பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 02, 2008

மூளை இல்லாமல் எவ்வளாவு நான் உயிருடன் வாழலாம் ?

மூளை இல்லாமல் எவ்வளாவு நான் உயிருடன் வாழலாம் ?
விடை கடைசியில்...

மும்பையில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வீர மரணம் அடைந்தார். இவர் தனது பெற்றோருடன் பெங்களூரில் வசித்து வந்தவர். இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு.

மேஜர் சந்தீப்பின் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா உள்பட திரளான பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆனால், ராணுவ மேஜர் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவோ கேரள அரசு சார்பில் யாரும் வரவில்லை. சந்தீப் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரள மக்கள் ஆத்திரம் அடைந்தனர். கேரள எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

உடனே ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, சந்தீப் உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு போன் செய்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் பேச மறுத்து விட்டனர்.

அதற்கு பிறகு கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் மற்றும் உள்துறை மந்திரி கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவு 7 மணி அளவில் பெங்களூர் இஸ்ரோ லே-அவுட்டில் உள்ள ராணுவ மேஜர் சந்தீப் வீட்டுக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தனர்.

ஆனால் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன் முதல்-மந்திரி அச்சுதானந்தனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். என்றாலும், போலீசாரின் உதவுயுடன் மந்திரி பாலகிருஷ்ணனும் அவரை தொடர்ந்து அச்சுதானந்தனும் வீட்டுக்குள் சென்று மேஜரின் தாயார் தனலட்சுமியை சமாதானப்படுத்தி ஒரு சில ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு இருந்த உன்னி கிருஷ்ணன் ஆவேசமாக வெளி வாசல் கதவை தள்ளி கொண்டு வீட்டுக்குள் சென்றார். முதல்-மந்திரியை வீட்டை விட்டு வெளியேறும்படி ஆவேசமாக சத்தம் போட்டார்

அதன் பிறகு பேட்டி அளித்த அச்சுதானந்தன்

பலியான மேஜர் சந்தீப்புக்காகத்தான் அந்த வீட்டுக்கு சென்றேன். இல்லாவிட்டால், அங்கு ஒரு நாய் கூட செல்லாது. சந்தீப்பின் தந்தை என்னை அவமானப்படுத்தி விட்டார். இப்படி நடந்துகொள்வது அவருக்கு அழகல்லஒரு முதலமைச்சர் இவ்வாறு பேசலாமா ? அதுவும் எந்த பலனையும் எதிர்பாராது நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்த ஒரு குடும்பத்தை பார்த்து !நீங்கள் முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் இந்த மாதிரி சமயத்தில் ஒரு நாய் கூட உங்களுக்கு பாதுக்காப்பு கொடுத்திருக்காது. இந்த மாதிரி பேச்சுக்கு ஒரு நாய் கூட உங்களுக்கு அடுத்த முறை ஓட்டு போடாது.

விடை: தெரியாது. அச்சுதானந்தனின் வயசு என்ன ?

34 Comments:

Unknown said...

on top it he says that he will not seek apology for his words.....

Hariharan # 03985177737685368452 said...

அச்சுதானந்தன் போன்ற சொறிபிடித்த கம்யூனிஸ்ட் கிழட்டு நாய்கள் அப்துல் நாசர் மதானி மாதிரி மலப்புரம் -கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து முஸ்லிம் தீவிரவாதிகளையும் ஓட்டுக்காகவும் சவுதி / கள்ளக்கடத்தல் திருட்டுப்பணத்துக்காகவும் நக்கிப்பிழைத்து வாழலாம் நூறு ஆண்டுகள்!

தூத்தேறி! இந்திய தேசதுரோக அரசியல் நாய்கள்!

Unknown said...

y should he abuse a dog?? after all dogs are very faithful and not like any other politicians

enRenRum-anbudan.BALA said...

அ ஆளு பிராந்தனல்லே :(

நல்லதந்தி said...

கடைசி பஞ்ச் சும்மா நச்சுன்னு இருக்கு! :)

Nilofer Anbarasu said...

