மக்களே இந்த நியூஸை பாருங்க
ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்தார்.
சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் 1999ல் எம்.பி. தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்
இவ்வளவு நாள் இவர் திமுக என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்தது யார் ஸ்டாலினா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, March 29, 2009
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
Posted by IdlyVadai at 3/29/2009 01:15:00 PM
Labels: செய்தி, தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
ஹலோ, ஹல்லல்லோ,
"ஜல்லி கவி" ஜகத்-தா பாத்து என்ன கேள்வி கேட்டுடீங்க. இவரு, கொஞ்ச நாளுக்கு முன்னாடி, "தல"யை பாராட்டி, ஒரு ஜல்லி கவி எழுதினார், அப்போவே தெரிஞ்சு போச்சு, அண்ணன் இங்க வந்துடுவாருன்னு. அவரு நம்ம "தல"யை பாராட்டி எழுத்தின அந்த "ஜல்லி கவிதை??"ய நீங்களே பாருங்க.
*************
ஒரு மாதமாக எங்கள் இதயம் ஓரிருமுறை துடிக்கவும் தவறுகிறது! பதைப்பு அலை எங்களைப் பரிதவிக்க வைக்கிறது!
எழுந்து வந்து எங்களைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள்? தம்பி என்ற அழைப்பில் என்னிடம் தாயன்பை காட்டிய தத்துவமே!
வருந்துவதா - வாடுவதா!
மகரந்தப் புன்னகையால் மற்றவர்களை வாழவைத்து மன்னிக்கும் கருணையினால் மாற்றார்க்கும் வாழ்வளித்த நடமாடும் பகுத்தறிவு நலிவடைந்து வருந்துவதா! நல்லோர்கள் உள்ளமெல்லாம் வேதனையில் வாடுவதா!
இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பதே நீங்கள்தான், சங்கத் தமிழ் இன்று மருத்துவ மனையில்! தவிக்கும் என் உள்ளமோ உங்கள் நினைவில்!
தலையணையில் சாய்ந்தபடியே உன் தமிழ் ஆணைகள் தங்குதடையில்லாமல் அன்றாடம் ஆட்சியை நடத்துகின்றன. சூது மதியினர் சுரண்டல் வாழ்வைச் சொந்த வாழ்வாக்கிக் கொண்டவர்கள், அந்தி வந்தால் ஆறலை கள்வர்கள் ஆட்டம் போடுவார்கள்!
வயதில் என்ன போராட்டம்
இந்த நேரத்தில் இது என்ன தாங்க முடியாத இடி! நீ உண்ணாமல் இருந்தால் உலகம் தாங்காது! எந்த வயதில் என்ன போராட்டம்! இருக்கின்ற நாங்கள் உன்னால்தான் உண்ணுகிறோம்! ஊர் நலத்தை எண்ணுகிறோம். எல்லாம் நலமாகும்! எங்கள் பணி உரமாகும்.
மன்றாடி வேண்டுகிறோம். மாமன்னன் உண்ணும் கவளம்தான் உங்கள் உயிர்மூச்சைத் தளிர்க்க வைக்கும்! பொங்கு தமிழ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்! மருத்துவ மனை உன்னை மகிழ்வோடு அனுப்பும் நாள், எங்கள் மனவயல்களில் இன்பமழை பொழியும் நன்னாள்
//
இருக்கவே இருக்கின்றன பத்திரிகைகள். ‘இந்தக் கட்சியில் 6 தருகிறார்கள்; அந்தக் கட்சியில் ஏழு; இந்தக் கட்சியில் ராஜ்ய சபை சீட்டும் உண்டு; அந்தக் கட்சியில்
100 கோடி தருகிறார்கள்...’ என்று வதந்திச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்.
ஆக, இருதரப்பிலும், தேர்தலில் சீட்கள், கூடவே பணம் என்ற பேச்சு ஆரம்பித்துவிடும். அப்புறம் கவலை என்ன? ஏதோ ஒன்றை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். பேரம் படியாமல், இரண்டு தரப்புகளும், முழுமையாக மசிய மறுத்தால், தனித்துப் போட்டி என்று தேர்தலில் இறங்குவதற்கும் கூட வெகுமதி கிடைக்குமே! ‘அந்தக் கட்சியுடன் சேராமல், தனித்து நின்றால், இது சன்மானம்’ என்று இந்தக் கட்சி பேசும்; தனித்து நிற்பது என்பது கொள்கைக்குக் கொள்கை, சன்மானத்திற்குச் சன்மானம், ஓட்டைப் பிளந்து ஒரு கட்சிக்கு உதவுவது, நாளை தனக்கும் உதவும்!
