பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 08, 2009

எஸ்.வி.சேகர் வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீச்சு

மந்தைவெளி பாக்கத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் வீடு உள்ளது. இரவு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர்.

அவர்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிராந்தி பாட்டிகள்களை திடீரென்று எஸ்.வி.சேகர் வீட்டில் வீசினர். இந்த பாட்டில் கார் செட் அருகே போய் விழுந்தது.

அங்கே படுத்திருந்த அவரது வீட்டு நாய் பயந்து குரைத்தப்படி வெளியே ஓடி வந்தது. இதை பக்கத்து வீட்டு காவல்காரர் ஒருவர் பார்த்து விட்டார். உடனே அவர் கூச்சலிட்டார்.

இதற்குள் பெட்ரோல் பாட்டில் வீசிய அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

10 Comments:

பெசொவி said...

ok, we have returned to the petrol bomb culture. Vaazhga Jana Nayagam!

. said...

ஆஹா என்ன ஒரு செயதி. நேரே இருந்து பார்த்து போலே ஒரு சூப்பர் தமிழ்.

சில கேள்விகள்

1. பிராந்தி பாட்டில் தான் பெட்ரோல் நிரப்ப பயன் பட்டது என்று சொல்ல்வது எப்படி
2. என்றால் வெடிக்க வில்லையா
3. அடித்து அவர் கட்சியா எதிர் கட்சியா அல்லது சோத்து கட்சியா (தெரியாமல் வீசி எறிந்த பாட்டில் ஆகவும் இருக்கலாம் அல்லவா )

Anonymous said...

traitor dog deserves!!

Anonymous said...

There is a person called S VE shekar . This is what we have come to know after this incident.ravi chennai

வசந்தசேனன் said...

அய்யா இட்லி வடை,
தினம் தினம் இலங்கை இரானுவம் கொத்து கொத்தா பாஸ்பரஸ்,கிலஸ்டர் குண்டுகளை போட்டு ஆயிரக்கணகில் குழந்தைகள் முதல் முதியவர் வரை கொன்னுக்கிட்டு இருக்கான், போயும் போயும் வெடிக்காத இந்த சப்பை மேட்டர போட்டு இருக்கீரே!! நல்லா வாழும்யா தமிழ்நாடு

அக்னி பார்வை said...

நீங்க பேசம தினதந்தியில ட்ரை பண்ணலாம்... இல்ல அங்கா தான் இருகீங்களா?

Anonymous said...

thalaivaroda 163 pathi article enge ?

Kots said...

பீர் அல்லது பிராந்தி பாட்டில் வீசி இருந்தால் எடுத்துக் குடிக்க வசதியாக இருந்திருக்கும்
இது அ . தி. மு. க வின் வேலையாகத் தான் இருக்கும்.

Anonymous said...

//பீர் அல்லது பிராந்தி பாட்டில் வீசி இருந்தால் எடுத்துக் குடிக்க வசதியாக இருந்திருக்கும்
இது அ . தி. மு. க வின் வேலையாகத் தான் இருக்கும்.///

hello kots, definately it was not done by ADMK.
To make doubt on ADMK, somebody(maybe DMK)did that.

Anonymous said...

tamil web space is being used by anti .................? i don't know what to say. are we bothered at all for anything around. whether it is sv sekhar or any one in his place, act of vandalism must be condemned.