இங்கே படம் இருந்தது :-)
விளக்கம் கீழே...
கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்! என்ற விகடன் கட்டுரைக்கு முரசொலியில் ஆண்டி போண்டி கருத்து...
ஆண்டி :- "ஏன்ய்யா ‘நீயின்றி நானில்லை’ என்ற திரைப்படத் தலைப்பு - ஜெயலலிதா எழுதிய கதையின் தலைப்பு - என்பதாக ஆனந்த விகடனில் அரசியல் அறியாத் தமிழன் மிரட்டியிருக்கிறாரே?"
போண்டி:- "அரசியல் அறியாத அந்தத் தமிழனுக்கு திரைப்படங்கள் பற்றியும் எதுவும் தெரியாது போலிருக்கிறது. விகடனை நிறுவிய எஸ்.எஸ்.வாசன் ‘நந்தனார்’ படத்தைத் தயாரித்து வெளியிட்ட போது - இன்னொரு ‘நந்தனார்’ படமும் அதே சமயம் திரையிடப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது போலும்! ரஜினி நடித்த பில்லா - இப்போது அஜித் நடித்த ‘பில்லா’வாக வெளியிடப்படவில்லையா? நீயின்றி நானில்லை ஜெயலலிதாவின் தலைப்பு என்று அறியாத் தமிழன் மிரட்டலாமா?
கருணாநிதிக்கு பகிரங்கக் கடிதம் என்று எழுதி கலைஞர் மீது சேறுவாரி இறைத்துள்ள - இந்த ஈர விறகாக இருக்கமுடியாத - அரசியல் அறியாத் தமிழன் "ஜெயலலிதா வுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்" என்று அவரது சோபன்பாபு காலத்திய வாழ்வு - வாக்கில் தொடங்கி - இன்று வரையிலான விவரங் களைத் தொகுத்து எழுதித் தந்தால் - விகடன் ஆசிரியர் வெளியிட்டு விடுவாரா? பூணூல் இல்லாத - அல்லது பூணூல் போட்டுக் கொள்ள முடியாத அந்த அறியாத் தமிழன் யோசிக்கலாமே!"
( நன்றி: முரசொலி )
படம்: கலைஞர் அடிக்கடி விகடனுக்கு பூணூல் போடுகிறாரே, பூணூல் போட்டால் விகடன் எப்படி இருக்கும் என்று பார்த்தேன் ஹி ஹி
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, July 18, 2009
விகடனுக்கு கலைஞர் போட்ட பூணூல்
Posted by IdlyVadai at 7/18/2009 05:14:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
36 Comments:
இந்த போஸ்ட் மிகவும் கண்டிக்கத்தக்கது.
what i meant was that "manjal comment" and "the edited photo" are in very bad taste.
Both the comments are in very bad taste
கலைஞர் பத்திரிகைகளுக்கு பூணூல் போடுவது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் சோபன்பாவுவுடனான வாழ்வு என்றெல்லாம் விமர்சிப்பது மிகவும் வக்ரமான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. மற்றபடி கலைஞர் பத்திரிகைகளுக்கு பிரம்மோபதேசம் பண்ணுவதை பெரிது படுத்துவது தினமும் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் செய்தியாக்குவது போலாகும்.
Avani Avittam Varuthu Punal Poda Vendiathan - Kalaginarai Kelvi Kettukum Annaivarukum
பூணூல் பிராசிதாவீனமாக உள்ளது.
யாராவது சாஸ்திரிகளைப் பார்த்து
சரி செய்து பிராயச்சிதார்தம் பண்ணவும்.
இட்லி.. கருணா கடனுக்குப் போட்டதை நீர் வி-கடனுக்கு ஏன்யா போடறீர்?
நெனச்சது ஒண்ணு, நட்ந்து போச்சி இன்னிக்கி.........
//மானஸ்தன் said...
what i meant was that "manjal comment" and "the edited photo" are in very bad taste.//
மானஸ்தனையும், மற்ற பல இட்லிவடை விசிறிகளின் மனதையும் புண்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.........