200 பேர கொன்ன இந்த தீவிரவாதி ஒரு 10 அரசியல்வாதியை கொன்றிருந்தால் ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன்.

Bart said...

Its all fine. But first of all, why the hell should a kerala CM go to blore, where Sandeep was born and brought up, to pay homage? If a mallu resides anywhere in India and dies for a national cause, should the kerala CM go there? He got the right treatment for going to a place and thereby creating a political sympathy (?!), where he wasn't needed.

Anonymous said...

antha kilattu naailam yepudi ivalavu naal arasiyalil irukirathu nu terilae...

It's shame on all malayali's who selected him... Dethrone him or else, all malayali's pride is at stake.

அசோக் said...

Don't compare the Dog with him, Dog is better than him.

Anonymous said...

i still feel itz little over reaction by Major's parents also..
When u dont like something better to be silent

மாயவரத்தான் said...

கேள்விக்கான விடை தெரியாதா? அது சரி, அந்த நாய்க்கு (நாய்க்குலம் மன்னிக்க) சப்போர்ட் பண்ணி இங்கே தமிழ் வலைப்பூவில் எழுதியிருக்கும் ஜந்துவின் வயதாவது தெரியுமா?

Anonymous said...

TV channelgal dhan nadunilamaiyai madhipadhillai endral, namuma? Achudhanandhanin comment kandipaga kandikkathakkadhu. Adhe samayam, Unnikrishnanin thandhaiyum edhu ellai endru theriyamal thadumariyirukkar. Enna dhan avarukku arasiyal vadhigalin mel periya mariyadhai illamal irundhalum, veddu thedi vandhavari, adhuvum oru manilathin mudhalvarai, technically Kerala manila makkalin pradhinidhiyai ippadi nai pola viratathan venduma? Avarudaiyu eedukatta mudiyadha sogam, avaraiyai nilaithadumara vaithadhu endru solli namakku namme samadhan solli kollalam.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா சொன்னீங்க கடைசியில.

யூர்கன் க்ருகியர் said...

செருப்ப கலட்டி அடிச்சி துரத்தியிருந்தா கம்முன்னு இருந்திருப்பாரு அந்த "Cheap Minister".

Anonymous said...

Fitting reply by that man video on right top of ur blog!

Anonymous said...

நம்ம ஆட்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுத்து விடப் போவதில்லை. அடுத்துடுத்து அவர்கள் அடிமேல் அடி கொடுக்கும் போதும் வாய் சவடால் தான் விடுவார்கள். அடுத்த தாக்குதல் வராமல் தடுக்க முனைவதை விட அப்படி தாக்குதல் நடந்தால் என்ன அறிக்கை தர வேண்டும் என்று தான் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.மாட்சிமை தங்கிய தீவிரவாதிகள் அப்பாவி மக்களை விடுத்து அரசியல்வாதிகளிடம் என்ன வேண்டுமோ அதைப் பெறட்டும். வசந்த்,தான் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று உன்னி கூறும் பட்சத்தில் திரும்பி வருவது தான் நல்ல மனிதனுக்கு அழகு. இதில் மாநிலத்தின் பிரதிநிதி புடலங்காய் எல்லாம் ஒன்றுதான். அச்சுதனந்தனைக் கண்டித்துப் பயனில்லை அது வரட்டுக் கொள்கை உடைய வரட்டுக் கழுதை. அதற்குப் பதிலாக உங்களை மாதிரி சட்டை அழுக்காகமல் தத்துவங்களை எடுத்துவிடும் சான்றோரை, முச்சந்தியில் கட்டி வைத்து அடிக்க வேண்டும். குப்புக் குட்டி.

Sethu Raman said...

That is a typical Malayalee/ communist arrogance! I am shocked at this type of a statement from Achuthanandan occupying the chief minister's chair --but then he must have thought "if a neighbouring state's chief minister can write filthy verses and getaway with it, why can't I? "

Indian said...

