ஏற்கெனவே துக்ளக்கில் தொடராக வந்த 'எங்கே பிராமணன்' புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது(மொத்தம் 11 பதிப்பு). கிடத்தட்ட 5 மாதங்களாக வந்த 'எங்கே பிராமணன்' தொடர் ஜெயா டிவியில் போன வாரம் நிறைவடைந்தது.
சீரியலில் வெறும் கதை மட்டுமே சொல்லிக்கொண்டு போகாமல், இடையிடையில் சோவிடமே கேள்விகள் கேட்டு ஹிந்துயிஸம், மதங்கள், கடவுள் நம்பிக்கை, சம்பிரதாயங்கள், சடங்குகள், அதன் அர்த்தங்கள், மநுஸ்மிருதி மற்றும் பல்வேறு விஷயங்களை இந்த தொடர் தொட்டு சென்றது. சோ அளித்த விளக்கங்கள், எதார்த்தமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது தமிழ் சீரியலுக்கு புதுசு. புதிய டிரெண்ட் செட்டர்.இந்த தொடர் ஆரம்பிக்கும் முன் சென்னை நகரில் "எங்கே பிராமணன் ? எங்கே பிராமணன் ?" என்று ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டி தேடியதை பார்த்த தி.கவினர் "என்னடா இது இவர்கள் பிராமணனை கண்டு பிடித்து விடுவார்களோ" என்று கவலைப்பட்டனர்.
பிராமணன் வடகலைப்பார்ப்பான்
தென்கலைப்பார்ப்பான்
எப்பார்ப்பான் ஆனாலும்
தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்
என்றும் சோ அய்யர்வாள் என்று எழுதி தங்கள் டென்ஷனை குறைத்துக்கொண்டார்கள். ( அவர்கள் பிஸினஸ் அவர்களுக்கு )
"எங்கே பிராமணன்" தொடர் வெற்றிகரமாக போனதற்கு "எதற்காக பிராமணன்?" ( எதற்காக பார்ப்பான் என்று வைத்திருக்க வேண்டும், மறந்துவிட்டார்கள்) என்று பகுத்தறிவாளர் கழகம், தி.கவினரும் சேர்ந்து மதுரையில் தொண்டை கிழிய இரண்டு மணி நேரம் பேசினார்கள்.
டோண்டு அவர்கள் எல்லா எபிசோடையும் கவர் செய்து வீடியோ லிங்க் தந்தது என் போன்ற லேட்டாக வீட்டுக்கு போகும் தர்ப்பைப்புல் கூட்டதுக்கு உபயோகமாக இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
'எங்கே பிராமணன்' நிறைவடைந்ததை அடுத்து 'எங்கே சீரியல்' என்று நாம் தேட ஆரம்பிக்கலாம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, July 05, 2009
எங்கே பிராமணன் ?
Posted by IdlyVadai at 7/05/2009 12:12:00 PM
Labels: டிவி, பார்ப்பனீயம்
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
/////டோண்டு அவர்கள் எல்லா எபிசோடையும் கவர் செய்து வீடியோ லிங்க் தந்தது என் போன்ற லேட்டாக வீட்டுக்கு போகும் தர்ப்பைப்புல் கூட்டதுக்கு உபயோகமாக இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும்./////
இதுக்குதான் AVK மாதிரி சாயந்தர/ராத்ரி வேளைல சுத்தக் கூடாது. டயத்துக்கு ஆத்துக்கு போகணும்னு சொல்றது.
///சோ அளித்த விளக்கங்கள், எதார்த்தமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது தமிழ் சீரியலுக்கு புதுசு.////
it is not anything unknown. ஆனா, இந்த மாதிரி நல்ல விஷயங்கள் பண்ணறது "கோமணம் கட்டும் ஊரில் கோட்-சூட்" போட்டுண்டு போறமாதிரி! மேலயும் கீழையும் பாப்பாங்க! (பாப்பான்கள் இல்லை!)...
