1. கொசுவிற்கு எத்தனை பற்கள் ?
2. ஜானகி எம்.ஜி.ஆர் எத்தனை நாள் முதல்வராக இருந்தார் ?
3. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
4. மூன்று லட்சம் துணை நடிகர்கள் நடித்த ஒரே படம் எது ?
5. 24 மணி நேரர்த்தில் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு ?
பதில்கள் பின்னூட்டதில் சொல்லலாம். நன்றி
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 28, 2009
சில கேள்விகள், பதில் நீங்க சொல்லணும்
Posted by IdlyVadai at 9/28/2009 04:58:00 PM
Labels: போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
1. 47
2. 24 days
3. Gandhi
4. 11 m³
இந்தமாதிரி LKG லெவல் (எல்லா வீட்டுக் கொழந்தையும் இப்போ கூகிள் பண்ணுது) கேள்விகளை தவிர்த்துவிட்டு, இட்லிவடை வாசகர்கள் கொஞ்ச நாள் முன்னாடி கேட்டு இருந்த அறிவுபூர்வமான (??) கேள்விகளுக்கு பதில் சொல்லங்க.
1. 47 teeths
2. 24 days
3. Lizard
4. Gandhi
5. 144 litres
1. 0?
2. 24
3. ஏதோ ஒரு மீன்?
4. அட்டன்பரோவின் காந்தி
5. 10,000 லிட்டர்?
கொசுவிற்கு எத்தனை பற்கள் ?
47
2. ஜானகி எம்.ஜி.ஆர் எத்தனை நாள் முதல்வராக இருந்தார் ?
24 days
3. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
fish
4. மூன்று லட்சம் துணை நடிகர்கள் நடித்த ஒரே படம் எது ?
Gandhi?
5. 24 மணி நேரர்த்தில் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு ?
1. 47
2. 24 days
3. A fish appeared on the earth about 500 million years ago
4. Devdas (Hindi) - My guess
5.About 11000 litres per day
Thanks to various websites
1. பற்கள் கிடையாது
2. 24 நாள்கள்
3. மீன்
4. காந்தி
5. 10800 லிட்டர்
வாழ்க கூகிள் :-)
சும்மா கேள்வி கேக்க மாட்டீங்களே..
ஏதாவது உள்குத்து இருக்குமே. ஏதாவது பரிட்சைல கேட்ட கேள்விகளா????
அட இங்க பாருயா. மொத்தம் 5 கேள்வி கேட்டதுகூடத் தெரியாம நாலுக்கு மட்டும் எங்கயோ தேடி பதில் போட்டுட்டு, இட்லிவடையக் குறை சொல்லக் கெளம்பிட்டான் இந்த மாஸ்தன்ன்னு ஊரு ஒதைக்கரதுக்கு முன்னாடி நானே சரண்டர் ஆயிடறேன்.
****help/support requested****
i have been using google chrome since its introduction. it crashed during the weekend.
very sad :-(
when i tried to install it again, it ends up with an error message in Internet Explorer
http://%22c/Documents%20and%20Settings/computername/Local%20Settings/Application%20Data/Google/Chrome/Application/chrome.exe%22
system is XP professional-with SP2.
can i get some input from the beloved IV junta to sort this issue?
thanks, in anticipation!
1.0
2. 24
3. jaisankar jaganathan
4. ஜெயலலிதா மீட்டிங்
5. இது குழந்தைக்கா பெரியவங்களுக்கா
1.47
http://wiki.answers.com/Q/How_many_teeth_does_a_mosquito_have
2. 24 days
http://en.wikipedia.org/wiki/Janaki_Ramachandran
3.Jawless Fish (Class Agnatha)
http://animals.about.com/od/evolution/a/vertebrateevolu.htm
4.gandhi
g.k. book 9th std
5.10800
http://answers.yahoo.com/question/index?qid=20071023191551AAxbjEg
1) எங்கள் வீட்டில் சற்றுமுன் என்னைக் கடித்த கொசுவிற்கு (அடித்த அடியில் - உயிரை விட்டு விட்டது) -- மேல் தாடையில் இரண்டு பல்லும் - கீழ்த் தாடையில் ஒரு பல்லும் உள்ளன -- மீதி உதிர்ந்து விட்டது போலும்!
