இன்று அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா செய்தார்கள் என்று நியூஸ் வந்தது பிறகு அப்படி செய்யவில்லை என்று மறுப்பு. இன்று சோனியா தமிழ்நாட்டில் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் ஆனால் கலைஞர் கூட்டணி பட்டியலில் பா.ம.க பற்றி எதுவும் சொல்லவில்லை. அதற்குள் திருமா பா.ம.க திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்கிறார். தங்கபாலு எங்கள் அணியில் தான் பா.ம.க இருக்கிறது என்கிறார்.
எனக்கு எதுவும் புரியவில்லை, ஆனால் மேலே உள்ள படத்தை பார்த்தால் எனக்கு ஒன்று புரிகிறது உங்களுக்கு ?
புரிந்தவர்கள் கமெண்டில் சொல்லலாம். பரிசு நிச்சயம் உண்டு ;-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 24, 2009
படத்தில் என்ன தெரிகிறது ?
Posted by IdlyVadai at 3/24/2009 02:50:00 PM
Labels: தேர்தல்2009, போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
99 Comments:
பசுமை தாயக மன்னன்
பாட்டாளிகளின் அண்ணன்
"தல" "இலை"களுக்கு நடுவில் உள்ளார் / இலைகளால் சூழப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது.
இல்ல ......... வேற ஏதாவது உள்குத்தா??/
(பதிலில் பிழை இருந்தால், பிழைக்கு ஏற்றாற்போல் பரிசை குறைத்து கொடுக்கலாம்)
பின்னால் இரட்டை இரட்டையாக இலைகள் தெரிகின்றன; பச்சை நிறம் கண்ணை அசத்துகிறது.
ராஜ சுப்ரமணியம்
அய்யா தோட்டத்தில் இருக்கிறார்!
"தலை"
"தலை"யை சுற்றி நிறைய "இலை"
வேற ஒண்ணும் "புரியலை"
"தலை"யை சுற்றி "பச்சை" இருக்கு, "மஞ்சள்" இல்லை.
இல்ல, வேற ஏதாவது??!!!!!
'Yaar atchikku vanthalum antha kootaniela nanga irukkaathan porem ' - Appidinu sollara mathiri ketha ungathukkuraru enga maruthuvar iya .
அய்யா தோட்டத்தில் இருக்கிறார்! ---என்னாச்சு என்னோட பின்னூட்டம் வேளிவரமாட்டிங்குது? எதாவது தொழில்நுட்ப பிரச்சனைய?
cameleon (pachonthi)
பின்னாடி ஒரே இலை தலையாய் தெரிகிறது. அநேகமா இலை பக்கம் கரை ஒதுங்க முடிவு பண்ணிடார்னு நினைக்குறேன். அது தான் இந்த ராஜினாமா நியூஸ். அவர் முறைப்படி இப்போ இலை சைடு தான் இருக்கணும். 2001, 2004,2006.நு மாறி மாறி முறைப்படி பார்த்தால். யாருக்கு தெரியும் அந்த அம்மாவுக்கே.. சாரி அந்த அமாவாசைக்கே வெளிச்சம்.
Iratai ilai!!!!(ADMK)
தாவுறாருங்கோ..!
Irattai Ilai therikirathu.
இன்னுமாடா இந்த ஊரு நம்பல நம்பிக்கிட்டு இருக்கு !!!
Irattai ilai therikiradhu
ராமதாசுக்கு எங்கு போனாலும் லாபம் தான். கடைசி வரை அன்புமணி மந்திரி தான்.அடுத்த அமைச்சரவையிலும் மந்திரிதான்.
அன்புமணி வாழ்நாள் மந்திரியாக்க எனக்கு வழி தெரியும்
தலைவர் ரெட்டை இலைக்கு மிக அருகில்!
பச்சை..பச்சை..பச்சை.. சந்தர்ப்பவாதம். எனக்கு அதுதான் தெரிகிறது. வேறொன்றும் தெரியவில்லை.
