பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 23, 2009

பா.ம.க எந்த கூட்டணி ?



சில செய்திகள் அதிமுக என்கிறது, சில செய்திகள் திமுக என்கிறது. எது எப்படியோ இந்த படம் சரியாக பொருந்துகிறது.

13 Comments:

M Arunachalam said...

Apt photo & a deadly comparison. But, as PMK goons are shameless, it will not have any impact.

Anonymous said...

என்னமா "think" பண்ணரீங்கப்பா!!!!

சும்மா சொல்ல கூடாது. ஒரு "level" தான்!!

Anonymous said...

ராமதாசின் உண்மையான[கள்ள]உறவை விளக்கும் படம்

முருகன் ஜெயராமன் said...

ராமதாசின் உண்மையான[கள்ள]உறவை விளக்கும் படம்

Anonymous said...

எப்படி இதெல்லாம். ரூம் போட்டு யோசிப்பீங்களோ

butterfly Surya said...

இதைவிட better படம் கிடைக்கவில்லையா .. ஒ.கே..

கொடும்பாவி-Kodumpavi said...

கள்ளக்கூட்டணி..

Anonymous said...

பாமக மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு ராஜினாமா



பாமகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இன்று பிற்பகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க இருப்பதாக தெரிகிறது.

srikanth bangalore

R.Gopi said...

ஏலே

இது களவாணி கூட்டணி டோய் .......................

அப்படியே இங்கயும் வந்து, இந்த களவாணி கூட்டணிய பத்தி நான் என்ன எழுதி இருக்கேன்னு கொஞ்சம் பாருங்க...........

http://edakumadaku.blogspot.com/2009/03/blog-post_23.html

Kots said...

Super Comparison
Super Photo
Ungalukku photo sigmani pattam taralam.

மனிதன் said...

1.DMK ALLIES WITH ALL EXCEPT AIADMK
2.ADMK ALIES WITH ALL EXCECT DMK
3.CONGRESS ALLIES WITH ALL EXCEPCT BJP
4.BJP ALLIES WITH ALL EXCECT CONGRESS AND COMMUNIST
5.COMMUNIST ALLIES WITH ALL EXCEPCT BJP
6.VCK ALLIES WITH DMK AND ALSO ADMK
7.MDMK ALLIES WITH ALL



WHAT IS NEED TO BLAME PMK

M Arunachalam said...

Paattaali,

1.An Industrialist (DMK) ALLIES WITH ALL EXCEPT Unions (AIADMK)
2.Union workers (ADMK) ALIES WITH ALL EXCECT an Industrialist (DMK)
3. Govt. Dept. (CONGRESS) ALLIES WITH ALL EXCEPT a business-man (BJP)
4. A business-man (BJP) ALLIES WITH ALL EXCECT (Govt. Dept) CONGRESS AND a beggar (COMMUNIST)
5. A beggar (COMMUNIST) ALLIES WITH ALL EXCEPCT a business man (BJP)
6. A Broker (VCK) ALLIES WITH industrialist (DMK) AND ALSO Union (ADMK)
7.A consultant (MDMK) ALLIES WITH ALL.

You have forgotten to add one more.

A prostitute (YOU KNOW WHO) courts all the above people but definitely prefers the one who can PAY HER THE HIGHEST.

But, ultimately the whole society BLAMES only the prostitute for spoiling the society, right? That is the answer to your question.

Anonymous said...

ஹாஹாஹா! அருணாசலம் அவர்களே, ரொம்ப சரியா சொன்னீஙக போங்க!!!