பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 03, 2009

புத்தகக் கண்காட்சி - கிழக்கு புத்தகங்கள் டாப் 10+5

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் டாப் 10+5 ( நான் சொல்லவில்லை அவர்கள் சொல்லுகிறார்கள் ;-)

1. மாயவலை - பா. ராகவன்
2. பிரபாகரன் - ஒரு வாழ்க்கை : செல்லமுத்து குப்புசாமி
3. ஒபாமா பராக்! - ஆர். முத்துக்குமார்
4. அப்துல் கலாம் : A Critical Biography - ச.ந. கண்ணன்
5. அள்ள அள்ளப் பணம் 4 (போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட்)
6. ஓ பக்கங்கள் 2007 - ஞாநி
7. என் ஜன்னலுக்கு வெளீயே - மாலன்
8. சூஃபி வழி - ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி
9. ரத்தன் டாடா - என். சொக்கன்
10. 26/11 மும்பை தாக்குதல் - ஆர். முத்துக்குமார்
11. எல்.டி.டி.ஈ. உள் அரசியல்: மாத்தையா முதல் கருணா வரை - செல்லமுத்து குப்புசாமி
12. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - மருதன்
13. பெண்களின் அந்தரங்கம் [ஆண்களுக்கான ஒரு கையேடு]
14. ஆண்களின் அந்தரங்கம் [ பெண்களுக்கான ஒரு கையேடு]
15. அமுல்: ஒரு வெற்றிக்கதை - என். சொக்கன்

மற்ற பதிப்பகங்கள் தங்கள் புத்தக பட்டியலை கொடுத்தால் தனி பதிவாக போடுகிறேன்.

6 Comments:

Anonymous said...

loooossuppassanga... kuppaiya decorate panni yemathu velai panranga...

Anonymous said...

"Mu.Ka.Azhagiri" - vazhkkai varalaru.
Ramadoss - oru pundhar.
Appakadai aaya - munnEriya varalaru
-nnu pottutte povaaynga pola...chai..sutha mozam pa..

உண்மைத்தமிழன் said...

//(நான் சொல்லவில்லை அவர்கள் சொல்லுகிறார்கள்;-)//

ஓ.. நீங்க வேற.. கிழக்குப் பதிப்பகம் வேறயா..?

காது குத்துற வேலையையெல்லாம் விடு சாமி..

Kattabomman said...

13 மற்றும் 14 - யார் எழுதினது? நாட்டுக்கு ரொம்ப அவசியம் இப்பொ!!

Venkatramanan said...

இட்லிவடை
நானும் எனது தளத்தில் சில விவரங்களை சேமித்துள்ளேன். தங்கள் பார்வைக்கு.

அன்புடன்
வெங்கட்ரமணன்

மாலன் said...

அடியாள், இருளர்கள் என இரண்டு புத்தகங்கள் வாசித்தேன். நாம் அறியாத உலகங்களை நம்க்கு அறிமுகப்படுத்தும் நூல்கள் இவை. இந்த புத்தகக் கண்காட்சியில் கிடைத்தால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.

இவையும் கிழக்குப் பதிப்பக வெளியீடுதான்

மாலன்