hello All...kamal sonnathula enna thappu..."English" pesa koodathu nu sollala...Tamil ah tamil maathirir pesunga...nu thanae sollrar...tamil ah en english mathiri pesuringa nu sollrathu avalavu thappa...may be "parpana" nra vaarthaiya thavirthu irukkalam...matha padi avar sollrathu onnum thappu illa...

IV, ithuku en vikatan review la irunthellam quote eduthu pottu irukeenga...Padathula neraiya dialogue english la irukku nrathu periya criminal kuttram maathiri pesaringa....Padathula avaroda character " a common man who lives in chennai"...Chennai la oru common man kooda english la pesarathu illaya..? chennai la irukkara alu sollittu, mulusa tamil ah pesina than seyarkaiya irukkum... :-)

Anonymous said...

விகடனுக்கு தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாது.தமிங்கலத்தில்
அத்தனைப் பத்திரிகைகளையும் நடத்தும் குழுமம் அது.கமலைக்
குறை கூறும் முன் தங்கள் பத்திரிகையில் எத்தனை முறை
ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுகிறோம்,தேவையற்ற போதும்
அப்படி எழுதுகிறோம் என்ற சுரணை
இருந்திருக்க வேண்டும்.

vikram said...

// Anonymous said...
Hello All...kamal sonnathula enna thappu..."English" pesa koodathu nu sollala...Tamil ah tamil maathirir pesunga...nu thanae sollrar...tamil ah en english mathiri pesuringa nu sollrathu avalavu thappa..//

Anony - 100% agree with you.
But he should have the guts to drive the point against whoever (including his daughter!) that is not speaking the language properly.

But if he is targeting (only) a particular community,then it means that he is not sincere in his comment and just wants to jump on the bandwagon of you-know-who.

//"Padathula neraiya dialogue english la irukku nrathu periya criminal kuttram maathiri pesaringa....Padathula avaroda character " a common man who lives in chennai"...Chennai la oru common man kooda english la pesarathu illaya..? chennai la irukkara alu sollittu, mulusa tamil ah pesina than seyarkaiya irukkum... :-)"//

Again agree with you - but I have not seen any "chennai common man" speaking such an accented english - esp. the place where he instructs on how to defuse the bomb ;-)

vikram
(I repeat - a hardcore kamal fan - ONLY for his "on-screen" acting)

kamalfan said...

நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம். காவல் துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியரு தண்ணி காட்டுகிறார்! வேறு வழி இல்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இருபது நிமிடங்களுக்கு பளீர், சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான 'எ வெட்னெஸ்டே' படத்தின் தமிழாக்கம். காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிகூட சலனப்படுத்தாமல் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் படத்தின் ரியல் ஹீரோ.

ஃபிரேமுக்கு ஃபிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக் கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்கும் சமமான ஸ்கோப் - சொல்லப்போனால் தன்னைவிடக் கூடுதலாகவே - வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், பெர்ஃபெக்ட் ஃபிட். அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார். தலைமைச் செயலாளருடன் உரசிக்கொள்ளும்போதும் தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும் கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும்... வெல்டன் லால் (த.செ-வாக வரும் லட்சுமியின் க்ளோஸ்-அப்களைத் தவிர்த்திருக்கலாம்)!

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக்கொள்வதுதான் கமலின் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபிக்கிறார். சீனியருக்கு சின்சியர் ஜூனியர்களாக வரும் பரத் ரெட்டி, கணேஷ் வெங்கட் ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு! நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், மோகன்லாலிடம் 'கேன் ஐ ஸ்மோக் ஹியர்?' எனும் இடத்தில் 'அட' போடவைக்கிறார்.

ஒரு 'காமன் மேன்' இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால், அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்திவிடுகிறார்கள். தேவை தில்லும் துணிச்சலும்தான்!

ஆனால், படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவை வேண்டி நிற்கிறபோது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? ''ரீ-மேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழில் டப்பிங் பண்ணுங்கப்பா!' என்ற காமென்ட்கள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதை நாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டுவெடிப்புகள், படத்தின் க்ளைமாக்ஸில் அவன் வார்த்தை களில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இங்கே கமலின் கோபத்துக்குச் சொல்லப்படுவதோ, இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் தூண்டாத தூரத்து சமாசாரங்கள் பல (பெஸ்ட் பேக்கரிகூட!).
எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம் கூடாது என்ற நியாயமான உண்மையைப் பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம். அதையே, கன்னத்தில் தடவிச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் (நாலில் மூவர் முஸ்லிம், ஒருவர் ஹிந்து!) திரைக்கதை, வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால், க்ளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது!
இருந்தாலும், 'இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்?' என்ற ஏக்கம் எழவே செய்கிறது!

42/100

-விகடன் விமர்சனக் குழு

ஆனால், படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவை வேண்டி நிற்கிறபோது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? ''ரீ-மேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழில் டப்பிங் பண்ணுங்கப்பா!' என்ற காமென்ட்கள் காதில் விழுகின்றன.