அப்படியே... நாணயத்துக்கு நாமம், அவளுக்கு மடிசார், பசுமைக்கு பஞ்சகச்சம், ஜூவிக்கு காவி, மோட்டாருக்கு மொட்டை இதெல்லாம் try பண்ணாம இருப்பது நலம்.
கவுதமன் சார்
கேட்டுண்டே இருந்தீங்களே.....இட்லிவடை லேட்டஸ்ட் ஸ்கோர், 602, நாட் அவுட்........ (நாக் அவுட் இல்ல சார்...)..... சரியா பாருங்கோ..........
// Kasu Sobhana said...
பூணூல் பிராசிதாவீனமாக உள்ளது.//
அது ப்ராசீனாவிதி... காரில் அமர்ந்து பெல்ட் போட்டுக்கொள்வதை அப்படி அழைப்போம்.. anyway, ஸ்ராத்தம் நிச்சயம்...
//ஸ்கோர், 602, நாட் அவுட்......//
நான் அப்பவே பாத்துட்டேன்!
வாழ்க! வளர்க!!
ஆசீர்வாதங்கள்!
விகடனுக்கு கலைஞர் பூணூல் போடுவது என்ன புதிய செய்தியா? ஆனால் இவ அதை வலப்புறமாக போட்டு ‘காரியம்’ செய்திருப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் பழைய உறவுகள் பற்றி சொல்வதில் என்ன ஆனந்தமோ கலைஞருக்கு. எதுவும் ‘தீர்க்கப்படாத’ மனக்கணக்குகள் இருக்கின்றனவோ என்னவோ. மனைவி துணைவி என்றெல்லாம் மாரடிக்க இவருக்கெ என்னவெல்லாம் உரிமைகள் இருக்கிறதோ அதேதானே அவருக்கும்? கண்ணதாசன் எழுதியது போல இவர் ‘காசுகொடுக்காமல்’ கஞ்சத்தனமாக ‘சில்லறை’ எண்ணிய இடங்களும் ஏராளம்தானே.
எதைப் பற்றிப் பேசினாலும் இப்படி ஒரு ‘பார்ப்பனீய’ குதர்க்க கமெண்டை விடுவது கலைஞருக்கு மட்டுமல்ல அவருடைய சீடகேடிகளுக்கும் பழக்கமானதுதான்.
ம்ம்ம்ம்
எப்படி இருந்த பிராமணன் எப்படி ஆயிட்டான்!!
பூணூல் என்ற பூஜைக்குரிய சின்னம் எப்படியெல்லாம்
கேலி கூத்தாக்கப்படுகிறது!!
ஏன்டா திருடினாய் என்று திருடனைக்கேட்டால்
அவன் இன்ஸ்பெக்டர் பூணூல் போட்டவன் என்கிறான்!!
வாழ்க ஜனநாயகம்
//பூணூல் பிராசிதாவீனமாக உள்ளது.
யாராவது சாஸ்திரிகளைப் பார்த்து
சரி செய்து பிராயச்சிதார்தம் பண்ணவும்.//
Not only this. A further fine print may be appropriate. One Brhmamudichu is proper with its head up while the other is not proper with its head down.
Coming to the quality of (original)post, the less said the better.
July 18, 2009 6:32 PM
//Not only this. A further fine print may be appropriate. One Brhmamudichu is proper with its head up while the other is nohrt proper with its head down.//
Cho Visri
Avan avan Postae Eduka sollarn. Aen Saar Neenga Vera Bhrama mudichu seril illa ?
Dear Idli Vadai
Please remove the picuture
-Cho Ramasamy
Sivanesachelvan, India Writes,
Dear Mu. Ka.,
You Have Thoroughly Misunderstood the topic in question. This Is About Your "Seidhadhum And Seyya Marandhadhum" That too purely as (Minority) Chief Minister Of Tamilnadu and as a Pillar of D.M.K.!! Now Where The Great J.J. Is Entering into the Picture ? Why You Are Asking J.J. To Participate Inthis ? This Is Probably Due To Your Old Age. Pl. Write , Reply And Talk Relevant To The Issues/Subject Raised By Writer And You Have Not Even Tried, Nay Even Touched To Reply To One Point Raised .How Do You Know The QuestionerWriter In Anandha Vikatan Is A Brahman Or Otherwise?