For me it looks that Ramdoss is thinking that he will be the king maker as the two dravidan parties are behind him(??) and his confidence level is quite visible in his face.
'Pathavi Narkaali' for Ramadoss is confirmed!!
ராமதாஸ் ஒரு பட்சோந்தி
பச்சை மனிதன் ஆயிட்டாரு போல தெரியுது! பின்னாடி எங்க பார்த்தாலும் பச்சையும், (இரட்டை) இலையுமாவே தெரியுதே!!!
இரட்டை இலை இருக்கிறது
Finally - No one to take. Left alone. (P)ost M. K.
Finally - No one to take. Left alone. (P)ost M(u). K(a).
அன்புமணி டெல்லி விரைந்தார்
http://www.maalaisudar.com/newsindex.php?id=27647%20&%20section=1
Pachondhi pachai marathukku pakkathula chair pottu utkaarnthirukku
இந்த ஊரு இன்னும் நம்மள நம்புதே டா
முடிவு 6 மணிக்கு அறிவிக்கப்படும்.
இரண்டு இலைகளுக்கு மத்தியில் மருத்துவர் இராமதாசு.
இலை சூழ்ந்து விட்டது என்று தெரியவில்லையா ?
டாக்டர் பச்ச backgroundக்கு போறாரு...
idly vadai sorry our intellectual / intelligent penchant is weak. but still
1. is the khadi shirt he wears symbolising cong while posing infront of leaves shows his paradoxical
thanks
padukali
chameleon
Dear idlivadi,
PMK is with AIADMK
chameleon
Ayya - Rettai Ilai - pakkam.
- Suresh
மருத்துவர் தமிழ் "குடி" தாங்கி அண்ணாத்தைக்கு நாற்காலிய விட மனசு வரலை.
எப்டி கல்லூளிமங்கன் மாதிரி பாக்கறார் பாருங்கோ!
Green , Amma koottani :)
விஜயகாந்த் எங்கியாவது சேந்துருந்தா, எதிர்கட்சில சேர்ந்துருக்கலாம். ஒன்னுத்திலியும் சேராம இப்ப நம்பள தவிக்க விட்டுட்டாரே மனுஷன்!
இலையோடு இணைந்தார் மருத்துவர் அய்யா தமிழ் குடி தாங்கி
மாம்பழம்...... சூரிய ஒளி படாத ...
இடத்தில்....
இலைகளுக்கு நடுவே..
மாம்பழம்...... சூரிய ஒளி படாத ...
இடத்தில்....
இலைகளுக்கு நடுவே..
green leaves in the background.
so 'admk'
:-))
I think the picture depicts " Irattai Ezhai"
Is this photograph taken at POES GARDEN??
1.DMK ALLIES WITH ALL EXCEPT AIADMK
2.ADMK ALIES WITH ALL EXCECT DMK
3.CONGRESS ALLIES WITH ALL EXCEPCT BJP
4.BJP ALLIES WITH ALL EXCECT CONGRESS AND COMMUNIST
5.COMMUNIST ALLIES WITH ALL EXCEPCT BJP
6.VCK ALLIES WITH DMK AND ALSO ADMK
7.MDMK ALLIES WITH ALL
WHAT IS NEED TO BLAME PMK
படமே தெரியல....
Nowadays most of the images like this...i cant able to see...
Very enna? Doctor iyya "ILAI" (ADMK)
Pakkam Seatu ketka pogirarrr....
AYYA Ilai (ADMAK) Pakkam poi vittarr
He may hop to ADMK i guess. Cos green leaves behind him
இவர்(இரட்டை)இலையின் அருகில் என்று.
இலை தெரிகிறது.
இலைகள் தெரிகின்றன.
அட,
சூரிய வெளிச்சம் கூட தெரிகிறது?!
Irattai elai therigiradhu
இலைகளின் பிண்ணனி தெரியுது. அதனாலதான் நாற்காலி கிடைச்சதுன்னு அள்ள(இப்பவே) விடவேணாம்
பின்னாடி "இலை" தெரியுதுங்கோ....
கரிக்கிட்டா...
