செய்தி: முதல்வர் கருணாநிதி இன்று திருவாரூர் திட்ட இல்லத்தில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தொடக்க விழாவிற்கு வருகை தந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலை வரவேற்றார்.
கலைஞர்: என்னை தானே பார்க்க வந்தீங்க அப்பறம் எப்படி பச்சை துண்டை எடுத்துக்கிட்டு வந்தீங்க ?
கபில்சிபில்: போன முறை சென்னைக்கு பேக் செய்த பெட்டி என்ன செய்ய...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 30, 2009
நோ கமெண்ட்ஸ்
Posted by IdlyVadai at 9/30/2009 05:35:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
பெட்டி மட்டுந்தானா? இல்லை.......
இட்லி இன்னிக்கு டோட்டல் ப்ரீ!
என்ன விட ரொம்ப வெட்டின்னு நினைக்கிறேன். போஸ்டா போட்டுத் தள்ளுது!!!!
:-D
மஞ்சள் துண்டு எப்போது காவி துண்டானது? பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ?
NDTV 24*7 maathiri idlyvadaiblog 24*7 ah...bale bale
asathuringa
கபில்: அய்யா... என்ன ரொம்ப Free-யா இருக்கீங்க போல...!!!
கலைஞர்: என்னப்பா பண்றது. இன்னிக்கு எவனும் இசை வெளியீட்டு விழாவுக்கு கூப்பிடலையே...?
கபில் : "என்ன பச்சத் துண்டை வச்சி யோசிச்சிகிட்டு இருக்கீங்க?"
கலைஞர் : "இல்லை...துணை முதல்வர் பதவி கொடுத்து ஒவ்வொரு பொறுப்பாக் கொடுத்துட்டு இருக்கேன்..அடுத்து அவர் என்ன கலர்ல தோள்ல துண்டு போடலாம்னு விவாதம் நடத்திட்டு இருக்கோம்...
கலக்கல்... இட்லிவடைக்கு போட்டியாக 'செட்தோசை கெட்டி சட்னி' என்று ஒரு ப்லோக் ஆரபிக்க போகிறேன்.
//கலக்கல்... இட்லிவடைக்கு போட்டியாக 'செட்தோசை கெட்டி சட்னி' என்று ஒரு ப்லோக் ஆரபிக்க போகிறேன்.//
நான் சிக்கன் பிரியாணி மீன் குழம்புன்னு ஒரு ப்லொக் ஆரம்பிக்க போறேன்
கபில்: மரியாதை நிமித்தமா வந்து சந்திச்சுவிட்டேன். துண்டும் போர்த்தி விட்டுட்டேன். அப்படியே கொஞ்சம் ஹிந்தி விஷயத்துல ஒத்துழைசீங்கண்ணா வசதியா இருக்கும்.
முக: ஒரு வேலை மஞ்சள் துண்டு போர்த்தி இருந்தீங்கண்ணா யோசிச்சுருப்பேன். இப்போ no chance.
கபில்: "சென்ட்ரல்ல மட்டும் அம்பது கேட்பீங்க,
இங்க எங்களுக்கு ஒன்னும் தர மாட்டீங்க...?"
கலைஞர்: "என்ன...! நான் சென்ட்ரல் யுனிவர்சிடியில
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கீடு கேட்டேன்.
தப்ப நினைச்சிட்டீங்க...!"
//கபில்: "சென்ட்ரல்ல மட்டும் அம்பது கேட்பீங்க,
இங்க எங்களுக்கு ஒன்னும் தர மாட்டீங்க...?"
கலைஞர்: "என்ன...! நான் சென்ட்ரல் யுனிவர்சிடியில
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கீடு கேட்டேன்.
தப்ப நினைச்சிட்டீங்க...!"//
மிகவும் ரசித்தேன்!
கபில்: எனக்கும் மஞ்சள் துண்டா??
கலைஞர் : ஆமாம்யா... வெளில போனா, மஞ்சள் துண்டு போட்ட பகுத்தறிவு பாசறைன்னு "மானஸ்தன்"னு ஒருத்தர் சொல்றாரு...அதையே ஒரு கோஷ்டியும் சொல்லுது... இப்போ, உங்களுக்கும் போட்டு விட்டால், இதை சொல்லி நான் தப்பிக்கலாம் பாருங்க...அதான்...
மஞ்சள் இஸ் செக்ரெட் ஆப் மை எனர்ஜி.
வாங்க கபில் நீங்களும் மஞ்சள் போட்டுகோங்க.
விடுங்கப்பா... வெள்ளையோ, மஞ்சளோ.. இல்ல ரெண்டும் இருக்கற "பச்சை",முட்டையோ... எல்லாம் "கரு" matter...
:)
Post a Comment