ATHU ENNANNA .A .V .K? ONGALUKKLE PESINDA EPPADI; konjam puria mathiriyum sollungalen;
RSM
வடகலைப் பார்ப்பான், தென்கலைப்பார்ப்பான்,
வெறும் பார்ப்பாந்
இதைச் சொல்லுவது யார்?
புதுப்பார்ப்பானகளா?
மரியாதைராமன்
One of the serials I watched or I could say the only serial I watched. As pointed out by IV, the discussions in the middle was a good idea and interesting. Combining the other stage drama (of Cho) in to EB serial and editing that drama drastically - were not as good as the original EB.
// Subramanian said...
ATHU ENNANNA .A .V .K? ONGALUKKLE PESINDA EPPADI; konjam puria mathiriyum sollungalen;
RSM//
*********
அம்மாஞ்சி சுப்பிரமணி
AVK-நா, அவுத்து விட்ட கழுதைங்கானும்.......
ஆனா, அம்பி மானஸ்தன் ரொம்ப சமத்து....கெட்டிக்காரன்......
இதுக்கு வேற ஏதாவது அர்த்தம் வச்சுண்டு இருப்பான்..... அப்புறம் நம்மள எல்லாம் அசடாக்கிடுவான்....
ஏண்டாப்பா, மானஸ்தா, வேற ஏதாவது அர்த்தம் சொல்லி, அது அனர்த்தம் ஆயிட போறதுடா?
மிக முக்கியமாக, சோவிற்கு ஒரு சௌகர்யம் இருந்தது. என்ன எடுக்கிறோம் என்ற தெளிவு மற்றும் இந்தக் கேள்விகளுக்கான பதில், இந்து மதத்தின் எல்லையற்ற நூலகத்தில் எங்கே ஒளிந்திருக்கிறது என்ற அறிவு.
மற்ற சீரியல் எடுப்போர்கள் அப்படியிருக்க முடியாது. யார் யாருடன் சோரம் போவார்கள் என்பதைக் கணித்துக் கூறுவதும், தப்பித் தவறி கூற முடிந்தால் அதற்கு பதில் சொல்லுதலும் மிகக் கடினம்.
ஆனால், ஒருவரும் அறியாவண்ணம் சில மாற்றங்கள் நடந்து வருகின்றன. போஃபர்ஸ், ஹர்ஷத் மேத்தா முதல் ஸ்பெக்ட்ரம் வரை பழகிப்போனதால், ஊழல் ஒரு பெரிய விஷயமாக இப்போது கருதப்படுவதில்லை அல்லவா? அதே போல், முறை தவறிய உறவுகள் எளிதாகக் கொள்ளப்படும். டிவியில் பார்த்துப் பார்த்து இதிலிருக்கும் அதிர்ச்சியடைதல் குறைந்து சகஜமாக ஆகிவிடும்.
பிறகென்ன? மனைவி யாருடனும் போவதை அவமானமாகக் கருதும் கணவன்கள், வேறு வழியின்றி ஒழுக்கமாகவோ அல்லது ஒருவரும் அறியாதவகையிலோ செய்யும் இ(தி)ருட்டுக் காரியங்கள் குறைந்து வெளிப்படையாக பலவும் நிகழும்; பரஸ்பர புரிதல்களோடு.
AVK is avizhthu vitta kazhudhai!
http://www.tamilhindu.com/2009/07/facts-amidst-gospels/
இந்தப் பதிவு எந்த நவீனத்துவத்துல வருது.. என்னமோ சொல்ற மாதிரி இருக்கு.. புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு.. உங்களுக்கு எப்படித் தெரியுது???
I think I have met you in chennai Book exhibition but I forgot ur name ....because ur style of writing and the way you speak resemble the same...u said u are residing in blore..
இதுலையும் அழுவாச்சி சீன் வருதா....? அப்போ அதுக்கு நம்ம தேவயானி அக்காதான் கரெக்டு.....!!!!!!