போலீஸ் கமிஷனர்
டெக்னிக்கலாக
ஜெட் வேகத் திரைக்கதை
ரியல் ஹீரோ.
ஃபிரேமுக்கு ஃபிரேம்
சமமான ஸ்கோப்
பெர்ஃபெக்ட் ஃபிட்
ஜூனியர் அதிகாரிகளிடம்
வெல்டன்
க்ளோஸ்-அப்
ஹெட்போன் மைக்கில்
எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக்
சீனியருக்கு சின்சியர் ஜூனியர்
கேரக்டருக்கு
நியூஸ் ரிப்போர்ட்டராக
காமன் மேன்
டெக்னிக்கல் சங்கதிகளை
டெக்னிக்கல்
இங்கிலீஷில்
ரீ-மேக்
டப்பிங்
காமென்ட்கள்
கேமராமேன்
கிரிஸ்டல் கிளியர்
ஸ்கோர்
ஒரிஜினலில்
க்ளைமாக்ஸில்

Unknown said...

திருவாளர் ராகுல் அவர்களே

என் பெயருக்கு பின்னல் இருக்கும்"ராவ்" ஜாதி அல்ல நான் ஒரு வடமா அய்யர் சும்மா அவசர கொடுக்கு தனமா எதாவது பசனும்னு (பின்னுடும் போடனம்னு) பன்னதேள்

Brahmin ladies talking english is not new, ithayum kindal pannanuma endru thaan kelvi,, ழ VAI OZHUNGA UCCHARIKKARUTHU KOODA NAANGA THAAN (POTHUMAN INNUM KONJAM VENUMA) hey man don't talk about bacteria and all those stuff it is poeple like you thinking that they are following some nonsense principles do all these stuff "EMPLY VESSEL MAKES MORE NOISE -(NAIS)"

Kamesh\

Rahul said...

/****திருவாளர் ராகுல் அவர்களே

என் பெயருக்கு பின்னல் இருக்கும்"ராவ்" ஜாதி அல்ல நான் ஒரு வடமா அய்யர் சும்மா அவசர கொடுக்கு தனமா எதாவது பசனும்னு (பின்னுடும் போடனம்னு) பன்னதேள்****/




உங்களை நான் மனிதன் என்ற catogory லேயே சேர்க்வில்லை, அப்புறம் எதற்கு உங்களோடு பேச?? உண்மையை சொன்னால் மூக்கின் மீது கோபம் அதற்கு ஒரு ஜிந் ஜக் வேற...

Rahul said...

/****ழ VAI OZHUNGA UCCHARIKKARUTHU KOODA NAANGA THAAN (POTHUMAN INNUM KONJAM VENUMA)***/


திருத்தவேமுடியாது!!! நாய் வால்!!

Erode Nagaraj... said...

கமல் ஒரு நல்ல நடிகர்... அதே சமயம், முயற்சித்ததற்கே பெருமைப்படும் மனோபாவம் அவரிடம் உண்டு. அது போலத் தான் அவர் கூறும் கருத்துகளும்... நாத்திகமோ, பார்ப்பனர் அல்லது எதுவாயினும், அவருடையது முழுமையான கருத்தல்ல... எனவே அது தீர்ப்பும் இல்லை தீர்வும் இல்லை..

Anonymous said...

என்று பார்பனர்கள் வயலன்டாக மாறுகிறார்களோ அன்று இந்த கோமாளிகள் வேஷங்கள் கலைந்துவிடும். ஷாப்டீங்களா என்று கேலி பேசும் இந்த கோமாளி ஒரு நடிகையின் பின்னாலே நாய் போல சென்று அலையோ அலை என்று அலைந்ததை சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும். காபி அடித்து டீ வரவில்லை என்று எகனை மோகனை பேசி கைதட்டல் வாங்க தெரிந்த இந்த தைரியசாலி, சண்டியர் படம் பெயர் எதனால் மாறியது என்று பேசுவதுதானே, எனென்றால் அது பார்பனர்கள் சம்பந்தபட்டது அல்ல, எகனை மோகனை எல்லாம் வேலைக்கு ஆகாது. உலக நாயகனை உளுந்து ஆட்டிவிடுவர் என்று அமைதியாய் பெயர் மாற்றி காசு பண்ணிய இந்த லூசு வாயை மூடிக்கொண்டு எதை காபி அடித்து மக்களை ஏமாற்றி பணம் பண்ணலாம் என்று ஆராயட்டும் அல்லது தன பெண்ணிற்கு தமிழ் பெண்ணின் கலாச்சார உடையை கற்றுகொடுக்கட்டும், அதை விடுத்து பார்ப்பன பெண்கள் ஷ போடுகிறார்களா ச போடுகிறார்களா என்ற ஆராய்ச்சி வேண்டாம். தன் பெண்ணின் உடை உரிமை அவளின் சுதந்திரம் தான் 3 மனைவி 2 துணைவி என்பது தன் சுதந்திரம் என்றால் பார்ப்பன பெண்கள் ஷாப்டீங்களா என்பது அவர்கள் சுதந்திரம் என்பதை இந்த லூசுகளுக்கு பகுத்தறிந்து புரியவையுங்கள்.