Ramadoss in spotlight
ராமதாஸிற்கு டைம் நல்லா இருக்கு...
சீண்ட கூட ஆள் இல்லன்னு தெரியுது...
சீண்ட கூட ஆள் இல்லன்னு தெரியுது...
mavilai ayyavuku nallathu
6 mani aayidichu
Ikkaraiku Akkarai Pachai.
Thanks
Senthil
6 மணி ஆயிடுச்சுங்க..
it s already 6.02
Padathil ilai therikirathu. That means he might be jumping over the step in ADMK
padathil ilai therikirathu.That means He might be jumping over to step in ADMK
எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.
பரிசு:
முதல் கமெண்ட் : R.Gopi
எனக்கு பிடித்த கமெண்ட் : தண்டோராவின்...
// மாம்பழம்...... சூரிய ஒளி படாத ...
இடத்தில்....
இலைகளுக்கு நடுவே//
இருவருக்கும் பரிசு.
உங்கள் முகவரியை எனக்கு மின்ஞ்சலில் அனுப்புங்கள்.
கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
வலைப்பூ வந்த உடன் ராமதாசின் படம் 'என்ன தெரிகிறது' என்ற எழுத்தின் கிழ் இருக்கிறது. சில விநாடிகள் கழித்து ஒரே 'ஜம்ப்' ஆகி வலப்பக்கம் ஓடுகிறது. எனக்கு மட்டும் தான் அப்படியா அல்லது எல்லாருக்குமே அப்படியா? அதான் 'தாவுறாருங்கோ' கமெண்ட்.
//வலைப்பூ வந்த உடன் ராமதாசின் படம் 'என்ன தெரிகிறது' என்ற எழுத்தின் கிழ் இருக்கிறது. சில விநாடிகள் கழித்து ஒரே 'ஜம்ப்' ஆகி வலப்பக்கம் ஓடுகிறது. எனக்கு மட்டும் தான் அப்படியா அல்லது எல்லாருக்குமே அப்படியா? அதான் 'தாவுறாருங்கோ' கமெண்ட்.//
நிஜமாகவே இது நல்ல கமெண்ட் ஆனால் எனக்கு நீங்க எழுதிய போது புரியவில்லை. இல்லை என்றால் உங்களுக்கும் பரிசு தந்திருப்பேன்.
திரு இட்லி வடை!
எல்லாம் சரி, ஒங்களுக்கு என்ன புரிந்தது? அதயும் கொஞ்சம் சொல்லுங்க!
//நிஜமாகவே இது நல்ல கமெண்ட் ஆனால் எனக்கு நீங்க எழுதிய போது புரியவில்லை. இல்லை என்றால் உங்களுக்கும் பரிசு தந்திருப்பேன்//
பிரச்னையில்லை. லேட்டா கொடுத்தாலும் நாங்க எல்லாம் வாங்கிப்போம். ஹிஹி
ஏதோ அம்மா போன ஆட்சில செஞ்ச அட்டூழியத்துல வந்த கோவத்தால மக்கள் நாற்பதையும் இந்த பக்கம் குத்திட்டாங்க, அதுனால அன்புமணி ஆயுளுக்கும் மத்திய அமைச்சர்னெல்லாம் நினைக்காதீங்க...மக்கள் நெனைச்சா இந்த தேர்தலோட பாமாக காலியாக கூட வாய்ப்பிருக்கு..
/// R.Gopi said...
(பதிலில் பிழை இருந்தால், பிழைக்கு ஏற்றாற்போல் பரிசை குறைத்து கொடுக்கலாம்)
ஹ்ம்ம் நீங்க இப்பவே அரசியலுக்கு தயாராயிட்டீங்க!!! உங்க தலைவர் தான் டிலே பண்ராரு
இலைகளுக்கு நடுவில் ஓர் பச்சோந்தி
Dhanasekaran
hidhana@gmail.com
whatever alaiance..whereever he goes..
Doctor will sit like this pose..
