பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 05, 2009

சோனியாவிடம் சீட் கேட்டார் நக்மா

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நடிகை நக்மா தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் டெல்லி சென்று நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்பட பலரை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.தொகுதி சீரமைப்பில் வட மேற்கு மும்பை தொகுதி புதிதாக உருவாகி உள்ளது. இந்த தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி சோனியாவிடம் கேட்டதாகவும் நக்மா தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் 50 சதவீதம் பேர் வட இந்தியர்கள். மேலும் பாலிவுட் திரை உலகமும் இந்த தொகுதிக்குள் வருகிறது. ஆகவே நடிகர்-நடிகைகள் பலர் இந்த தொகுதிக்குள் இருக்கிறார்கள்.

ஆகவே தனக்கு வாய்ப்பு கொடுத்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கொண்டு சோனியா என்ன முடிவு சொன்னார் என்பது பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சரத்குமாரிடம் கேட்டிருந்தால் உடனே கொடுத்திருப்பார், சீட்

10 Comments:

மஞ்சள் ஜட்டி said...

போடு அப்படி.. ஏற்கனவே சரத்.."சித்தி" கிட்ட செருப்படி வாங்கறதா தகவல்.. மறுபடியும் நக்மாவோட செகண்ட் இன்னிங்க்ஸ் ஆ??

Anonymous said...

Hi IV,
Off topic,Here is an expose in today's pioneer on our Spectrum Raja.

Max greed: Raja’s friend shows how to mint profit

J Gopikrishnan | New Delhi

Even as the dust is yet to settle on the 2G and 3G scandals allegedly involving A Raja, the Union Telecom Minister is embroiled in another controversy. This time, it is to do with the allotment of franchisees for BSNL’s recently-launched WiMax services to a company owned by one of the Minister’s close associates from Perambulur.

The company, Wellcom Communications India Pvt Ltd, has applied for licences to seven most revenue-generating of the 16 circles in India. According to sources, the revenue-sharing pattern agreed upon is 75 per cent to the private party and 25 per cent to BSNL. Sources said that if the company gets the nod for the 20 Mega Hz spectrum, it may sell off stakes to foreign players at huge profits, like in the 2G case.

They have questioned the need even for the appointment of franchisees when the BSNL can directly provide the service. WiMax technology provides wireless Internet and voice in future to laptops and mobile phones. The number of WiMax connections is expected to rise to 50,000 subscribers in the first year itself, leading to a target of 1 million subscribers in five years in each circle.

Wellcom Communications applied to be a franchisee in November 2008. The Chennai-based company, which was initially engaged in minor engineering and construction works, was formed in December 2006 with a Rs 10-lakh capital. This went up to Rs 10 crore in November 2008, apparently with an aim to enhancing the company’s credibility for the WiMax bid.

Wellcom Communications is represented by T Silvarajoo (55) with 15 per cent shares. The other two directors are Dato Vijayakumar Ratnavelu (47) and T Gunasegaran Thiagarajan, both Tamilians with a Malaysian citizenship. Dato Vijayakumar is also running a company with the same name in Malaysia.

Silvarajoo hails from Raja’s constituency Perambulur and is a close associate of the Minister. He is also associated with Dr C Krishnamoorthy, in whose building Raja had begun his legal practice in the constituency. Silvarajoo is currently a sub-contractor of CPWD’s road works. He supplies pellets from a quarry owned by Krishnamoorthy for the ongoing Chennai-Tiruchirappally National Highway (NH-45) project.

The Pioneer had earlier reported that Krishnamoorthy headed a real estate company, called Kovai Shelters, with Raja’s nephew and two nieces on its board of directors with 45 per cent shares.

Though the BSNL had invited franchisees a year ago, it postponed the bid several times allegedly due to pressure from the Minister who, sources said, kept adding names to the original list. Apparently under Raja’s pressure, BSNL chairman and managing director Kuldeep Goyal initiated the franchise-awarding procedures in mid-January. Despite repeated attempts by The Pioneer, the CMD refused to talk to this newspaper.

Wellcom Communications has applied for Chennai, Karnataka, Rajastan, Bihar, UP (West), Haryana and Orissa circles. The Pioneer has learned that the BSNL would finalise the franchise by next week.

The Pioneer had earlier reported that the BSNL had entered into an unprecedented arrangement with the private party, Swan Telecom, for intra-circle roaming service without any financial benefit to the public sector unit. Though a BSNL expert committee had suggested a levy of 52 paise per call, it found no mention in the MoU signed with Swan.

The Pioneer has also reported the saga of two companies owned by the Minister’s close relatives. Green House Promoters (Private) Limited and Equaas Estates (Private) Limited were floated soon after Raja became a Union Minister. His wife Parameswari also served as a director on the board of these two firms.

Kots said...

நக்மா எல்லாம் பழைய ஆளு(old party). நமீதா யாரிடமாவது சீட் கேட்டு
விண்ணப்பித்து உள்ளரா? கோவில் கட்டும் அளவிற்கு உயர்ந்து
விட்டார் நமீதா. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அவருக்கு வாய்ப்பு
கொடுத்து பார்க்கலாமே?

Ram said...

Our Political System is so corrupted for this.... We have to blame ourselves for these kind of people....

Anonymous said...

நல்ல குடும்பத்தில் வாக்கப்பட்ட தங்கை ஜோவின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி.

Anonymous said...

அப்ப தேர்தல் வாக்குறுதியில் பல "கவர்ச்சி" திட்டங்கள் இருக்கும்ல...

Anonymous said...

Raja has nothing to worry as he enjoys the patronage of M.Karunanidhi and his daughter Kanimozhi

Anonymous said...

Nagma is an Evangelizing Xian agent of the west. She found the right party which facilitates her's and her masters' mission in India. Cong will most likely give her a seat.

Anonymous said...

ராஜா கை வெச்சது ராங்காகாது. .. நட்வ்ர் சிங் (இந்தியாவின் வெளி உறவு மந்திரி) பண்ணாரே தப்பு. என்ன ஆச்சு?
சுக்ராம் பூஜை ரூம்ல 22 சூட் கேஸ்லே பணம் வெச்சிருந்தாரே, அது எப்படி?
பசுநேசன் லாலு கேஸ்?....

kankaatchi.blogspot.com said...

மக்களிடம் (மார்)கேட் போனவர்களின் கடைசி புகலிடம் மக்களவை என்பதை ஏற்க்கெனவே பலர் நிரூபித்திருக்கிறார்கள்.