////R.Gopi said...
"A"
தண்டோராக்கு ஆறுதல் சொல்லி, அப்படியே நானும் தேறுதல் (தேர்தல் அல்ல) அடைகிறேன்...... எனக்கு கூட பரிசு கிடைக்கல.........
ஆனா, அத நான் இங்க சொல்லல.... நீங்க யாரும் கேக்கல..... ஆனாலும் இட்லிவடை பரிசு குடுக்கல. ...
+++++
"B"
AVK-நா, அவுத்து விட்ட கழுதைங்கானும்.......
ஏண்டாப்பா, மானஸ்தா, வேற ஏதாவது அர்த்தம் சொல்லி, அது அனர்த்தம் ஆயிட போறதுடா?////
=====
"A + B" =
அண்ணாச்சி "துபாய்" கோபி!
இது ஒங்களுக்கே நியாயமா?
நான் சொன்னது "aduththa veettuk kaarar (AVK)" (அடுத்த வீட்டுக்காரர்) மாதிரி சாயந்தர/ராத்ரி வேளைல சுத்தக் கூடாது.
நீங்க என்னடான்னா இட்லிவடை மேல இருந்த கோவத்துல இப்டி போட்டு தாக்கிடீங்களே.
எங்க இருக்கீங்க? நம்பர் ஆறு, விவேகானந்தர் தெருவா? எடத்த மாத்திடுங்க, இல்லேன்னா நாளைக்கு இட்லி இதப் படிச்சதும் நேரா துபாய் பஸ்-ஸ்டாண்டுக்கு வந்துடுவார், ஒங்கள தேடிண்டு!
ஆயிரம்தான் சொன்னாலும் சூப்பரு அப்பு நீங்க!!!
What Sankarbaranam movie did to Carnatic music, Enge Brahman did to awakening of Hinduism and to our religion. Cho spoke to us not from high pedestal but as co- traveller. There was no pontification. He acknowledged the sources and also his inadequacies. Because of these, the viewers became interested with the subjects he tried to explain. It may be good idea ( not because it comes from me!) if Cho is requested to explain many other aspects of Hinduism in such an informal way.-- Dilli Palli
//நான் சொன்னது "aduththa veettuk kaarar (AVK)" (அடுத்த வீட்டுக்காரர்) மாதிரி சாயந்தர/ராத்ரி வேளைல சுத்தக் கூடாது.//
(A)ahaa (V)echittaarayyaa (K)aappu!
Maappu Maanasthaa !!
kalakkitteenga!
Bangalore Balli
2 எபிசொட் மட்டும் பார்த்தேன். நீங்க சொல்வது போல அவ்வளவு interest- ஆ இல்லை. பிறகு பிராமணனை தேடுவதை விட்டுட்டேன்.
//Eswari said...
2 எபிசொட் மட்டும் பார்த்தேன். நீங்க சொல்வது போல அவ்வளவு interest- ஆ இல்லை. பிறகு பிராமணனை தேடுவதை விட்டுட்டேன்.//
Thappu panniteenga.... Innum 2 episode paathu irukkanummmmm....
hi,
there is a website www.puthiyaaasiriyan.com /
In June 2009 issue page 27 there is a reference about idlyvadai... have a look
hi,
there is a website www.puthiyaaasiriyan.com /
In June 2009 issue page 27 there is a reference about idlyvadai... have a look
"What Sankarbaranam movie did to Carnatic music, Enge Brahman did to awakening of Hinduism and to our religion" -
\This write up by Cho was so good that it deals with characters of different natures (though they belong to Brahmins their Character differs) apart from that of the Hero.. May be it got much more publicity when it came in Jaya TV (I do not have the privilege to watch Jaya and all here in Bots)
Kamesh
Mr Kameswara Rao can view Enge Brahmanan episodes in isai tamil.net
Post a Comment