சச்சினின் இந்த படத்தை இன்று பார்த்திருப்பீர்கள். கீழே உள்ள நியூஸை நீங்க படித்திருக்க மாட்டீர்கள்.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுவது என்று டெல்லியில் நடந்த ராஷ்டிரிய ஜனதாதள ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அட நம்ம லாலு கட்சிங்க.
தமிழகத்தில் எங்கள் கட்சி சார்பில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முதல்வர் கருணாநிதியிடம் மனு கொடுத்துள்ளோம். வாய்ப்பு கிடைக்காவிட்டால், தமிழகத்தில் 15 இடங்களில் தனித்து போட்டியிடுவோம். மற்ற தொகுதிகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தருவோம்.
இந்த நியூஸை படித்தால் கலைஞர் சச்சின் மாதிரி முயற்சி செய்யலாம். அவர் குடும்பத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 17, 2009
தமிழகத்தில் லாலு ?
Posted by IdlyVadai at 3/17/2009 08:48:00 AM
Labels: அரசியல், செய்தி, தேர்தல்2009
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
thanithu potti ? laluvukku romba lollu....
ஏம்ப்பா இட்லிவடை
இதெல்லாம் ஓகேதான்.
ஏதோ, விஜய், வில்லு, கோவம்-னு ஒரு வீடியோ பரபரப்பா நெட்ல உலா வருதாமே, அத பத்தியும் கொஞ்சம் என்ன ஏதுன்னு, விசாரிச்சு எழுதறது ..........
மரத்தமிழனுக்கு வந்த அந்த கோவத்த பாக்கறதுக்கோ, இல்ல அத பத்தி தெரிஞ்சுக்கரதுக்கோ எங்களுக்கு உரிமை ஏன் மறுக்கப்படுகிறது??
உடனடியா அதிரடி நடவடிக்கைல இறங்கி என்ன ஏதுன்னு விசாரிச்சு சொல்லுங்க.
அது கிடக்கட்டும் இ.வ....தேர்தல் ஆணையம் பிரியாணி படக்கூடாது என்று தடை விதிதிருக்கிரதாமே?? அது இல்லேனாக்க இட்லி - வடை போடலாமா? மேலும், நெறையா தடை விதிதிருக்கிரதாமே? கொஞ்சம் நோண்டி செய்தி குடு..தட்ஸ் தமிழ் ல படிச்சதா ஞயாபகம்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DN020090315104631&Title=Editorial+Articles&lTitle=%A3%5Cl%D7d+Lh%D3%FBWLs&Topic=0&ndate=3/17/2009&dName=No+Title&Dist=
தினமணி ‘சிறப்புக் கட்டுரை' வாசிக்கவும்.
Post a Comment