The moron Achuthanandhan can't be be sensitive enough to understand the feelings of a bereaved family. If they want to spend their time in private, one should honour it. Why the hell he gate-crashed into the house? Isn't it to get political mileage and 5-second coverage in TV channels?

Rubbing salt on the wound is sending sniffer dogs ahead of Achchu's visit to check for bombs. Here is a family that has lost it's son to the nation. The insensitive cops run sniffer dogs in their midst to sanitize an unwanted visit of a politician. What a shame?

Anonymous said...

Dear Idly,

If you could provide this news in Malayalam or English I will forward all Mallus in Bahrain (at present im working at Bahrain). Let them think about their CM.

Enntha solla namma CM kooda kittathatta appadithaan...nnu thonuthu..

Silly Village Girl said...

This joke comes in Sve. Shekar drama right?

Anonymous said...

Shri Unnikrishnan father of Sandeep Unnikrishnan literally kicked Kodiyeri Balakrishnan out from his house on Sunday evening.

Shameless Kerala’s Home Minister who never bothered to attend the funeral of this brave son not even to send a condolence message in behalf of Kerala Government.

Chief Minister Achuthanandan tresspassed into Sandeep’s house like a thief without giving sight to andeep’s father. After entering home Police and Chief Minister close the door from inside. At that time Sandeep’s father was speaking with anger to Home Minister.


When Sandeep’s father realized Achuthanandan dare to go inside the house shamelessly inspite of his objection – Unnikrishnan shouted at the close door and told Achuthanandan when he came out finishing the drama “ Mr V S , You may please go. I have no respect left for you”


As Sandeep's father Unnikrishnan remained firm that no politician from Kerala should enter his house and refused to meet the dignatories from his own state, police persuaded Dhanalakshmi, mother of the slain
commando, to talk to the guests.

Sources close to Unnikrishnan said he even went to the extent of issuing a threat that he would commit suicide if any politician entered his house. He had told his friends that his son, whose valour was witnessed by the entire country, did not belong to Kerala alone but to the entire nation. Unnikrishnan refused to allow police sniffer dogs into the house when security personnel came there ahead of the Kerala Chief Minister's visit to perform their duties.

The Kerala government haven’t even bothered to send any minister to Bangalore during the funeral of Sandheep Unnikrishnan. However they did not forget to sent Minister Mathew Thomas for the funeral of
Lt.Col Jojan Thomas who was martyred a few months ago. Mathew Thomas reached Bangalore and conveyed the condolences of CM to the bereaved family. Again no government representative attended the funeral of
martyr Sujith from Charummoodu. So it is obvious what the reason is.

The early the Secular Hindus recognize the Hindu Hatred of Communist party better for our next generation.

Also a nice picture of Achuthaananthan can be found here :D

http://2.bp.blogspot.com/_80LrAIuAI2s/STRCw22Az9I/AAAAAAAABtg/gkr18jR4MuI/s1600/vs%2Bn%2Bdog.jpg

இலவசக்கொத்தனார் said...

படிக்கும் பொழுதே ரொம்ப வருத்தப்பட்ட விஷயம். ஆனா அது சரி என்று வந்த ஒரு பதிவை படித்தபின் ரத்தக் கொதிப்பு ஏறிவிட்டது.

எகொஇச

மாயவரத்தான் said...

சந்தீப்பின் தந்தையை சைகோ என்றும் அவர் செய்தது தவறு என்றும் சொல்பவர்கள் செத்துப் போங்கள். உங்கள் தந்தை எப்படி ரீயாக்ட் செய்கிறார் என்று பார்க்க வேண்டும். சாதாரணமாக கொழுப்பெடுத்து சாவும் உங்களுக்காகவே உங்கள் தந்தை, தாய் ஆவேசப்படும் போது அந்த வீரத் திருமகனின் தந்தை அப்படி நடந்து கொண்டது ரொம்பவே குறைவு தான். செருப்பைக் கழட்டி அடித்திருக்க வேண்டும். இனிமேல் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்

Anonymous said...

மதானிக்கு மசாஜ் பண்ணினதுக்கே அவனுக்குப் பல நாய்கள் சப்போர்ட் பண்ணும், ஓட்டுப் போடும்.

