பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 18, 2009

கலைஞர் டைரி குறிப்பு - ஒரு அறுவை அறிக்கை - விஜயகாந்த் கருத்து

கலைஞர் டைரி குறிப்பை ஜெ படித்துவிட்டு அறிக்கை விடுத்தார்.
இப்ப கேப்டன் விஜயகாந்த் படித்துவிட்டு அவர் கருத்தை சொல்லியுள்ளார்...

நேற்று கலைஞர் ஆஸ்பத்திரி டைரி குறிப்பு படித்தேன்.
மொத்த வாத்தைகள்: 7712
தனித்துவமான வார்த்தைகள்: 3493
மொழி ஆளுமை : 45.3%

மற்ற விவரம் இங்கே இருக்கிறது ஆங்...



கூகிள் கோப்பாக இங்கேயும் அதை பார்க்கலாம்.


பிகு: இதற்கு உதவிய மென்மொருள் இங்கே. அரசியலுக்கும் இட்லிவடைக்கும் சம்பந்தம் இல்லை அதே போல் NHMக்கும் இந்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை.

இதை படித்துவிட்டு நீங்களும் விஜயகாந்த் மாதிரி ஏதாவது தெரியுதா என்று பார்த்து சொல்லுங்க :-)

6 Comments:

கலைக்கோவன் said...

சபாஷ்
புள்ளி விவரம் கொடுத்து..,
நீங்களும்
விஜயகாந்த் போல
ஒரு புள்ளி(விவர) ராஜா
ஆயிட்டீங்களே...

Kots said...

இவர் டைரிக் குறிப்பால் நாட்டுக்கு என்ன பிரயாஜனம் . இவரின் டைரி ஒரு
வெற்று டைரி இதை அறுவை அறிக்கை என்று சொல்வதில் தப்பு எதுவும் இல்லை.

Anonymous said...

பத்த வச்சுட்டியே பரட்டை!!ஸ்டாலினுக்கு பத்து, கனிமொழிக்கு ஏழு, அழகிரிக்கு மூணா?

Anonymous said...

ங்கா...ஆ....ங்!!!!

R.Gopi said...

டன்மான டமிலன் @ டகால்டி டயலாக் டாட் காம்

குட் ஈவினிங். என்னடா, இவன் எப்போவும் டமில்-ல தானே வணக்கம் சொல்லுவான், இப்போ என்ன புதுசா இங்கிலிஷ்-ல வணக்கம் சொல்றேன்னு பாக்கறீங்களா?? எல்லாரும் எனக்கு இங்கிலிஷ் தெரியாதுன்னு நெனக்கறாங்க .... அவங்களுக்கு தான் இந்த குட் ஈவினிங்.
போன வாரம்தான் A,B,C,D, கத்துகிட்டேன். அடுத்த வாரம் ரைம்ஸ் எல்லாம் சொல்லி குடுக்கறேன்னு டீச்சர் சொல்லி இருக்காங்க. இனிமே, A,B,C,D, தான், இங்கலிஷ்-ல ரைம்ஸ் தான் .... அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இங்க ஒரு பெரியவரும் , பெரியம்மாவும் என்னிய குடிகாரன்-னு சொன்னாங்களாம். ஆமாம், நான் குடிக்கறவன் தான். ஆனா, உங்கள மாதிரி அந்த டாஸ்மாக் கடைய மட்டும் நம்பி வாழறவன் இல்ல, தானே காய்ச்சி, தானே அடிப்பான் இந்த சல்பேட்டா சபரி.


நீ காய்ச்சி, அத டாஸ்மாக்-ல வித்து, நான் குடிச்சா எனக்கு அசிங்கம்

நானே காய்ச்சி, அத, என் பங்களாவுல வச்சு குடிச்சா நான் சிங்கம்

full article available at

www.jokkiri.blogspot.com

Unknown said...

/*
என்று 86
என் 71
நான் 70
*/

ஒன்றில்கூட உதடுகள் ஒட்டவே இல்லை!