பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 02, 2009

2009 தேர்தல்

இந்திய பாரளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16ந்தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஐந்து கட்ட தேர்தல்
+ உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மிரில் ஐந்து கட்டமாகவும் பீகாரில் நான்கு கட்டங்களாகவும்,
+ மாராஷ்ட்ரா, மேற்கு வங்காளத்தில் மூன்று கட்டங்களாகவும்
+ ஆந்திரபிரதேசம் அசாம், மனிப்பூர், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியபிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு கட்டங்களாகவும்
+ தமிழ் நாடு உட்பட ஏனைய மாநிலங்களில் ஒரே கட்டமாக நடக்கிறது.

இந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 714 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதில் 43 மில்லியன் புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடதக்கது. மொத்தம் 543 தொகுதியில் 522 தொகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது

தேதி விவரம்

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 16-ந் தேதி தொடங்குகிறது.
2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி,
3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30-ந்தேதி,
4-ம் கட்ட தேர்தல் மே 7-ந்தேதி,
5-ம் கட்ட தேர்தல் மே 13-ந்தேதி நடைபெறுகிறது.
கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மே-13-ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.

முடிவு
மே 16-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கு செலவு 10,000 கோடி ரூபாய். அமெரிக்கா தேர்தல் செலவை விட இது அதிகம்.

5 Comments:

ILA (a) இளா said...

ஈழப் பிரச்சினைய முன்னெடுக்காத காங்கிரஸின் அராஜகத்தைக் கண்டு கலைஞர் அரசு இன்றே 40 பதிவுகளையும் ராஜினாமா செய்யும்.

வாழவந்தான் said...

தேர்தல் திருவிழா ஆரம்பம் :-)

கொடும்பாவி-Kodumpavi said...

அரசு செலவே அதிகம்னா..? கணக்கில் கட்டாம செய்யும் செலவு எம்புட்டு..?
பூஜ்யத்தின் மதிப்பு ஒரு எண்ணுக்கு இடதில் போட்டால் தெரியும்.. ஆனா நம்மாளுங்க அனுமார் வாலாட்டும் பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு அடுத்து பயன் படுத்தறாங்களே.. இத எங்க போய் சொல்ல..?
இட்லி வடை கிட்டதான் சொல்ல முடியும்.
- கொடும்பாவி

Anonymous said...

தேர்தல் 2009 .. வருக வருக .... கல்யாணத்துக்கு நாள் பார்த்தாசு .. இனி தினமும் காமெடி தான் .. இந்த 10000 கோடி என்பது அன்பளிப்புடன் சேர்ந்தா அல்லது அது தனி கணக்கா .. இனி நிறைய குழந்தைகளுக்கு பெயர் வைப்பாங்க நம்ம ஊரில ..

கொடும்பாவி-Kodumpavi said...

இந்த செய்தி தேர்தல் கல்யாண சத்தத்தில் அமிழ்ந்து போகும்.

IPL schedule is below.