அனைத்து கமெண்ட்டும் சூப்பர்
"இலைய பறிச்சு சூரிய அடுப்பில் சமைத்து சாப்ட நெனச்சா - வயிறு கலக்கி கிட்டு வருதே."
பா.ம.க தனித்து நிற்கும்
இட்லி, அது என்னது போட்டின்னு அறிவிச்சா மட்டும் இத்தனை பின்னூட்டம் வந்திடுது. ”சாதா” பதிவெல்லாம் பதிலே பேசாம கடந்து போய்டுறாங்களா ?
Dhanasekaran-கமெண்ட் உங்களுடைய மஞ்சள் கமெண்ட் மாதிரி நச்.
HI IV,
here is an excellent speech prepared by yossarin for Shri.L.K.Advani.
Friends
I am happy to address you today as we approach the first phase of elections for the Lok Sabha.
I am also happy to note that the Prime Minister Manmohan Singh is hale and healthy.
I wanted to take this ocassion to define to you what this Lok Sabha election must come to mean.
Today Congress President Sonia Gandhi made a very perceptive remark, I wonder if the irony was not lost on Prime Minister Manmohan Singh.
Smt Sonia Gandhi said that while there were many who could be Prime Minister nobody could stand in front of Dr. Manmohan Singh.
How very true, even if any of us wanted to stand in front of Dr. Singh he is either unwilling or incapable of giving us the opportunity with his reluctance to contest the Lok Sabha election.
This friends is what this election ought to be about.
This election has to be about Leadership.
On the one hand you have strong and decisive Leadership that is willing to put its claims to test in the court of public opinion by directly holding itself accountable to the people.
On the other hand you have surrogacy that is being passed of as a substitute for Leadership with this reluctance to face the people by putting the 5 year record to test directly in a Lok Sabha contest.
I dont know if it is his waning love for Assam or the sliding fortunes of the Congress Party in that state that Dr. Manmohan Singh has chosen to shy away from a real Lok Sabha contest while continuing to claim to represent it in the Rajy Sabha.
Be that as it may, this election is also about something Dr. Manmohan Singh said today in his political remarks when he asked through his party’s surrogates in the media
“What is L.K. Advani’s contribution to National Welfare ?”
I wish Dr. Manmohan Singh had the courage and conviction to ask me that question face to face in a televised debate.
But then perhaps it is too much to expect him to face the people of this nation in a debate when he is reluctant to face them on the ballot.
Well Dr. Singh, my contribution to the welfare of this nation is the freedom that you enjoy today to ask me that question without fear of political persecution.
My contribution to the nation, Dr. Singh is that very same political freedom that your Party had deprived this nation of for four whole years by imposing emergency.
My contribution to the nation, Dr. Singh was to sacrifice my personal freedom and the comforts of life to fight for the cause democracy from inside the four walls of Jail during those four years of emergency while you continued to enjoy the comforts of everday life.
My contribution to the nation Dr. Singh was to defend that very document that entitles you to the Office of Prime Ministership - the Indian Constitution, the very document that your Party on every opportune occassion has trampled and violated.
I am not Oxbridge educated nor am I an economist by training.
But I do know a thing a or two about “welfare” and I am proud to have groomed some of the finest breed of leaders who have broken new ground in delivering Welfare through their Governance in states like Gujarat and Madhya Pradesh.
Leadership Dr. Singh is not about being selected to High Office by virtue of lineage, but Leadership is about sowing the seeds of future leadership so many more can reap the harvest from their efforts.
I take pride in the fact that Team Advani has raised the bar on public welfare through Governance and Development initiatives like Jyotigram and Ladli Lakshmi Yojana.
Friends, this election is also about Leadership that has the courage and conviction to face the truth and does not shy away from making hard decisions.
Over the last five years there have been multiple terrorist attacks. I have on occassion met many victims and kith and kin of deceased in these terrorist attacks.
On every occassion these victims of terrorism ask me
Why is that the Dr. Manmohan Singh and Sonia Gandhi never own up to their responsibility for lapses in Terror ?
Why is it they always give us cold comfort by pointing out that there were other attacks during the previous government ?
