பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்
26ஆம் தேதி கன்னியாக்குமரியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாவும், இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி இல்லை. மக்களுடன் மட்டுமே கூட்டணி வைப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
15 Comments:
You missed one more point. He has asked people to "vote to persons identified by him in every constituency"
God save vijaykanth.
What is the possibility of DMK doing a Lalu? Will we have Congress and DMDK as a separeate alliance. Obviously dont expect DMK to campaign for Sudheesh.......
நல்ல காமடி........:)
நல்ல முடிவு கேப்டன்,கூட்டணி மாதிரி ஒரு பித்தலாட்டம் எதுவுமில்லை.நீங்கள் சொன்னதுக்காக நாங்கள் தி.மு.கவுக்கோ அல்லது அ.தி.மு.கவுக்கோ ஒட்டு போடுவோம்,அந்த எம்.பிக்கள் ஒரு வருடம் கழித்து வேறு கூட்டணிக்கு மாறிவிடுவார்கள்,நாங்கள் முட்டாள்கள் ஆகிவிடுவோம்.வெற்றியோ தோல்வியோ மக்களுடன் மட்டுமே கூட்டணி வையுஙகள்.
புரட்சியின் முடிவு பாராட்டகூடியதுதான்!
This is a "Ore Kallule Rendu Maanga" case.
If VK is standing alone, then it is due to MK's strategy. May be he would have got "enough" return for the same from MK & Sonia Cong.
First, VK gets the "tag" that he is standing alone & does not depend on either of the Dravidian parties.
Second, by standing alone, VK will help in SPLITTING anti-DMK votes. That way, UPA alliance stands to gain more because AIADMK will be weakened.
Only naive people can be fooled by this story of VK standing alone. His standing alone is to help UPA/ DMK Govt.s against the anti- incumbent factor in elections.
//May be he would have got "enough" return for the same from MK & Sonia Cong.
First, VK gets the "tag" that he is standing alone & does not depend on either of the Dravidian parties.
Second, by standing alone, VK will help in SPLITTING anti-DMK votes. That way, UPA alliance stands to gain more because AIADMK will be weakened.//
I too think so!!
ரேட் கட்டுபடியாகவில்லை போல இருக்கிறது.
தினமலரில் வந்த செய்தி : மக்களின் மனநிலையை அறிய வந்ததுபோல் விஜயகாந்த் மக்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றார். கூட்டணி வேண்டாம் என மக்கள் வேண்டுகோள்!
கூட்டணி என்ற முடிவில் இருந்து மாறாமல் இருந்தால் சரி!
குழப்புவதில் ரஜினியை விஜய்காந்த் மிஞ்சிக்கொண்டிருக்கிறார் என்றால், இட்லிவடை அவரை முந்திக்கொண்டிருக்கிறார். தனித்துப் போட்டி என இன்னும் தெளிவாக விஜய்காந்த் அறிவிக்கவில்லை. நான் சொல்பவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார். ஒவ்வொரு தொகுதியாகச் சொல்வாரா? நல்ல கேப்டன் போங்க. கடைசியில், கவுண்டமணியை அலற வைக்கும் செந்தில் மாதிரி ‘நடுக்கடல்ல கப்பல் நிக்கும், அப்ப இறங்கி தள்ளணும், அதுதான் வேலை’ என்று சொல்லாமல் இருந்தால் சரி.
மக்களுடன் தான் கூட்டணி என்றால் ??? காங்கிரஸ் உடன் எதற்கு பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் ? பேரம் படியவில்லையா ?
தினமலரில் டீ கடை பெஞ்ச்23.03.2009 வந்த செய்தி :
"காங்கிரஸ்கிட்ட இருந்து தே.மு.தி.க.,வுக்கு பல கோடி ரூபாய் கை மாறிடுத்து'ன்னு டில்லி வட்டாரத்துல வதந்தி கிளம்பிருக்கு...
//ஆட்சிக்கு வந்தால் //
:-)))))))
-அரசு
இது கேப்டன் விஜயகாந்த் சொன்னது :
இதுக்கு முன்னை ஆட்சில இருந்தவங்க உங்களுக்கு இலவச டி.வி. குடுத்தாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தா, இலவசமா, ரேடியோ பொட்டி, ஐஸ் பொட்டி (அதாங்க பிரிட்ஜ்), ஜில் ஜில் பொட்டி (அதாங்க ஏ.சி.), கையில தூக்கிட்டு போய் பேசுற போனு (அதாங்க அண்ணன் சொல்றது என்னனா, மொபைல்) எல்லாம் இலவசமா குடுப்போம். இது தவிர மழை காலத்துல, நீங்க நனையாம இருக்கறதுக்கு நாங்களே வந்து உங்களுக்கு குடை பிடிப்போம், எப்படி. அம்ம்ம்ம்ம்ம்ம்.
நம்ம ஆளுங்க எல்லாருக்கும், நம்ம மண்டபத்திலேயே இலவசமா திருமணம் நடத்தி வைப்போம், ..... டெபாசிட் மட்டும் ஒரு லட்சம் குடுத்துடுங்க. அந்த டெபாசிட் கூட உங்க மூணாவது புள்ள பொறந்த உடனே, திருப்பி குடுத்துடுவோம்.
என்னது, மண்டபத்த இடிச்சிட்டாங்களா?? திருப்பி கட்டுவான் இந்த மதுரக்கார மொரட்டுப்பய.என்னது, கட்டுவேன்ன்னு நான் சொன்னது, மறுபடியும் கல்யாணம் இல்லடா (குடும்பத்துல கொழப்பம் பண்ணிடுவான் போல இருக்கே), பரதேசி, கல்யாண மண்டபத்தடா.....
டேய். நீ கேள்வி கேக்கறத பாத்தா, நீ அந்த குடிவேலு-வோட ஆளா??
என்னது, குடிவேலு, யாருன்னு தெரியாதா?? அது தெரியரவங்களுக்கு தெரிஞ்சா போதும்டா (நாக்கை மடித்து துண்டால் அடிப்பது போல் ஆக்ஷன் காட்டுகிறார்).
நெம்ப கஷ்டம் ....!!!! நெம்ப கஷ்டம்....!!!
ஏனுங்கோ....... விசியகாந்த் தம்பி..... செலவுக்கு தென்னோ பன்னுவீங்கோ........?????
IV has left an important flash news, i request you to post the details regarding this. http://thatstamil.oneindia.in/news/2009/03/23/tn-karthick-to-contest-in-3-constituencies.html#cmntTop
Post a Comment