பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 17, 2008

கர்நாடகாவிற்கு மம்தா பரிசு ?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனம் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் இந்த தொழிற்சாலை மூடி விட்டு வேறு மாநிலத்தில் அதை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் நானோ கார் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்தில் தொடங் குங்கள் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக கர்நாடக மாநிலம் தார்வாரில் 1000 ஏக்கர் நிலம் தருவதாகவும், வேண்டிய உதவிகள் அனைத் தையும் செய்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை தங்களது மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என ஆந்திரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இலங்கையும் கூட அழைப்பு விடுத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

4 Comments:

யாத்ரீகன் said...

vandha pin.. velai paarka varum karnadagar alladhavarai varaverpaargala ?!

இலவசக்கொத்தனார் said...

இந்தியாவின் டெட்ராயிட் என்ன செய்கிறது? :)

Anonymous said...

Indiavin Detroit Namitha padam paakka sendrulladhu.

Anonymous said...

மஞ்ச துண்டு.. குத்தாட்டம், குரங்காட்டம் பாக்குது.. நானோ கார் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்..நமீதா போதும்..