’கூகிள் ஆட்சென்ஸ்’ பற்றி நாம் கேள்விப்படிருக்கிறோம். ஆனால் குமுதம் ஆட்சென்ஸ் ? ...
( இந்த வார குமுதத்தில் பா.ராகவன் எழுதும் (S/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை) தொடருக்கு நடுவில் வந்த விளம்பரம் );-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 11, 2009
குமுதம் adsense ?
Posted by IdlyVadai at 3/11/2009 12:12:00 PM
Labels: பத்திரிக்கை, விளம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
இதில் எதற்கு ஆட்சென்ஸ் வேண்டிக்கிடக்கிறது. அந்தக் குறிப்பிட்ட செக்ஷனுக்குள் விளம்பரம் வருமாறு தாருங்கள் என்று கேட்டு வாங்கினோம். அவ்வளவே.
பார்த்தேன். மிஸ்லீடிங் ஆன விளம்பரம். புத்தகத்தின் ஆசிரியர் பெயர் எங்குமே காணவில்லை. இதுவும் பா.ரா எழுதிய நூல் என்று நினைத்துவிட மாட்டார்களோ?
Exactly Badri! Come on IV, it is just pure plain common sense, no ad sense!
பத்ரி விளக்கத்துக்கு நன்றி. குமுதம் பக்தியில் ஊதுபத்தி விளம்பரம் மாதிரி இதுவும் என்று தெரியும். இருந்தாலும் மார்கெட்டிங் சென்ஸ் பற்றி சொல்லவே இந்த பதிவு ;-)
Prakash பழமொழினா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது. விளம்பரம்னா பாக்கணும் ;-)
idlee, you should post a blog(not an entry) for the stupid indian advt. Besides mega serials,these ad's are the next allergic thing in TV.
my recent irritations
hamam ad
kalaingar tv announcer. that a...
almost all ads with kids or kid voice in it.
"Prakash பழமொழினா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது. விளம்பரம்னா பாக்கணும் ;-).."
.."தப்பி தவறி கூட வாங்க கூடாது.." இத சொல்ல மறந்து விட்டீர்களே இட்லி வடை ...
வணக்கத்துடன்
பிரபு
அண்ணே புதுசா எதோ செல்ல வர்ரீங்கனு பாத்தா இப்டி பண்ணீட்டிங்களே
http://tricksdon.blogspot.com
Post a Comment