Anonymous said...

I don't have any superlatives to describe how the same commies wud've reacted swiftly if the slain Martyr were a Muslim.

Anonymous said...

அச்சுதானந்தனும் நம் கருணாநிதியின் கேரளா செராக்ஸ் காபி தான். சபரிமலை தந்திரி விவகாரத்தில் ஹைகோர்ட் ஜட்ஜ் மாதிரி உடனே தந்திரி குற்றம் செய்திருக்கிறார் என்று சொன்னவர்தானே!

Anonymous said...

கேரள முதல் மந்திரி அச்சுதானந்த மேன்னை ஏன் மேஜர் சந்தீப்பின் தந்தை அவமரியாதை செய்தார்?

தாய்நாட்டுக்காக தன் இன்னுயிரை ஈந்திருக்கிறார் மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன். தன் ஒரே மகனை அருமைப் புதல்வனை மக்களையும் இந்தியாவையும் காக்கும் பணிக்கு அர்ப்பணித்திருக்கிறார் போற்றுதலுக்குரிய திரு.உன்னிக்கிருஷ்ணன் அவர்கள். எந்த பலனையும் எதிர்பாராது நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்த ஒரு குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லப் போனவன் யார்? அவன் தகுதி என்ன?

கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஒரு கிரிமினல் மட்டுமல்ல தீவீர்வாதியும் கூட. இன்று இந்தியாவில் படுகொலை செய்யப் பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் கொலைகளுக்கு இந்த அச்சுதானந்தனும் அவரது கட்சியினரும் முழுப் பொறுப்பு. இவர்கள் செய்த தேசத் துரோகங்கள் எனன்?

1. தன் கட்சி ஆட்சிக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்த உடனே அடுத்த ப்ளேன் பிடித்துச் சென்னைக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்து கோவையில் 60 இந்துக்களைக் குண்டு வைத்துக் கொன்ற பயங்கரவாதி அப்துல் நசார் மதானியின் விடுதலைக்காக கருணாநிதி வீட்டின் மாடிப் படியேறி கெஞ்சிய கயவன் தான் இந்த அச்சுதானந்தன்

2. தொடர்ந்து ம்தானியின் விடுதலைக்காகப் போரடி மதானியின் விடுதலையைத் தன் கூட்டுக் களவாணி கருணாநிதியின் மூலம் பெற்ற தீவீரவாதிதான் இந்த அச்சுத மேனன்.

3. இந்த அச்சுதமேனனின் அமைச்சர்கள் எல்லோரும் மதானியின் தீவீரவாதக் கும்பலுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள். மேலும் மார்க்ஸிஸ்டு கட்சியினர் கேரளாவில் தொடர்ந்து இஸ்லாமியத் தீவீர்வாதிகளுட்ன சேர்ந்து கொண்டு இந்துக்களைப் படுகொலை செய்து வருகிறார்கள்.

4. அச்சுதானந்தனின் மார்க்ஸிஸ்டு கம்னியுஸ்டு கட்சியானது ஆளும் காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டு பொடா சட்டத்தை நீக்கியது.

5. அப்சல் குரு மொஹமதுவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று நிறுத்தி வைத்தது

6.. பாராளுமன்றத் தாக்குதலின் பொழுது அந்தத் தீவீரவாதிகளுக்காக வழக்காடியது

7. இந்திய சீனா போர்களின் பொழுது சீனாவை வெளிபப்டையாக ஆதரித்த கட்சிதான் இந்த மார்க்ஸிஸ்டுகள். இன்றும் சீனாவின் நலனுக்காகவே போராடி வரும் தேசத் துரோகக் கும்பல்கள்தான் கம்னியுஸ்டுகள்

