பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 23, 2009

அடையாளம் காட்டுவேன் - வாக்களியுங்கள்



விஜயகாந்த்: நான் அடையாளம் காட்டுவேன். அவர்களுக்கு (மக்களவை பொதுத் தேர்தலில்) வாக்களியுங்கள், இதில் நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

நாய்: ஐயம் தி எஸ்கேப்!

( படம் தெரியாதவர்கள் கீழே பார்க்கவும் )




10 Comments:

butterfly Surya said...

ha ha ha...

எனக்கும் நிறைய அர்த்தம் புரியுது கிருஷ்ணா..

??????

இங்க சொல்ல முடியலை..

ha ha ha ...

சித்து said...

LOl, enna koduma ithu????

Anonymous said...

நான் இப்போவும் சொல்றேன், என் கூட்டணி மக்களோட தான்.

என்னோட இந்த டயலாக், சினிமாவுக்கு தான், அரசியலுக்கு இல்ல. அதனால மக்கள் நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்கணும்.

நீங்க அவிங்ககிட்ட கேட்டு வாங்குங்க, நானும் அவிங்ககிட்ட கேட்டு வாங்குறேன். எப்படி நம்ம கணக்கு? அஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான். அவன்தான், நான் எங்க நின்னாலும், என்னிய எதுத்து போட்டி போடுவேன்னு சொல்லி இருக்கான். என்ன இருந்தாலும் அவனும் ரோசக்காரன் .... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

R.Gopi said...

அட, நம்ம கமெண்ட அப்படியே எடுத்து மதுரக்காரப்பய போட்டு இருக்காரே.... அப்படியே எங்க இருந்து எடுத்தாரு, இல்ல படிச்சாருன்னு சொல்லி இருக்கலாம். இதோ பாருங்க, இங்க இருக்கு மதுரக்காரபைய அவர்களே :

http://jokkiri.blogspot.com/2009/03/blog-post_19.html

M Arunachalam said...

What I understood:

1. If you elect those whom I have identified, I promise to do HORSE TRADING using those MPs

2. I will demand
"so many crores" per MP for support PLUS
"so many central ministers" PLUS
"so many with cabinet status" PLUS
"profitable ministries" PLUS
"many future RS MP seats" PLUS
"minimum % per contract approved".

3. In between, if we get some time, we will also GIVE SOUND (only) for Tamils suffering in SL & TN. But, we will remember NOT to resign our MP seats for such causes.

Now do you understand my statement?

Aahhnngg...

Unknown said...

image not shown... it says ur photobucket bandwidth exceeded...

mazhai said...

எனக்கு புரியல இவரு என்ன சொல்ரார்னு
40 பேர இவரு நிறுத்த்துராராமா அப்புறம் இவரு
அடயாளம் காட்டுரவங்களுக்கு நாம ஓட்டு போடணுமாமா

இவரு இவர் கட்சி காரங்கள அடையாளம் காட்டுவாரா ? இல்ல
வேற கட்சி காரன அடையாளம் காட்டுவாரா ?

காட்டிகுடுக்குராரா இல்ல கூ..... சாரி மன்னிச்சிக்கோங்க

butterfly Surya said...

Dear IV

3 தொகுதிகளில் போட்டியிடுகிறேன் - கார்த்திக் அறிவிப்பு

இதுக்கு என்ன சொல்றீங்க..

கொடும்பாவி-Kodumpavi said...

என்ன தல இப்படி போட்டு சாத்துறீங்க.. நம்ப கேப்டன..
நாய் கால் தூக்காம இருக்கதான் நம்ப கேப்டன் கையில துப்பாக்கியோட இருக்காரு..

Anonymous said...

DMDK WILL SUPPORT CONGRESS FOR THEIR CANDIDATES WHERE THEY WILL NOT CONTEST AND IN OTHER PLACES THEY WILL CONTEST. THE MONETARY BENEFITS FOR DMDK WILL BE BASED ON THIS ONLY AND THEY WILL COLLECT SOME REDUCED AMOUNT FOR THIS. BUT I DON'T KNOW HOW DMK WILL DEAL THIS ISSUE