பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 29, 2008

சத்யநாராயணா வீட்டில் ரஜினி ரசிகர்கள் திடீர் முற்றுகை

ரஜினி ரசிகர் மன்ற பொறுப் பாளர் சத்யநாராயணா வீடு கோபாலபுரத்தில் உள்ளது. அவரது வீட்டில் ரசிகர்கள் திடீர் முற்றுகையிட்டனர். ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அவர்களிடம் ரஜினியிடம் பேசி ஓரிரு நாளில் தகவல் சொல்வதாக சத்யநாராயணா உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ரஜினியை சத்யநாராயணா இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது ரசிகர்கள் விருப்பம் பற்றி எடுத்துச் சொல்கிறார். அதன்பிறகு ரசிகர்களை ரஜினி சந்திக்கும் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

ரஜினி ரசிகர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுக்கலாம் ?

9 Comments:

manikandan said...

டெய்லி இட்லி வடைல செய்தி வரும் மாதிரி பாத்துக்க சொல்லி அட்வைஸ் கொடுங்க. அட்லீஸ்ட் விஜயகாந்த் இல்லாட்டி ரஜினி பத்தி எழுதி மக்களை சிந்திக்க வைக்கலாம்.

Anonymous said...

"ஜூப்பரு ஜ்டாரு" அவருடைய ரசிகர்களுக்கு "அல்வா" கொடுத்து நீண்ட காலமாகிறது..

இன்னும் அவரது வீடு, மன்றத்த'தலிவர்' வீடு என்று 'தவம்' கிடக்கும் இந்த 'மக்குப் பிளாஸ்திரி"க்களை எப்படித் திருத்துவது?

அவர்களுக்கு ஒரு ஆலோசனை:

"ஜூப்பருக்கு" ஒரு "பை பை" சொல்லுங்க. இனி எந்த காலத்திலும் அவர் கட்சி ஆரம்பிக்க போவதில்லை. மன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக "வசூல் தளபதி" ஜே.கே.ரித்தீஸ் ரசிகர் மன்றத்தில் இணைந்து விடலாம்.

2வது ஐடியா: "நாக்கு முக்கா" தலைவன், "2029 ல் தமிழக முதல்வர்" நகுலனுக்கு ரசிகர் மன்றம் தொடங்குமாறு பரிந்துரைக்கிறேன்.


டோரா & புஜ்ஜி

Anonymous said...

IV intha kumudam, vikatan ellam etho Rajini pathi eluthittu irukkangalae athellam doop ah?

Selva said...

ரஜினி ரசிகர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுக்கலாம் ?

My advice:

வேலையைப் பாருங்கடா வெட்டிப் பயழுகளா

Gowri Shankar said...

இது தான் அட்வைஸ்...

http://www.gowrishankar.info/2008/09/blog-post.html

Anonymous said...

vetti velai.........

மோகன் காந்தி said...

இன்னுமா ரஜினியை நம்புரிக்க போய் பிழைப்பை பாருங்க

மோகன் காந்தி said...

இன்னுமா ரஜினியை நம்புரிக்க போய் பிழைப்பை பாருங்க

Anonymous said...

velu said... pongadda kumuttaikala...avaraudai name eanda damage pandringa.. veallai parrungadaaaa