பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 26, 2009

நோ கமெண்ட்ஸ்தூ'ன்னு துப்ப முடியாது ஏன்னா பல் இடுக்குல மாட்டிகிட்டது து.பருப்பு !

14 Comments:

Erode Nagaraj... said...

"முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்"

:) :D :) :) :D :):P :)

Unknown said...

Appadi parthal thuvaram paruppai thuvaram paruppal thaan edukka mudiyum

♫சோம்பேறி♫ said...

நோ கமெண்ட்ஸ்னு தலைப்பு வச்சுட்டு பல்லு, பாக்குனு ஏதோ கமெண்ட் போட்டிருக்கீங்க?

Loganathan - Web developer said...

அழகான பெண்

Baski said...

IV,
yethukku intha paapa photo????????

R.Gopi said...

Naakkaala marachchadhu THANGA PAL illaiyaa? Thuvam Paruppaa??

Now, the price of THUVARAM PARUPPU is competing with the price of GOLD

Anonymous said...

Bueatiful Paapa!!!!

Anonymous said...

நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருப்பவரா இந்த அபிநயா???

/*** Erode Nagaraj... said...
"முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்"

:) :D :) :) :D :):P :)***/

அண்ணாச்சி என்ன சொல்ல வர்ரீங்க?

Anonymous said...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நோ கமெண்ட்ஸ்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Erode Nagaraj... said...

யோசிங்க அனானி.... ஸ்பெயினுக்கு மேல ரூம் போட்டு யோசிங்க...

Swami said...

நீங்க எல்லாம் எத பத்தி பேசறிங்க ? ஒண்ணுமே புரிய வில்லை ..:)

Rahul said...

/*****Erode Nagaraj... said...
யோசிங்க அனானி.... ஸ்பெயினுக்கு மேல ரூம் போட்டு யோசிங்க...***/

ஸ்பெயினுக்கு மேல ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு வசதி இல்லை, அப்படியே யோசித்தாலும் கண்டுபிடிக்கவும் இயலாது.... சொல்லிவிடுங்களேன்!!!!

Anonymous said...

She is deaf and dumb...

கௌதமன் said...

ஒண்ணுமே புரியல ஒலகத்துல!
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது!