ஹிந்தி படத்தை தமிழில் ரிமேக் செய்வது போல. நேற்று வந்த ஆங்கில கார்ட்டூனை இன்றைய நிகழ்வுகளுக்கு தமிழில் ரிமேக் செய்தால் எப்படி இருக்கும் ? சாம்பிள் கீழே...
இது பழசு
இது புதுசு
நீங்களும் முயற்சி செய்யலாம் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 30, 2009
உன்னை போல் ஒருவன் கார்ட்டூன்
Posted by IdlyVadai at 9/30/2009 12:41:00 PM
Labels: கார்டூன், செய்தி விமர்சனம், நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
கமெண்ட் சரி இல்லை திரு இட்லிவடை.
குவாத்ரோச்சி தண்ணி எல்லாம் காட்டலை. நம்ம சிபிஐ மக்களுக்கு அந்த ஆளை மடக்க சொல்லி உத்தரவு போடலை. அதுதான் உண்மை.
என்னையா இது, தண்ணி இருக்குன்னு இங்க கொண்டுவந்து விட்டுட்டானுங்க. "டாஸ்மாக்" கடை ஒண்ணையும் காணும்!
இப்டி ஏதாவது எழுதின பொருத்தமா இருக்கும்.
இந்த இரு மிலேச்சர்கள் 23 ஆண்டுகளுக்கு முன் செய்த வெறும் 67 கோடி ரூபாய் ஊழலை, நம் உள்ளூர்வாசிகள் செய்த 68 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. தமிழன் எதிலுமே முதன்மைதான்.
அடுத்த முறையும் இவர்களையே தேர்ந்தெடுப்போம்.
ஒரு சொட்டு தண்ணிய பாத்ததுக்கே இந்த பில்ட் அப் குடுக்கறாங்களே!!! மீதிய பார்த்தா எப்படி குதிப்பாணுங்க???
நிலவில் உயிரணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால்....
நிலவில் வேறு மொழி பேசும் உயிரணங்களுக்கு ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கி அங்கும் ஆட்சியை பிடிப்போம்!!!
ஆனா அதில் எனது கவிதை முழக்கம் மட்டும் தான் வரணும் என்று அறிக்கையும் கூட வரும்.
நிலவிலும் இருப்பவர்கள் ஆதிதமிழர்கள் என முழங்குவார் குருமா சாரி திருமா!!! அதனால் அவர்களுக்கு தனி நாடு வாங்கி தருவேன் என சபதம் விடுவார்.
//இரு மிலேச்சர்கள்//
என்ன வார்த்தை இது யதி. எல்லோரும் மனிதர்கள் அல்லவா
என்ன வார்த்தை இது யதி. எல்லோரும் மனிதர்கள் அல்லவா//
பிரிட்டிஷார் கூட மனிதர்கள் என்று நினைத்துதான் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு இடம் கொடுத்தோம்.
//மானஸ்தன் said...
என்னையா இது, தண்ணி இருக்குன்னு இங்க கொண்டுவந்து விட்டுட்டானுங்க. "டாஸ்மாக்" கடை ஒண்ணையும் காணும்!//
இதற்கு நான் ரிப்பீட்டு போட்டு கொள்கிறேன்!
தண்ணியக் கண்டுபிடிச்சுட்டாங்களா... அப்போ, நில்லைப் பெரியாறு அணை அது இதுன்னு கெளப்பி விட்டு, அமாவாசைலேர்ந்து பௌர்ணமி வரைக்கும் தண்ணி எங்களுக்குத்தான் சொந்தம், பௌர்ணமிலேர்ந்து அமாவாசை வரைக்கும் எங்களுக்குத்தான் சொந்தம்னு செவ்வாய் கிரகத்துல இருந்து சென்னை வரைக்கும் அலப்பறை தாங்க முடியாதுங்கப்பு...
எப்படியோ நொந்தராயன் திருப்பியும் சந்திராயன் ஆனா சரி...
Post a Comment