இபப்டிப் பட்ட ஒரு கொடூரமான தீவீரவாதியை, தன் மகனின் படுகொலைக்குக் காரணமான ஒரு அரசியல் தீவீர்வாதியை எந்தவொரு மானமுள்ள தந்தைதான் வீட்டுக்குள் அனுமதிப்பான்? அதுவும் மாவீரன் மேஜர் சந்தீப்பின் மாபெரும் தியாகத் தந்தையா அனுமதிப்பார். அதனால் வீட்டுக் கதவை ஓங்கி அறைந்து சொன்னார் போடா நாயே, வெளியே போடா என் வீட்டுக்குள் நுழையாதேடா பட்டியிண்ட மகனே என்று. அந்த வீரத் தந்தையின் தாழ் பணிந்து வணங்குகிறேன். அந்த உணர்வு ஒவ்வொரு இந்தியனுக்கும் வர வேண்டும். அந்தத் தியாகத் தந்தை செய்த ஒரே ஒரு தவறு நாயுடன் இந்த்க் கேவலமான அச்சுதானந்தனை ஒப்பிட்டு நன்றியுள்ள நாய் இனத்தை அவமதித்தது மட்டுமே. அதுவும் உணர்ச்சி வேகத்தில் சொல்லி விட்டார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அச்சுதானந்தனை போடா நாயே என்று சொன்னது மட்டும் அல்லாமல் அவன் முகத்தில் காறி உமிழ்ந்திருந்தால் இன்னும் திருப்தியாக இருந்திருந்திருக்கும்

திரு.உன்னிக்கிருஷ்ணன் ஒரு மகனை இழந்திருக்கலாம் ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்களை தன் மகனாகப் பெற்று விட்டார் தன் செயல்கள் மூலம். அவரது நாட்டுப்பற்றினாலும் தீரத்தினாலும் கேவலங்களை பயப்படமால் காலின் கீழே போட்டு மிதித்ததினாலும் அவரது மகனையும் மிஞ்சி விட்டார். வாழ்க உன்னிக்கிருஷ்ணன்.

இனி நாம் ஒவ்வொருவரும் காறி உமிழ்வோம் அச்சுதானந்தன் போன்ற பொறுக்கி அரசியல்வாதிகள் முகத்தில்

ஜெய்ஹிந்த்

R.Gopi said...

விடை: தெரியாது. அச்சுதானந்தனின் வயசு என்ன ?


Enna, earakkuraiya namma Tamil Thatha, Virasa Kavi, Manjal Kavignar vayasu irukkum. 1 illa 2 kooda korachalaaa irukkum, avlothaan...

கிரி said...

:-)))))

Anonymous said...

அச்சுதானந்தனை செருப்பால் அடிக்க ஆசைப் படுபவர்கள் தயவு செய்து இங்கு போகவும். செருப்படி தூள் பறக்கிறது. அப்படியே இவர் அவன் மூஞ்சி மீது காறி உமிழ்வதற்கும் ஏதேனும் ஏற்பாடு செய்திருக்கலாம். போய் பாருங்கள்


பாவம் அசிங்கப்படுகிறது செருப்பு

http://arvindneela.blogspot.com/2008/12/blog-post_02.html

Anonymous said...

ஒரு முதலமைச்சர் இவ்வாறு பேசலாமா ?

தெரியலீங்க, கருனநிதியைக்கேட்டு சொல்றேன்.

Srinivasan said...

//i still feel itz little over reaction by Major's parents also..
When u dont like something better to be silent//

Come on folks!! We don't like terrorism , so we will not protest . We'll keep silent.

Anonymous said...

கேடு கெட்ட கூட்டம் - அரசியல்வாதிகலை தான் சொல்ரேன். கொஞ்ஜம் maturity வேனும் இவர்கலுக்கு.

MaDhi said...

This is a very bad comment a politician can ever pass on a public or on a Commando for that matter!! Doing nothing n still going around with Black Cats & green face is the only thing these politicians can do. And this is the respect they show for a soul which passed away fighting for our Nation!

What if there is some Quality Standard for Politicians?! When there are exams like IAS for other services & exams like CAT to pick right head for management courses.. Dont these politiians require something better to rule a country or a state?!

Such a cheap attitude he has got to speak so bad about a father who has been too generous to give his son for the security of our Nation!!