பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 25, 2009

நோ கமெண்ட்ஸ்சென்னை அசோக் நகரில் பார்த்த போஸ்டர்

18 Comments:

Anonymous said...

ஆஸ்கார் விருது பெற்ற இசைத் தம்பியை சில இந்து இயக்கங்கள் பாராட்டியும், எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் பாராட்டவில்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது காரணம் புரிகிறது...

Ravi said...

IV, sorry, enakku puriyala - why you have put as "No comments". Andha poster-la thappa illa criticise panraa maadhiri edhuvume illaiyae?!

R.Gopi said...

இதுல இட்லிவடை என்ன மேட்டர் வச்சு இருக்கார்னு தெரியல,

நோ கமெண்ட்ஸ்-னு வேற போட்டுட்டார்........

நல்லா உத்து பாத்தா கூட தப்பா எதுவும் இல்லையே!!!

(இட்லிவடை, நீங்களே ஏதாவது இருந்தா அப்புறமா சொல்லிடுங்க.......)

Anonymous said...

இட்லிவடை அவர்களே,

யார் சர்டிஃபிகேட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கம் பார்த்தீர்களா? இந்தப் போஸ்டரை அடித்துக் கொடுத்தது ஸ்ரீதேவி டிஜிட்டல் லித்தோ!

நன்றி!

சினிமா விரும்பி

Anonymous said...

IV,

There is nothing wrong in the poster. Infact they have said "Born in IndiaThirunattil" instead of muslim madathai serdha which is gud.

But the catch is that will they come up with a poster if Ilayaraja wins not 2 but 5 oscars. I dont think so....

Anyway vera onnum solla thonalai.

Unknown said...

//பாரம்பரிய உறவின் முறை //

Rahman is converted. How come this possible????

Anonymous said...

May be the title Oscar Nayagan- finally went to the one who won it from the one who dream it.

Krish said...

மதத்தை முன்னிறுத்தாமல் , பொதுவாக பாராட்டியதற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

இடம்போனாலும் ஊளையிடும்
வலம்போனாலும் கடித்துவைக்கும்
இந்த இட்லிவடை நரிகளை என்ன செய்ய?

வால்பையன் said...

லெப்பைன்னா என்ன?

Anonymous said...

So what's wrong with that poster????

Saalim said...

லெப்பை என்பது முஸ்லிம்களில் ஒரு பிரிவு. இந்த பிரிவு வெறும் தமிழ்நாட்டில் அதிகமாக காணலாம்... சொல்ல போனால் லெப்பை என்பது converted Muslims....

கொடும்பாவி-Kodumpavi said...

மதவாரியா பாரட்டிட்டாங்கன்னு ஒருத்தரும்...
எனக்கு ஒன்னுயும் பிரில்லன்னு சிலரும்..
இதுல என்ன தப்புன்னு சிலரும்..
மத நல்லிணக்கமா ஸ்ரீதேவி பிரண்டர்ஸில் அச்சடிச்சிருக்காங்கன்னு ஒருத்தரும்..
அதெப்படி ‘பாரம்பிரிய முறை' சொல்லாம்னு ஒருத்தரும்..
அளப்பற தாங்க முடியல..

Anonymous said...

Nothing wrong in that picture... tell what's special

Anonymous said...

முஸ்லிம்களிலும் சாதியை நுழைக்கும் *** முயற்சியாக லெப்பை, மரைக்காயர் என்று தொழில்வாரி பெயர்கள் பதிவேட்டப்பட்டன. எம்ஜியார் காலத்தில் லெப்பைகளே BC என்று ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி வைக்கப்பட, எல்லா தமிழ் முஸ்லிம்களும் லெப்பை என்றே சான்றிதழ் பெற ஆர்வம் காட்டினர்.

உதாரணமாக மரக்கல வணிகத்தால் மரைக்காயராகக் கருதப்பட்ட ஒருவரின் பள்ளிச்சான்றிதழில் லெப்பை என்று குறிப்பிடப் பட்டிருக்க வாய்ப்பிருக்கு.


இட்லிவடை இந்தப் பதிவின் நோக்கத்தைச் சொன்னால் நன்றாயிருக்கும்.
- நிலவன்

Anonymous said...

உமக்கு ஏனைய்யா பொருக்க வில்லை

Anonymous said...

Youv! Thevai illama usuppi vittuttu pora velai nalla illa. Solla ethavathu iruntha sollanum.. illatta post panna koodathu.

MaDhi said...

The heading "NO COMMENTS" has fetched so many comments even for this posting :O in spite of knowing thr is nothing specific on the poster to comment on!!!