பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 16, 2009

மதசார் பற்ற என்றால் கிலோ என்ன விலை ?

இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்....



பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலைமாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லை யென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.


'கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சி'. மதசார் பற்ற என்பது ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை.

14 Comments:

நாகு (Nagu) said...

இனிமே உங்க காட்டிலும் எங்க காட்டிலும் ஒரே மழைதான். எலெக்ஷன் முடிஞ்சவுடன் நம்ம கண்ணுல மழை.

Anonymous said...

அதென்னது கிறிஸ்தவ மதசார்பற்ற??


மதசார்பற்றவங்கன்னு சொல்லிகிட்டே எதுக்கு 20% கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதில்லைன்னு ஒரு ஆதங்கம்??


அதுதான் தமிழக மதச்சார்பற்ற அரசு இப்ப கிரீன்வேஸ் ரோடு பேர, D.G.S. தினகரன் ரோடுன்னு மதமாற்றம் செய்திருக்கே?? இன்னும் என்ன கண்டுக்கணும்??

R.Gopi said...

எப்போவோ கட்டுன கண்ணு, இதுவரைக்கும் திறக்க .......... முடியல .........

Anonymous said...

Christian and Secular (?) - an Oxymoron. Do we need any further proof that in India, 'secularism' means being "pro-minority" AND "anti-Hindu".

Non-Hindus should understand that but for the fact that Hindus are the majority in India, Secularism itself would have been a mirage. Try talking secularism in any of the Arab or Muslim majority countries, next day they will find themselves inside prison.

Anyway, time has come for the Hindus in India to democratically assert their opposition against the way our politicians are using 'secularism' to create minority vote banks & being anti-Hindu. Let the Hindus use the upcoming Lok Sabha elections to vote against any party or candidate, who is 'secular'.

இனியவன் said...

''கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சி'. மதசார் பற்ற என்பது ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை. ''
இருந்தாலும் உமக்கு இவ்வளவு குசும்பு கூடாது ஒய் !!!!

இனியவன் said...

''கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சி'. மதசார் பற்ற என்பது ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை. ''
இருந்தாலும் உமக்கு இவ்வளவு குசும்பு கூடாது ஒய் !!!!

Anonymous said...

adangokkamakka.....avaiyil vendavarghalum aarambitchuttanghaiya

Anonymous said...

சில அதிமேதாவிகள், இந்து மதத்தை ஆதரிக்காத நிலையையே மத சார்பற்றது என எண்ணிக்கொண்டு உள்ளனர்.

இதனை கருநாநிதி போன்ற, சுயநல பிசாசுகளும், ஊக்குவிக்கின்றன..

இதற்கெல்லாம் என்று முடிவு காலமோ???

by srikanth bangalore

Krish said...

"கிறிஸ்தவ மதசார் பற்ற"....
கிறிஸ்துவ மதத்தை சார்ந்திராத கட்சிக்குத்தான் ஆதரவா?!

Narayanan said...

இந்தியாவில் மதச்சார்பற்ற என்றால் இந்து மதச்சார்பற்ற என்று பொருள் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மதச்சார்பின்மையின் காவலர்களான இடது சாரிகள் தைரியமாக முஸ்லீம் லீகுடன் மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பார்களா ?

மதச்சார்பின்மை என்றாலே போலி மதச்சார்பின்மை தான் என்பதற்கு இதையும் விட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?

Anonymous said...

When Muslim Munnetra Kazhagam has become Agmark "secular" y not this?

It all happens only in India.

கொடும்பாவி-Kodumpavi said...

படிக்கறது பைபிள் இடிக்கறது சர்ச்சு.. நல்ல பொழப்பு..

Hariharan # 03985177737685368452 said...

கீழ்ப்பாக்கத்தில் கூட்டம் நடத்தப்பட்டது தற்செயலா? திட்டமிட்டதா?

அப்போ அடுத்த கூட்டம் வேலூர் பாகாயத்தில் வைச்சுக்குங்க!

வெ.கெ.நா.

சாரி நாயார் உங்களுக்கு வெட்கம் உண்டு.

Hariharan # 03985177737685368452 said...

//படிக்கறது பைபிள் இடிக்கறது சர்ச்சு.. நல்ல பொழப்பு..//

பைபிள் மட்டும் படிச்சா இடிக்கிறது உடைக்கிறது நம்மூர் சாமி சிலைகளைத்தானே.

பைபிள் மட்டும் படிக்கிறேன்னு சொன்னீங்கன்னா உங்க பொழப்பு நல்லாவே நடக்கும்ணா!

சிலைவழிபாடு பேய்கள் வழிபாடுன்னு ஊரெல்லாம் பிட் நோட்டீஸ் போட்டுட்டு கையோட சர்ச்சுக்குப்போய் சிலுவையில் மரித்து தொங்கும் உருவத்தை வழிபாடு செஞ்சுட்டா பாவமன்னிப்புங்கண்ணா!

இவனுங்க இம்சைக்கு இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து தொடங்க வேண்டிய பெயரை இவனுங்களே வச்சுக்கிட்டு சிரிப்பு தாளலீங்க!