We, The Citizens, Await Very Anxiously For It Point By point. We Don't Think You Will Reply
SIVANESACHELVAN, India,
19th Jul'09 12.35 Hrs
இ,வ,
திரு மு.க அவர்கள் என்றைக்கு கேள்விகளுக்கு நேரடி சமாதனம் தந்துள்ளார். அவரை கேள்விகேட்டால் என் ஜெயலலிதாவை பற்றி எழுதவில்லை என்கிறார்... வயதின் மூப்பு
காரணமாக மறதி அதிகமாகி இருக்கு.
அதற்காக தாங்களும் ஆ.வீக்கு பூணுல் போட்டிருப்பது வருத்தமான விஷயம்.
காமேஷ்
பி.கு. : திரு சோ ராமசுவாமி கூட பின்னூட்டம் போட்டிருக்கிராரோ ?
pl. remove the photo. don't insult brahmins. already a large number of groups are doing it in the name of kazhagangal in TN.
///....அவரை கேள்விகேட்டால் என் ஜெயலலிதாவை பற்றி எழுதவில்லை என்கிறார்...///
அண்ணே காமேஷ்.
கொஞ்சம் careful-ஆ டைப் பண்ணுங்க.
"ஏன்"-ஐ "என்" என்று அடித்துள்ளீர்கள். அனர்த்தம் ஆகிவிட்டது.
பலரும் சொல்கிறார்கள். அந்த எடிட் செய்த படத்தைத் தூக்குங்களேன்,
திரு இட்லி.
மிக்க நன்றி திரு இட்லிவடை.
Thanks Manasthan will be watchful next time..
Kameswara Rao
///Kameswara Rao said...
Thanks Manasthan will be watchful next time..///
அண்ணா காமேஷ்!
புள்ளி (full stop) சரியா வெக்கலை. அதனால திரும்பவும் totally different அர்த்தம் வருது. :-D
btw, மானஸ்தன் shall try his level best to remain watchful, as always!!!!
LOL.
ஜாதி பிளவை தூண்டி அதில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் எப்படி நேரடியாக பதில் சொல்ல முடியும்
திரவியம்
ஜாதி பிரிவினையை வளர்த்து அதில் குளிர்காயும் கருணானிதிக்கு எப்படி நேரடியாக பதில் சொல்ல முடியும்?
Thanks for removing the picture.
Jawaharlal Nehru.
(if some anonymous can use Cho's name here, why can't I use JN's name?)
//Anonymous said...
Thanks for removing the picture.
Jawaharlal Nehru.
(if some anonymous can use Cho's name here, why can't I use JN's name?)//
ஒ.....ஹோ..........இது இப்போ புது ட்ரெண்டா?? இதோ நானும் வந்துட்டேன்......
(மகாத்மா காந்தி)
அது சரி மிஸ்டர் காந்தி,
நீங்கள் எப்பவுமே மகாத்மா காந்தி என்று கையெழுத்திட்டதே
கிடையாதே, இப்ப எப்பிடி?
ஏன் அடைப்புக் குறிக்குள்?
இப்படிக்கு
சர்தார் வல்லபாய் படேல்.
S.V Shekar should file a case against Kalainar for degrading the "poonul"...
ha hah ahha :-)
We should not concern who is writing. we should concern what is written. If he is reminding about soban babu episode, why we should get angry ?
Is she a Pathini ?
‘காசுகொடுக்காமல்’ கஞ்சத்தனமாக ‘சில்லறை’ எண்ணிய இடங்களும் ஏராளம்தானே. Correct He could have done many many !
What about she ?
Tamilan
is that true?
there is always something interesting on this blog
i am a free designer, is there a chance you'd like to use some of my images? i guess it would be nice and fit on your site :-)
absolutely like your design! send me a e-mail please in case you want to see my pix
this page seems to have issues with IE7 you might want to fix that
Post a Comment