பா.ஜனதாவுக்கு மதவாத முத்திரை குத்தி சிறுபான்மை ஓட்டுக்காக நாடக மாடும் கட்சிகள் என்று இல.கணேசன் பேட்டி....
எது நாடகம் என்று அவருக்கு சில சாம்பிள் கீழே...
இன்று இல.கணேசன் பேட்டியிலிருந்து.. இந்தியாவில் உள்ள கட்சிகளில் பாரதீய ஜனதாவுக்கென்று தனித்தன்மை இருக்கிறது. கட்சி தொடக்க நாளில் இருந்து என்ன சித்தாந்தத்தை கூறி வருகிறோமோ அதில் உறுதியாக இருக்கிறோம்.
நாட்டில் தேசியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறோம். பெருவாரியான கட்சிகள் தேசியத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சிகளோடு வளைந்து கொடுக்கும் போக்கை கடை பிடிக்கின்றன.
ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு தாஜா செய்யும் போக்கை கையாள்கிறார்கள். இதனால்தான் பிரிவிணை வாதமும் பயங்கரவாதமும் வளருகிறது.
பாரதீய ஜனதா கட்சி பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒருபோதும் அனுமதிக்காது, பயங்கரவாதத்துக்கு எதிராக தர்மயுத்தத்தில் தனித்து நிற்கிறோம். எதிர் அணியில் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கவுரவ சேணை அது.
டெல்லியில் ம.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரத மேடையில், "இருபது ஆண்டு காலமாக இருந்து வரும் இலங்கைப் பிரச்சனையை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை' – என்று அத்வானி பேசியிருக்கிறார். அந்த இருபது ஆண்டுகளில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது கண்டுகொண்டிருக்கலாமே இது நாடகம் இல்லையா ?
ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும் போது மிகுந்த எழுச்சி அடைகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் மட்டுமே இந்த கோஷத்துக்குரிய உண்மையான பலன் நமக்கு கிடைக்கும் என்று தேர்தல் வந்த போது மட்டும் சொல்லுவது நாடகம் இல்லையா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 10, 2009
எது நாடகம் ?
Posted by IdlyVadai at 3/10/2009 03:58:00 PM
Labels: செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
IV - Very good questions.
Just a thought...to be fair...
To the best of my memory LTTE was having a stronghold when BJP's was in power here (don't get me wrong - I am not attributing BJP for that). I don't remember reading any article where BJP Govt. was sending latest (even God might not know except the person who sends it) arms, ammunition and military to kill Tamils.
- Let us Support Tamils across the world in a non-violent way. Why IV cannot start a signature campaign and represent UN for SL Tamil's cause. If our interest in Tamils is sincere!!!!
இந்த விளையாட்டுக்கு நான் வரலை ... ஒண்ணுமே புரியலே உலகத்திலே ...
in politics, everywhere there is a drama. we cant belive anyone.
//தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டையும், காங்கிரசுசையும் தவிர அனைத்து கட்சிகளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள்தான்.
அப்போது அந்த கட்சிகள் எல்லாம் மேடையில் நின்று பாரதீய ஜனதாவை மதவாத கட்சி என்று யார் சொன்னது? என்று உரத்த குரலில் முழக்கமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு சாதகமாக பேசினார்கள்.//
the above statement was given by Ganeshan.
Before some days Anbumani said
that PMK will be in Congress alliance and UPA will win again.
Today evening he said
//சென்னை ரோட்டரி சங்கக் கூட்டம் அதன் தலைவர் பி.எஸ்.கோவிந்தாசாரி தலைமையில் சென்னையில் இன்று நடந்தத கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாமக இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.//
see these fellows....
everybody tries to make fool us.
Beware of politicians..........
மணிகள் , வளவூ அம்மு நிதி , நம்மநாட்டு மரும்மவ , இவிங்க போடர நாடகத்த விடவா . நல்லாத்தான் இருக்கு உங்க நியாயம் . பாத்து எளுது அப்பு
lalithakrishnan
Post a Comment