2) அவர் பெயரளவிற்குத்தான் முதல்வராக இருந்தார் -- அவருடைய பெயரை -- வேறு ஒருவர் பயன்படுத்தி -- பொம்மலாட்டம் ஆட்டுவித்தார் என்று கேள்வி - அதனால் பிறகு அமைந்த இரட்டை இல்லை ஆட்சியில் அவர் பந்தாடப் பட்டார் என்று ஞாபகம்.
3) நிச்சயம் ஒரு ஆணாக இருக்க முடியாது. இப்பொழுது கூட சிலருக்கு இது இல்லை என்று தோன்றுகிறது!
4) Jungle Cat (சும்மா - வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான்!)
5) நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு ....? 'நாம்' என்றால் எவ்வளவு பேர் என்று சொல்லுங்கள் - பிறகு அவர்களின் மூக்களவு வேண்டும் -- ஜலதோசம் பிடித்தவர்களா - அல்லது பிடிக்காதவர்களா என்ற தகவலும், கல்யாணம் ஆனவர்களா - ஆகாதவர்களா, மேலும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களா - எதிர்க் கட்சி அனுதாபிகளா, barometric pressure, altitude, temperature --- இது போன்ற விவரங்கள் இருந்தால் -- P*V = mRT - என்பது போன்ற பார்முலா பயன்படுத்தி -- சொல்லிவிடலாம் என்று நம்புகிறேன்!
// மானஸ்தன் said...
இந்தமாதிரி LKG லெவல் (எல்லா வீட்டுக் கொழந்தையும் இப்போ கூகிள் பண்ணுது) கேள்விகளை தவிர்த்துவிட்டு,...//
ஹை!! -- அஞ்சு கேள்வியில - நாலுக்கு மட்டும் பதில் சொல்லி, ஒன்றை சாயிசுல விட்டுவிட்டு - அப்புறம் இதெல்லாம் LKG லெவல் என்று கமெண்ட்டு வேறயா?
Idlyvadai mathiri think pannanuma?
1. கொசுவிற்கு எத்தனை பற்கள் ?
பதில் நீங்க சொல்லணும். Enga oor la kosu illa! hehehe!
2. ஜானகி எம்.ஜி.ஆர் எத்தனை நாள் முதல்வராக இருந்தார் ?
avar முதல்வராக இருந்தாரா? (MK Style: ethanai naal muthalvar enbathu mukkiyamalla, enna seythaar enbathey mukkiyam)
3. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
Athu theriyathu. But, athu illama thondriya muthal uyirnam 'Arasiyalvaathi'
4. மூன்று லட்சம் துணை நடிகர்கள் நடித்த ஒரே படம் எது ?
Previous DMK election campaign
5. 24 மணி நேரர்த்தில் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு
Smoke, Couvam smell, etc. ithellm vittu partha oru 10 ltr.
1.KHOilai addikkum SUppandi-kallku vayai-allam Pallu IDLY
2. ZERO DAYS..RMV was the chief minister, JANAKI acted as CM
3. S.Ve.Shekar of AIADMDK
4. People of Mu.Kha..ALAHGZHIRI Constituency
5. Politicians statement makes our people to hold breadth, so very difficult to answer
1. முதலில் கொசுவின் வயதைச் சொல்லவும்.
2.இந்தக் கேள்வியை நேரடியாக கேட்க வேண்டியது... ஆர் ம் வி யிடம்.
3.சத்தியாமாக நான் இல்லை. (ஒரு வேளை இட்லி வடை)
4.என் தயாரிப்பில் இன்னும் முடிவடையாத 'இட்லி வடையும் சட்னி சாம்பாரும்' எனும் திரைப்படம்
5. அது ஒவ்வொருவரும் உள் எழுத்து வெளி விடும் 'கலப்படம் இல்லாத காற்றின்' அளவைப் பொருத்தது...
