லோக்சபாத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினருக்கு,
நேர்காணல் நடைபெறுவது எல்லோருக்கும் தெரிந்தது.
பலரிடம் நேர்காணலை ஜெயலலிதா நடத்தியுள்ளார். நேர்காணலின் போது, வேட்பாளரின் கல்வித் தகுதி, செய்யும் தொழில், தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும் என்பன போன்ற கேள்விகளை ஜெயலலிதா கேட்டார் என்று தெரிகிறது. இதை தவிர பலரிடம் ஜாதகமும் கேட்டு வாங்கியுள்ளார்.வேட்பாளராக தேர்வு செய்யப்படும் நபர்களின் கிரஹ நிலை எப்படி இருக்கிறது ? அவர் தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவாரா ? என்று ஆராய்ந்து சீட் கொடுப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகப் பலர், கிரஹ நிலை எல்லா விதத்திலும் சாதகமாகவே இருப்பது போன்ற கட்டங்களை அமைத்து, "போலி ஜாதகம்' தயார் செய்து, நேர்காணலில் பங்கேற்பதாக, அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர். வேட்பாளர்கலே கவலை வேண்டாம்! ஜாதகம் இல்லாதவர்கள் கீழே உள்ள ஜாதகத்தை பிரிண்ட் செய்து நேர்காணலின் போது தரலாம். ( தயவு செய்து என் பேர் வெளியே வர வேண்டாம். நன்றி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, March 05, 2009
நல்ல ஜாதகம் இல்லையா ? கவலை வேண்டாம்!
Posted by IdlyVadai at 3/05/2009 12:24:00 PM
Labels: தேர்தல்2009, நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
Super Jathakam. Hilarious!
ஜாதகம் இல்லாதவர்கள் கீழே உள்ள ஜாதகத்தை பிரிண்ட் செய்து நேர்காணலின் போது தரலாம். ( தயவு செய்து என் பேர் வெளியே வர வேண்டாம். நன்றி )
********************
என் பேர சொல்லியுமாடா அடிச்சான்??
உங்க பேர சொன்ன உடனே தான் அடிக்கவே ஆரம்பிச்சான் .......... இப்போ உங்க பேர கேட்டாவே எங்களுக்கே ஒதறுதுங்க...........
கவுண்டமணி டயலாக் ஞயாபகம் வருது...அவரின் அக்கா கேட்பார்.."எண்டா தம்பி, அரசியல்ல பெரிய படிப்பு படிச்சிருக்கனுமாமில்ல??" அதற்க்கு கவுண்டரின் பதில்.." அந்த கருமாந்திரத்துக்கு படிப்பறிவு தேவையில்ல அக்கா..ஊருல நொண்டு நொசுக்கான்., துண்டு பீடி பொறுக்குறவன் , கருப்பட்டி திருடி திங்கறவன் தான் அரசியல்ல பெரிய ஆளு..." அப்படின்னு....சொல்லுவார்..
எனவே., கயோஸ் தியரி (Chaos Theory) படி அ.தி.மு.க வோட ஜாதக பாலிசி கவுண்டரோட டயலாக்கோட ஒத்து போகுது....
இளைஞர்களை வழி நடத்துவீர்கள் என்று பார்த்தால்(?!) இப்படி கிண்டலாப் போட்டு அரசியலுக்கு வந்து சேவை (#!?) செய்யலாம் என நினைப்பவர்களுக்கு இப்படியா வழி காட்டுவது? இந்திய அரசியலின் ஜாதகத்தை இப்படி பதிவு போட்டு காட்டி இருக்கக் கூடாது.
- கொடும்பாவி
Post a Comment