Apr 10: Rajasthan Royals vs Delhi Daredevils at Jaipur 8PM - 11PM

Apr 11: Kolkata Knight Riders vs Deccan Chargers at Kolkata 4M - 7PM

Apr 11: Chennai Super Kings vs Royal Challengers at Chennaic4pm - 7pm

Apr 12: Delhi Daredevils vs Kings XI Punjab at Delhic8PM - 11PM

Apr 12: Mumbai Indians Vs Rajasthan Royals at Mumbai 8PM - 11PM

Apr 13: Deccan Chargers vs Chennai Super Kings at Hyderabad 8PM - 11PM

Apr 14: Royal Challengers vs Kolkata Knight Riders at Bangalore 8PM - 11PM

Apr 15: Kings XI Punjab vs Mumbai Indians at Mohali 8PM - 11PM

Apr 16: Deccan Chargers vs Delhi Daredevils at Hyderabad 4PM - 7PM

Apr 16: Chennai Super Kings vs Rajasthan Royals at Chennai 8PM - 11PM

Apr 17: Mumbai Indians vs Royal Challengers at Mumbai 8PM - 11PM

Apr 18: Kings XI Punjab vs Deccan Chargers at Mohali 4PM - 7PM

Apr 18: Kolkata Knight Riders vs Delhi Darevils at Kolkata 8PM - 11PM

Apr 19: Mumbai Indians vs Chennai Super Kings at Mumbai 8PM - 11PM

Apr 19: Royal Challengers vs Rajasthan Royals at Bangalore 4PM - 7PM

Apr 20: Kolkata Knight Riders vs Kings XI Punjab at Kolkata 8PM - 11PM

Apr 21: Delhi Daredevils vs Mumbai Indians at Delhi 8PM - 11PM

Apr 22: Rajasthan Royals vs Deccan Chargers at Jaipur 8PM - 11PM

Apr 23: Royal Challengers vs Kings XI Punjab at Bangalore 8PM - 11PM

Apr 24: Mumbai Indians vs Kolkata Knight Riders at Mumbai 8PM - 11PM

Apr 25: Delhi Daredevils vs Royals Challeners at Delhi 8PM - 11PM

Apr 25: Chennai Super Kings vs Kings XI Punjab at Chennai 4PM - 7PM

Apr 26: Rajasthan Royals vs Kolkata Knight Riders at Jaipur 8PM - 11PM

Apr 26: Deccan Chargers vs Mumbai Indians at Hyderabad 8PM - 11PM

Apr 27: Kings XI Punjab vs Royal Challengers at Mohali 8PM - 11PM

Apr 28: Mumbai Indians vs Delhi Daredevils at Mumbai 8PM - 11PM

Apr 29: Kings XI Punjab vs Rajasthan Royals at Mohali 8PM - 11PM

Apr 29: Chennai Super Kings vs Kolkata Knight Riders at Chennai 4PM - 7PM

Apr 30: Deccan Chargers vs Royal Challengers at Hyderabad 8PM - 11PM

May 1: Chennai Super Kings vs Delhi Daredevils at Chennai 8PM - 11PM

May 2: Mumbai Indians vs Deccan Chargers at Mumbai 4PM - 7PM

May 2: Kolkata Knight Riders vs Rajhasthan Royals at Kolkata 8PM - 11PM

May 3: Kings XI Punjab vs Chennai Super Kings at Mohali 8PM - 11PM

May 3: Royal Challengers vs Delhi Daredevils at Bangalore 8PM - 11PM

May 4: Deccan Chargers vs Rajsathan Royals at Hyderabad 8PM - 11PM

May 5: Delhi Daredevils vs Chennai Super Kings at Delhi 8PM - 11PM

May 6: Rajasthan Royals vs Kings XI Punjab at Jaipur 8PM - 11PM

May 6: Kolkata Knight Riders vs Mumbai Indians at Kolkata 4PM - 7PM

May 7: Royal Challengers vs Deccan Chargers at Bangalore 8PM - 11PM

May 8: Kolkata Knight Riders vs Chennai Super Kings at Kolkata 8PM - 11PM

May 9: Rajasthan Royals vs Mumbai Indians at Jaipur 8PM - 11PM

May 9: Kings XI Punjab vs Delhi Daredevils at Mohali 4PM - 7PM

May 10: Deccan Chargers vs Kolkata Knight Riders at Hyderabad 8PM - 11PM

May 11: Delhi Daredevils vs Rajsathan Royals at Delhi 8PM - 11PM

May 12: Mumbai Indians vs Kings XI Punjab at Mumbai 4PM - 7PM

May 12: Chennai Super Kings vs Deccan Chargers at Chennai 8PM - 11PM

May 13: Kolkata Knight Riders vs Royal Challengers at Kolkata 8PM - 11PM

May 14: Rajasthan Royals vs Chennai Super Kings at Jaipur 4PM - 7PM

May 14: Delhi Daredevils vs Deccan Chargers at Delhi 8PM - 11PM

May 15: Royal Challengers vs Mumbai Indians at Bangalore 8PM - 11PM

May 16: Delhi Daredevils vs Kolkata Knight Riders at Delhi 4PM - 7PM

May 16: Deccan Chargers vs Kings XI Punjab at Hyderabad 8PM - 11PM

May 17: Rajasthan Royals vs Royal Challengers at Jaipur 4PM - 7PM

May 17: Chennai Super Kings vs Mumbai Indians at Chennai 8PM - 11PM

May 18: Kings XI Punjab vs Kolkata Knight Riders at Mohali 8PM - 11PM

May 19: Royal Challengers vs Chennai Super Kings at Bangalore 8PM - 11PM

May 21: Semi FInal 1 at Chennai 8PM - 11PM

May 22: Semi FInal 2 at Chennai 8PM - 11PM

May 24: FINALS at Mumbai 8PM - 11PM