எச்சரிக்கை: விஜய் ரசிகர்கள் பார்க்க வேண்டாம்..
’எம்ஜிஆருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்வது ரொம்ப ஓவரா தெரியலையா?’ என்ற கிண்டலான கேள்விக்கு விடை இந்த வீடியோ
விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு இந்த பதிவை எடுக்க சொல்லலாம். அதனால் ஒரு வருந்துகிறோம் ஸ்டில் போட்டிருக்கிறேன். ( நன்றி: விஜய் டிவி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, March 17, 2009
பேபி பேபி தான், பாஸ் பாஸ் தான்
Posted by IdlyVadai at 3/17/2009 02:06:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
22 Comments:
மின்னல் வேகம்னா இதுதானா??
இந்த வீடியோ சரி, இத பத்தி உங்க கருத்து என்ன?? அதையும் சொல்லுங்க "தல"
நங் ......
என்னவோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துதே !
hi i'm not able to see the video...
//இந்த வீடியோ சரி, இத பத்தி உங்க கருத்து என்ன?? அதையும் சொல்லுங்க "தல"//
Silence!, சத்தம் போடாதீங்க கோபி.
குருவிற்கு விடை தெரியலை என்றால் கோபித்துவிட்டு விடை சொல்லாமல் தப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது என்று முன்பு எங்கோ படித்திருக்கிறேன். குருவிக்கு விடை தெரியலை என்றால் நான் என்ன செய்வது ?
கோபம் மட்டும் காது வரைக்கும் கிழியுது இவருக்கு, காசு கொடுத்து இந்தாளு நடிச்ச மொக்கைப் படத்தை பார்த்து நொந்து கிடக்கும் ரசிகர்கள் யாரிடம் போய் கோபப்படுவது.
"இளைய மென்டல்" அவர்களே !
ணா கோபத்தை குறைத்து செயலில் காட்டுங்கணா.
நல்லா ஸ்கிர்ப்ட் தேடிப் போங்கணா. இல்லாவிடில்..
பசுநேசன், மைக் மோகன் கதிதான் உங்களுக்கும்.
இதெல்லாம் ஓவர்ங்கனா..கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னா. கில்லினு சொன்னாங்க ஆனா ஹீரோ படத்துல கபடி விளையாடுவார். போக்கிரில போலீஸ்னு வாட்ச்மேன காட்டுவாங்க.
அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க கடைசிவரை அது யாருன்னு காட்ட மாட்டங்க.. என்ன கொடுமை சார் ? இது கூட பரவாஇல்லை குருவின்னு சொன்னாங்க ஆனா தியேட்டர்ல ஒரு ஈ, காக்கா கூட இல்லை..சத்தியமா நான் டாக்டர் விஜய கிண்டல் பண்ணலீங்கோ..
இப்படி சாதனை படைத்தவருக்கு டாக்டர் பட்டம் வேற...வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் அதை இவர் வாங்கிக்கொண்டார் போலும்...உண்மையாய் கேள்வி கேட்டால் குத்துது போல..அவர் முகத்தை பார்த்தீங்கன்னா, விளக்கெண்ணை குடிச்ச நரி போல முழிக்கிறார்...அந்த கேள்விக்கு பதில் தெரியாம...
video தெரியவில்லை கிருஷ்ணா..
அதை மக்கள் பார்க்கவேண்டாமா..???
Empty Vessels Make More Noise...என்று டைப் செய்து..
குகிள் தேடலில் கிடைத்தது..
Compare an 'empty head' with an empty container with a couple of stones in it.
When it's rattled it makes alot of noise.
Hence the saying empty vessels make the most noise.
ஸ்ஹப்பாஆஆஆஆஆஅ இப்போவே கண்ணா கட்டுதே .. நா உங்க படத்துல than காட்டு கத்து கத்தி எங்கள செவிடாகியது பத்துன்னு .. இப்போ இப்படி வேற கிளம்பிடிங்கள .. எங்கள பார்த்த உங்களுக்கு பாவமா இல்லையா ? மோதல கோங்கம் சத்தம் போடாம நடிக பழகுங்க அப்புறம் பேட்டி எல்லாம் குடுக்கலாம் ..
Video had been removed!
இட்லி வடை! போலி 'டாக்டர்' அப்படி என்னதான் சொன்னாரு! அதையும் எழுதுங்களேன்!
Link not working. here the working link http://www.youtube.com/watch?v=ag3jGTrm2Uw
இது நல்ல ரீமிக்ஸ். enjoy பண்ணுங்கோ!!
http://www.youtube.com/watch?v=WLLkLRkwYFg
திரு இட்லி வடை அவர்களே!
ஒங்க இணைய தளம் ரொம்பவே சூப்பர்! தொடரட்டும் உங்கள் பணி!!!
இது நல்ல ரீமிக்ஸ். enjoy பண்ணுங்கோ!!
http://www.youtube.com/watch?v=WLLkLRkwYFg
திரு இட்லி வடை அவர்களே!
ஒங்க இணைய தளம் ரொம்பவே சூப்பர்! தொடரட்டும் உங்கள் பணி!!!
Nnaaa...Itha paarunganna!
Vijay Getting Angry - The Remix!!
http://www.youtube.com/watch?v=WLLkLRkwYFg
Namma pasanga kusumbuku oru alave kadaiyathu!! ;)
கொய்யலா கல்லூரியின் சமூகத்தால்
அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவாக்க முயன்று
அட்டர் ப்ளாப் ஆன
ஜோசப்
திரும்பவும் ஒருமுறை நிருப்பித்துள்ளார்
உயர உயர பறந்தாலும்
ஊர்குருவி பருந்தாகாது...
:-)))
Ivaru nadicha mokka padatha parthu namma thane ippadi kova padanum ivaru ethuku tension agararu?
ennaku therinchu kadasia partha vijay padamna aathu Gilli aathuku aaparam vantha ellam padamum suicide attempt.
விஜய் கோபப்படுவதில் என்ன தவறு? அவர் தன்னை எம்ஜியாரை விட உயர்ந்தவராக நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் போய் எம்ஜியாரிடம் ஒப்பிடலாமா என்று கேட்டால் கோபம் வராதா?
வில்லு படத்துல இந்தக் காட்சி ஏன் வரலை? நல்ல காமெடி காட்சியா இருந்திருக்கும்.
டன்மானடமிழன் said...
கொய்யலா கல்லூரியின் சமூகத்தால்
அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவாக்க முயன்று
அட்டர் ப்ளாப் ஆன
ஜோசப்
திரும்பவும் ஒருமுறை நிருப்பித்துள்ளார்
உயர உயர பறந்தாலும்
ஊர்குருவி பருந்தாகாது...
---------------------------------
One of the best comments. Vaazhthukkal boss.
"வில்லு விஜய்" சீறிய அந்த வீடியோ லிங்க் இதோ :
http://www.youtube.com/watch?v=wXbEFXeySg0&feature=related
I never understood why this guy is so popular in TN. Neither he acts well nor there is substance in his movie...
On top of all this he has huge fan club and has political ambitions..
iam sure he will be another vijay kanth by 2011/2016
At least now he should understand that masala wont work always.If he continues the same formula then he will be out of cine field soon. Maybe he can train his son from now on.
Post a Comment