Should we draw comfort from the fact that others too suffered our fate and go on with our lives ?
Does our loss have no meaning to Dr. Manmohan Singh and Smt Sonia Gandhi that rather than explain how they will bring the Terrorists to justice, they want to spend time talking about what happened 8 years back ?
It pains me to hear Dr. Manmohan Singh run away from his government’s failures on Terrorism by harking back on what happened in 1999, 2000 and 2001.
Yes there were lapses during the NDA regime too, yes things could have been done better, we learnt from our mistakes but we never shied away from putting our performance to the electoral test and we faced the people in 2004 and they gave their verdict.
But Dr. Manmohan Singh how does that help the victims of Delhi, Varnasi, Bangalore, Mumbai 7/11, Hyderabad, Malegaon, Samjhauta Express, Ahmedabad, Jaipur, Ajmer Sharif, Guwahati and Mumbai 26/11.
Should that widowed wife, bereaved father and orphaned son take comfort in the fact that 10 years back too someone suffered in a terrorist attack ?
Dr. Manmohan Singh wanted the nation to reflect on what makes someone fit to be Prime Minister.
He is right, and the nation ought to reflect on this criminal negligence and continued delinquency on his part.
Friends I was pleased to note that the Congress party has released its manifesto where it intends to focus on Terrorism and the Economy. It reminds me of Primary School impositions where a child is asked to write a 100 times that they will not repeat a mistake. The Congress Manifesto seems no better than that in its repetition of things it did not do during the last 5 years that it now promises to do.
The Congress Party would like this election to be about festering the wounds of the past by raking up the unfortunate demolition of the Babri Masjid and the unacceptable riots in Gujarat.
The BJP is looking ahead and not to the past. Leadership is also about facing up to the ghosts of the past and about challenging the bigotry amongst your best friends.
In closing let me assure you that if the BJP lead NDA is voted back to power I shall personally lead the effort for a National Reconciliation on all contentious issues of the last century.
Its my assurance to the Youth of this country that bigotry of the past few decades will not be perpetuated and future governments will not have to carry the burden of the failed politics of Communal Socialism practised by the Congress Party during the first 4 decades after Independence.
Jai Hind and Vande Mataram
//இட்லி, அது என்னது போட்டின்னு அறிவிச்சா மட்டும் இத்தனை பின்னூட்டம் வந்திடுது. ”சாதா” பதிவெல்லாம் பதிலே பேசாம கடந்து போய்டுறாங்களா ?//
தேர்தலில் என்று வந்தவுடன் போட்டி போட நிறைய பேர் விருப்ப மனுக்கள் கொடுக்கிறார்கள். அதே போல் தான் இங்கேயும் போட்டி என்று வந்தவுடன் பின்னூட்டம் வருகிறது. என்ன ஒன்று இங்கே டெபாசிட் கிடையாது :-)
"no one is with me...even my son is not with me....I am sitting like an orphan on a auction chair....I will come with highest bidder...
சென்ற பதிவில் தேர்தல் வரை வெறும் கார்டூன் தானா வேற ஒண்ணும் கிடையாதா..?? என்று கேட்டதற்காக போட்டி வைத்து பரிசு வழங்கிய அருமை சகோதரன்
" இட்லி வடையார்" வாழ்க.. வாழ்க..
இனிமேல் எல்லா போட்டிகளுக்கும் பரிசு உண்டா ..??
டெபாசிட் கட்டவும் தயார்..
அம்மாவிடமிருந்து பரிசு (பணம்) வாங்கிய திருப்தி தெரிகிறது
Paatha, DMK maathiri theriyuthu. eppadinu kekkureengala, avaru chair la ukaanthrukuraaru na , kandipa athu DMK la mattum thaan. ADMK na inimeya nikkanum . ok va
அய்யா ஒரு அணி தாவும் அணில்...
இதுக்கு ஒரு போட்டி, அதுக்கு பரிசு வேற....
நீரளவே ஆகுமாம் நீராம்பல்.... குலத்தளவே ஆகுமாம் குணம்.