ஆக, பெரிய கட்சித் தலைவராக இருப்பதை விட – டெபாஸிட் இழக்கிற கட்சித் தலைவராக இருப்பது, ரொம்பவும் வசதி! நல்ல வியாபாரம். நல்ல பிழைப்பு. தங்கள் ஓட்டின் மூலம் இவர்களுக்கு, இந்த வசதியைத் தேடித் தருகிற, ஆறு அல்லது ஏழு சதவிகித வாக்காளர்கள், இந்நாட்டின் வர்த்தகத்தைப் பெருக்குகிற பொருளாதார வல்லுனர்கள்.
//
நன்றி: துக்ளக் & சோ
கல்லூரிகள்,ஹோட்டல்கள்,சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட்ஸ் இன்ன பிற எல்லாவற்றிலும் பினாமி.
ஜெகத்தை கொம்ம்பு சீவி ராமதாசுக்கு எதிராக அம்பு விடுகிறார் தலைவர் கொலைஞர்.
பார்போம்.
கொலைஞரின் வியுகம் கரையேத்துமா இல்லை சேத்துவைத்த சொத்துக்களை கரைக்குமா என்று.....!
I was watching Mr. Advanis press conference today and really shocked and pained in the way the media is reacting to the press meet. He raised a very importaint about black money and how to bring the money in swiss bank to India .. the major part of his press concference was related to Black money and corruption and he was forced to address one or two questions related with varun. The media which is so obsessed with Varun Gandhis issue completed ignored the points he raised about corruption and running the varun gandhi matter non stop. I'm sure not ever 1% of people will agree to the views expressed in the tape which is supposed to be said by Varun. For the average voter its completely non-issue. I dont know why the media is behind that issue and completely taking away the attention over important topics. We are really sick and tiered of the way the Indian media ( english ) behaving.. Can somebody tell all these Barkha Dutt / Rajdeep Sardesai and Arnab Goswami that ENOUGH IS ENOUGH and people want more pressing issues to be debated.... One cant stop feel that it will be better if we live wihtout this 24 X 7 news channels .. I'm so frustrated and wanted to express some where so choose as comment here ( not related to the original thread though :) )
தேர்தல் ஸ்பெஷல் :
மயிலாடுதுறை தொகுதி :
தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு (மீண்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத் தொகுதியில் (மீண்டும்) மணிசங்கர் ஐயரே போட்டியிடுவார் என்று தெரியவருகிறது.
//இவ்வளவு நாள் இவர் திமுக என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.//
அதான் தல எனக்கும் டவுட்டு!?! அப்ப, இவ்வளவு நாளா இவர் திமுக இல்லையா?
:-)))))))
என்னப்பா எல்லாருமா சேர்ந்து ஈழத் தமிழன மறந்திட்டீங்களா ?
எஸ் வி ராகவன்
It's Nothing.. Summer la Sila Perukku Marai Kalandu pogum..
Athu than...Namma Election Commity'um Summer'a pathu Election Vaikiranga.
அட நீங்கவேற தம்பி....!!! இன்னிக்கு நெறஞ்ச பங்குனி கிருத்திகைன்னு எங்கூரு முநியப்பஞ்சாமி கோயில்ல கலைஞர் . கருணாநிதி ரகசியமா கெடா வெட்டி பகீரங்கமா தி.மு.கா வுல எனஞ்சுட்டாறு..........!!!
என்ன கொடுமைங்கோ தம்பி இது......!!!!!!
ஆஅவ்வ்வ்வ்........!!!!!
//இவ்வளவு நாள் இவர் திமுக என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்//
உங்க அரசியல் அறிவை மெச்சுகிறேன். என்ன கொடுமைன்னா இதுக்கூட தெரியாம இ.வ 5 வருடமா அரசியல் பேசுது
Post a Comment