பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 22, 2008

எந்திரன் - முதல் படங்கள்

எந்திரன் முதல் இரண்டு படங்கள்..



20 Comments:

Anonymous said...

thalaivar super

Anonymous said...

இந்த கும்மு தம் (முக்கியமா அந்த கழிசடை கெணை என்கிற அக்ஙாணிக்கு) , ஜாண்டிஸ் விகடன், தண்ட மலர் இவனுங்களுக்கு அடுத்த ஒரு மாசத்துக்கு சாப்பாடு போடப்பொறது இந்த ஸ்டில்ஸ் தானுங்கோய்!

Anonymous said...

Kollu thaathaavukku yaaru makeup pottadhu?

Anonymous said...

இந்த கும்மு தம் (முக்கியமா அந்த கழிசடை கெணை என்கிற அக்ஙாணிக்கு) , ஜாண்டிஸ் விகடன், தண்ட மலர் இவனுங்களுக்கு அடுத்த ஒரு மாசத்துக்கு சாப்பாடு போடப்பொறது இந்த ஸ்டில்ஸ் தானுங்கோய்!

ROMBA SARIYAAAAAAAA SONNEENGA...

Gowri Shankar said...

இன்னும் 3 படங்கள் இருக்கு.அவற்றையும் வெளியிட்டிருக்கலாம் .

இப்போ எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு கதை எழுத ஆரம்பிச்சிடுவாங்க. குமுதம் மற்றும் ஆ.வீ (ணா போன பத்திரிகை) போட்டி போட்டுக்கிட்டு கதை, படங்கள், ஸ்கூப் நியூஸ் எல்லாம் போடுவாங்க.

மானம் கெட்ட பொழப்பு.

Krish said...

Rajini ROcks!

ChamathuSiva said...

I suggest that the comments be moderated about the nature of work of the journalists (from magazines that indicated in this blog comments); there is nothing wrong in giving such information for the entertainment-oriented readers in Tamil Nadu since not all such readers have access to the Internet or braodband etc - Let the bloggers have some respect for such people before making such comments! And also, not to miss out, one of them could end up having some close relative from the journalism field so do not repent later for making such unacceptable comments. How respectful is your profession to comment on another profession - to that end, then such comments are rightly attributable to this blog site as well that is publishing such photos. The blog owner better have a relook at the comments from the gentleman posted on September 23, 2008 2:14 AM

Bleachingpowder said...

தலைவர் படம் வழக்கம் போலவே சூப்பர் :))

Anonymous said...

தமிழர்கள் இல்லாத இடத்தில் படப்பிடிப்பு வைக்கணும்னா சந்திர மண்டலத்தில் தான் வைக்கனும் ஷங்கர் :))))

Anonymous said...

பான்ஸி டிரெஸ் போட்டியா:).

Anonymous said...

என்னதான் பொத்திப் பொத்தி வெச்சாலும் ஸ்டில்கள் வெளியாயிடுச்சே என ஏக டென்ஷனில் இருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர். ரஜினி நடிப்பில் தற்போது இவர் இயக்கி வரும் எந்திரன் படத்தின் இரண்டு ஸ்டில்கள் இன்டர்நெட்டில் வெளியாகியிருப்பதே ஷங்கரின் டென்ஷனுக்கு காரணம். குரூப் டான்சர்களுக்கு நடுவே ரஜினி, ஐஸ்வர்யாராய் நடனம் ஆடுவது போல ஒரு ஸ்டில்லும், விநோத விலங்குகளுக்கு நடுவே அவர்கள் டான்ஸ் ஆடுவது போல இன்னொரு ஸ்டில்லும் எடுக்கப்பட்டு உள்ளது. இது பெரு நாட்டில் உள்ள உலகின் எட்டாவது அதிசயமாக கருதப்படும் மச்சு பிச்சு என்ற இடத்தில் பாடல் படப்பிடிப்பு நடந்த போது எடுக்கப்பட்ட ஸ்டில்கள் என கருதப்படுகிறது.


ஏற்கனவே சிவாஜி படத்தின் படப்பிடிப்பின் போது பாடல் காட்சியை யாரோ ஒருவர் செல்போனில் படம் பிடித்து பரப்பிவிட பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஷங்கர். பின்னர் அந்த காட்சிகளில் இடம் பெறும் காஸ்ட்யூம்களை ஷங்கர் மாற்றியதாக கூறப்படுவது உண்டு. இந்த அனுபவம் கொடுத்த பாடத்தால் தற்போது எந்திரன் படப்பிடிப்பில் நிறைய முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் ஷங்கர். எந்திரன் படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் ஸ்டில்கள் அனைத்தையும் தனது லேப்டாப்பிலேயே பதிவு செய்து வைத்து விடுகிறார். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க குவிந்து விடும் ரசிகர்களிடம் செல்போன்களில் படம் எடுக்காதீர்கள் என்று கூறினால் அவர்களில் பலர் சட்டம் பேசுவது உண்டு. வெளிநாடுகளில் கேட்கவே வேண்டாம். திஸ் இஸ் பப்ளிக் பிளேஸ் மேன். நான் படம் எடுக்கக்கூடாது என நீ என்ன சொல்றது? என்றுதான் பதில் வரும். இதை தவிர்க்க படப்பிடிப்பு பகுதியில் செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் ஷங்கர் உத்தரவுப்படி பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் மீறி, இரண்டு ஸ்டில்கள் இன்டர்நெட்டில் நேற்று வெளியானதால் ஷங்கர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. படப்பிடிப்பின்போது, ஸ்டில்களை எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்பது குறித்து ஷங்கர் தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். (நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது நெட்டில் வெளியான ஸ்டில்கள்தான்)

- From Kumudam Web site

நல்லதந்தி said...

