பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 04, 2009

எழுத்தாளர்கள் தேவை

தமிழ் குறும்படங்கள் எடுக்கும் மகேஷ் ’நல்ல எழுத்தாளர்கள் தேவை’ என்ற விளம்பரத்தை இட்லிவடையில் போட முடியுமா என்று கேட்டிருக்கிறார்.
( இட்லிவடையை நல்ல எழுத்தாளர்கள் படிக்கிறார்கள் என்ற அவரின் நம்பிக்கையை என்ன என்று சொல்லுவது )

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : mahesh.sel79@gmail.com

இது வெறும் விளம்பரம் தான் இதற்கும் இட்லிவடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

7 Comments:

வால்பையன் said...

எனக்கும் பங்கெடுத்து கொள்ள ஆசை தான்!

ஆனால் அடிப்படை பயிற்சி தேவை அதை எனக்கு அவர் கொடுப்பாரா?

எனது மெயில்
arunero@gmail.com

9994500540

Anonymous said...

கதை கொடுக்கலாம் , ஆனா நான் தான் இயக்குவேன்.

மஞ்சள் ஜட்டி said...

படிக்கிறவன் பாதி பேரு அனானியா பின்னூட்டம் போடுறான்..அதுவும் சூப்பர் மொக்கையா?? இந்த மாதிரி ரசிகர் கும்பல் வெச்சிகினு இட்லிவடை எப்படி எழுத்தாளர் ரேஞ்சுக்கு பரிந்துரைக்க முடியும்...?? ஆமா...ஜயராமன் என்ன ஆனாரு..இப்போ எல்லாம் வர்றதே இல்லியே??

அது சரி, கீழே நியூஸ் பாருங்க.. விசாரணை பண்ணுங்க..

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக், இன்னும் ஓரிரு வாரங்களில் கூட்டணி குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்.

யோசிப்பவர் said...

”நல்ல” எழுத்தாளர்கள் என்பதை யார் முடிவு செய்வது?!

Anonymous said...

இட்லிவடை என்ற அற்புதமான எழுத்தாளர் இருக்கும் போது அவர்
வலைப்பதிவில் இப்படி ஒரு
அறிவிப்பா :).எதற்கும் ஜெயமோகனை அணுகச் சொல்லுங்கள். அவர்தான்
சாக்குப்பை நிறைய கதைகளுடன்
கோடம்பாக்கத்தில் இயக்குனர்களை
தேடி அலைவதாக சொல்கிறார்கள்.

Anonymous said...

அனானி,
மஞ்ச பெயிண்ட் ல கமெண்ட் டுக்கு கொடு போடுற ஆளை எழுத்தாளர்ன்னு சொன்னா தகுமா??

சாரு நிவேதிதான்னு ஒண்ணு பீர் பாட்டிலும் கையுமா அலையுதாம் ...ஜெ.மோ வுக்கு போட்டியா..(நான் கடவுளுக்கு வசனம் எழுதிட்டாரில்ல?..அதான் காண்டு..) அந்த ஆளுக்கு இந்த ஈ.மெயில் அட்ரஸ் ஐ அனுப்புங்க...காத்துகிட்டு இருக்காரு..எப்போ சான்ஸ் மாட்டும்னு.. ஆனா ஒண்ணு மட்டும் அவர்கிட்ட சொல்லிடனும், இதில பிகர்களும் உண்டுன்னு.. அப்போ தான் ஆட்டத்துக்கு வருவாரு...

Anonymous said...

sanku(sumbu)mama sonnathu sari dhan. aaana mahesh-ai partha thamiL-la padam edukravar madhiri illaiye :P chinese padam edupparo ennamO.