பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 23, 2009

பிற்போக்கில் ஐக்கியமான முற்போக்கு கூட்டணி


ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல. இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் - லாலு.

படம்: பிற்போக்கில் ஐக்கியமான முற்போக்கு கூட்டணி ;-)

2 Comments:

butterfly Surya said...

லொள்ளு தாங்க முடியல.. (சத்யராஜ் ..????? )

தேர்தல் முடியும் வரை.. இப்படியே வெறும் கார்டூன் தானா..??

R.Gopi said...

இட்லிவடை

என்னாத்த முற்போக்கு, என்னாத்த பிற்போக்கு

எல்லாம் பொறம்போக்கு சார்........