இப்பவே வீணாய் போன,மனங்கெட்ட,வியாவாரப் பத்திரிக்கைகளா,ஆ.வி,ஜூ.வி போன்ற கும்பல்கள் தலைவர் படத்தின் கதையை எழுத ஆரம்பித்து ஜனங்களிடம் காசு பாக்க ஆரம்பிச்சி இருக்குமே?.

கிரி said...

//இதை தவிர்க்க படப்பிடிப்பு பகுதியில் செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் ஷங்கர் உத்தரவுப்படி பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது//

ஆமாமா கூறுவாங்க கூறுவாங்க! புத்தகம் விற்பனை ஆகனும்னா எல்லோரும் கூறுவாங்க :-)

ஏன்யா! எனக்கு தெரிந்து ஜாமர் பொருத்தினால் சிக்னல் தான் வராது, மொபைல் கேமராவுமா வேலை செய்யாது..நல்லா புலனாய்வு செய்யுறாங்கப்பா குமுதம், இல்ல நான் தான் தவறா சொல்றேனா!!!!

IdlyVadai said...

கிரி நீங்க சொல்லுவது உண்மை. ஷங்கர் ரொம்ப லேட்டா படம் எடுத்து முடித்தால் நம்ம மக்கள் படத்தையே நெட்டில் ரிலீஸ் செய்துவிடுவார்கள்.

Anonymous said...

என்னதான் செக்யூரிட்டி வச்சாலும் போட்டோ எடுத்து நெட்ல விடுறாங்க.
மெயில் வர ஆரம்பிச்சிருச்சி எந்திரன் பத்தி. சிவாஜி ரிலிஸ் ஆவுறதுக்கு முன்னால எப்படியும் ஒரு நாளைக்கு 2 ல இருந்து 5 மெயில் வந்துரும். இப்ப ரோபோ (எந்திரன்)
பத்தி வர ஆரம்பிச்சிருக்கு...

அனைத்து போட்டோகளும் இங்கு உள்ளன (மீதம் உள்ள 3 போடோகள்)
http://www.desiscans.com/2008/09/rajini-kanth-robot-enthiran-stills-first-time-on-net.html

VIKNESHWARAN ADAKKALAM said...

படம் வெளி வருவதற்குள் நாடி நரம்பெல்லாம் அடங்கி வயசாகிடும் போல....

Anonymous said...

//இதை தவிர்க்க படப்பிடிப்பு பகுதியில் செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் ஷங்கர் உத்தரவுப்படி பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் மீறி, இரண்டு ஸ்டில்கள் இன்டர்நெட்டில் நேற்று வெளியானதால் ஷங்கர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. படப்பிடிப்பின்போது, ஸ்டில்களை எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்பது குறித்து ஷங்கர் தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். (நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது நெட்டில் /வெளியான ஸ்டில்கள்தான்)//

இந்த குமுதம் ரிப்போர்ட்டர் மாங்கா மடையன் போல இருக்கு,
செல்போன் ஜாமர் வைத்தால் செல்போன் சிக்னல் தான் கிடைக்காது .. ஆனா கேமரா செல்போனில் புகைபடம் எடுப்பதை தடுக்க முடியுமா?

Anonymous said...

கலக்க போவது யாரு? நீதான்..
கலங்க போவது யாரு..?
கலங்கி நிற்பது யாரு..?

குசலேன் படத்தை கும்மி அடித்த கூட்டம் இப்போ பம்மி கொண்டு ஓடுமே..

நல்லவங்கள ஆண்டவன் கைவுடமாட்டான்.. நீ ‘நல்லவனுக்கு நல்லவன்' இந்த ‘நாட்டுக்கொரு நல்லவன்'

Anonymous said...

எபடியோ ரஜினி தாத்தா வோட நீண்ட நாள் ஆசை (ஐஸ் ஆன்டி கூட ஆட்டம் போடுறது) நினைவு ஆய்டுச்சு....

Anonymous said...

சங்கர் படத்த எடுக்குறதுக்குள்ளே.. எவனாவது செல் போன் லேயே எடுத்து எடிட்டிங் பண்ணி நெட்ல படத்த ரிலீஸ் பண்ணிடுவான் போலிருக்கு..மொதல்ல பி.ஆர்.ஒ வை புடிங்கையா.. இட்லி !! இன்னும் நெறையா படம் நெட்ல உலாத்துது...எந்த புண்ணியவான் எடுத்தானோ தெரியல.. குமுதம், விகடன்னுக்கு சேல்ஸ் தூள் தான்..