அய்யாவை முக்காடு போட்டு மூலையில் உட்கார எங்க ஜாதி ஜனம் விடாது.. உமது சந்தோஷம் நிலைக்காது வோய்,,,,
He is wearing Khadi for Congress!
Usually it is yellow (mango color) silk shirt...
இதில் முக்கியமான விஷயம் கலைஞரின் இயலாமைதான், பழய கலைஞராக இருந்தால் இப்படி இரண்டு புறமும் பேரம் பேசும்போது, தடால் என தனது கூட்டணி சீட் விவரங்களை வெளியிட்டு பாமகவிற்கு இங்கு இடமில்லை என்று அறிவித்து விடுவார், அதன் பின் பாமக அதிமுக கொடுக்கும் இடங்களை பேரம் பேசாமல் ஒப்புக்கொள்ள வேண்டி வரும், கலைஞரின் இப்போதைய இயலாமை அப்படி செய்ய முடியாமல் தடுமாற வைக்கிறது, என்ன இருந்தாலும் இந்த தேர்தல் பாமகவை ஒரு வழி செய்ய கூடிய வாய்ப்பை இருவருக்கும் கொடுத்துள்ளது அதை உபயோகப்படுத்தாமல் விடுகிறார்கள் என்பதுதான் கவலை, இருவருமே சீட்தராமல் ஒதுக்கும் காலம் வரும்வரை இந்த கூத்துக்கள் நடக்கும்தான்
// படத்தில் என்ன தெரிகிறது ? //
அய்யாவுக்கு பின்னாடி வெத்தலகொடி தெரியுதுங்கோவ்........!!!!
தோட்டத்திலே,இரட்டை இலைகளுடன் மருத்துவர் அய்யா!
//என்ன இருந்தாலும் இந்த தேர்தல் பாமகவை ஒரு வழி செய்ய கூடிய வாய்ப்பை இருவருக்கும் கொடுத்துள்ளது அதை உபயோகப்படுத்தாமல் விடுகிறார்கள் என்பதுதான் கவலை, இருவருமே சீட்தராமல் ஒதுக்கும் காலம் வரும்வரை இந்த கூத்துக்கள் நடக்கும்தான்//
Exactly.
Both DMK & AIADMK, due to their mutual feud & animosity, are foolishly frittering away an opportunity to show PMK its place.
Dei Anony,
//அய்யாவை முக்காடு போட்டு மூலையில் உட்கார எங்க ஜாதி ஜனம் விடாது.. உமது சந்தோஷம் நிலைக்காது வோய்,,,,//
He..He. Already you are in such a position only ( முக்காடு போட்டு மூலையில் உட்கார). Otherwise, at least you would have had the GUTS to comment in your original & true identity.
எது எப்படி போனால் என்ன...
நமக்கு நாற்காலி தான் முக்கியம்...
Ilichavayangal irukkum oorilay yega jolly dhan enn padu
From RAMADOSS:
அட போங்க பா! என்னை ரெண்டு கட்சிகளும் மதிக்க மாட்டிகிறாங்க.
வர வர மரியாதி கொறஞ்சுகிட்டே போகுது.
வெளியில போக முடியல. அதான் ஹாயா இப்படி வீட்டு தோட்டத்தில ஒளிசுகிட்டு இருக்கேன்.
அதை இந்த இட்லி வடை இணையத்தில் போட்டு மானத்தை வாங்குறான்.
என்ன பண்றது , எனக்கு நேரம் செரிஇல்லை.
மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம், சேலத்து மாம்பழம் நீதானடி..
அழகா பறிச்சி, உன்ன அப்படியே அப்படியே தின்னப்போறேன்..
ஒருவேளை 30 ++ வருஷத்துக்கு முன்னர் ஜெ வை நினைத்து மருத்துவர் காலேஜில் படிக்கும் போது கனவில் பாடியிருப்பாரோ??
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி!
அம்மா என்குது வெள்ளைப் பசு
Dei Blog owner naaye..Porambokku thevdiya payya...unakku vera velaiyeh illayaa....
Post a Comment