1. கொசுவிற்கு எத்தனை பற்கள் ?
அதை எண்னுமளவுக்கு எனக்கு கண் பார்வை இல்லை.
2. ஜானகி எம்.ஜி.ஆர் எத்தனை நாள் முதல்வராக இருந்தார் ?
24 நாள்கள்
3. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ?
கண்டிப்பாக மனிதன் அல்ல
4. மூன்று லட்சம் துணை நடிகர்கள் நடித்த ஒரே படம் எது ?
Gandhi
5. 24 மணி நேரர்த்தில் நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு ?
சுவாசிக்கும் ஆளைப்பொறுத்து மாறுபடும். அளவை Kgல் அல்லது Act Volume ல் சொல்ல வேண்டும்.வெறுமனே Volume unit (M3 or litre) ல் சொல்ல கூடாது சொன்னால் வெப்பனிலையையும் சேர்த்தே சொல்ல வேண்டும், ஏனெனில் காற்றின் பருமன் வெப்பனிலையை பொறுத்து அதிக அளவில் மாறுபடும்!!
/**இந்தமாதிரி LKG லெவல் (எல்லா வீட்டுக் கொழந்தையும் இப்போ கூகிள் பண்ணுது) கேள்விகளை தவிர்த்துவிட்டு, **/
நான்காம் வகுப்பு படிக்கும் என் அக்கா பொண்ணு HTML & C Programming ல் கலக்குகிறாள்!!! உலகம் இப்போ எங்கோ போய் விட்டது மானஸ்தன் !!
1) எங்கள் வீட்டில் சற்றுமுன் என்னைக் கடித்த கொசுவிற்கு (அடித்த அடியில் - உயிரை விட்டு விட்டது) -- மேல் தாடையில் இரண்டு பல்லும் - கீழ்த் தாடையில் ஒரு பல்லும் உள்ளன -- மீதி உதிர்ந்து விட்டது போலும்!
2) அவர் பெயரளவிற்குத்தான் முதல்வராக இருந்தார் -- அவருடைய பெயரை -- வேறு ஒருவர் பயன்படுத்தி -- பொம்மலாட்டம் ஆட்டுவித்தார் என்று கேள்வி - அதனால் பிறகு அமைந்த இரட்டை இல்லை ஆட்சியில் அவர் பந்தாடப் பட்டார் என்று ஞாபகம்.
3) நிச்சயம் ஒரு ஆணாக இருக்க முடியாது. இப்பொழுது கூட சிலருக்கு இது இல்லை என்று தோன்றுகிறது!
4) Jungle Cat (சும்மா - வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான்!)
5) நாம் சுவாசிக்கும் காற்றின் அளவு ....? 'நாம்' என்றால் எவ்வளவு பேர் என்று சொல்லுங்கள் - பிறகு அவர்களின் மூக்களவு வேண்டும் -- ஜலதோசம் பிடித்தவர்களா - அல்லது பிடிக்காதவர்களா என்ற தகவலும், கல்யாணம் ஆனவர்களா - ஆகாதவர்களா, மேலும் ஆளுங்கட்சி ஆதரவாளர்களா - எதிர்க் கட்சி அனுதாபிகளா, barometric pressure, altitude, temperature --- இது போன்ற விவரங்கள் இருந்தால் -- P*V = mRT - என்பது போன்ற பார்முலா பயன்படுத்தி -- சொல்லிவிடலாம் என்று நம்புகிறேன்!
இட்லி வடை கேள்வியை விட உங்கள் பதில் சுவாரசியம்.
இட்லி வடை கேள்வியை விட உங்கள் பதில் சுவாரசியம்.
இட்லி வடை கேள்வியை விட உங்கள் பதில் சுவாரசியம்.
Post a Comment