பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 14, 2008

நாளை விடுமுறை !

அ‌ண்ணா நு‌ற்றா‌‌ண்டு ‌‌விழாவையொ‌ட்டி நாளை (15.09.08) பொது‌ ‌விடுமுறை அ‌ளி‌க்க‌ப்படுவதாக த‌மிழக அரசு இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அரசு செய்தி குறிப்பு:

"அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அரசு அலுவலக‌ங்க‌ள், பொது‌‌த் துறை ‌நிறுவன‌ங்க‌ள் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிக‌ள், வ‌ங்‌கிக‌ளு‌க்கு நாளை (15.09.08) பொது‌ ‌விடுமுறை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது"

இதேபோ‌ல், புது‌ச்சே‌ரி அரசு‌ம் அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி நாளை பொது ‌விடுமுறை அ‌‌ளி‌க்க‌ப்படுவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதற்கும் முன் தமிழர்களுக்கு பிள்ளையார் சதுர்த்திக்கு விடுமுறை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது :-)

1 Comment:

Anonymous said...

"ஒத்த ரூவா தாரேன் ஓடை பக்கம் வாரியா" குஷ்பு மேடம் பிறந்த நாளுக்கு லீவு உண்டா, கேட்டு சொல்லுங்க இட்லி வடை?( ஒரு ரூபா ஒரு கிலோ அரிசி-குஷுபு பாராட்டு-கலைஞர் பெருமிதம்-செய்தி இருட்டடிப்பு ஏன்?)