பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 26, 2008

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவிகள் வந்து சேர்ந்தது!

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவி தேவை என்ற பதிவை பார்த்துவிட்டு பலர் மோகன பிரியாவிற்கு உதவியுள்ளார்கள். அதன் விவரம் கீழே....

-----Original Message-----
From: mohana priya [mailto:xxxxxx]
Sent: Thursday, September 25, 2008 9:03 PM
To: idlyvadai@gmail.com
Cc: xxxxxxxxxxxxxxxxxx
Subject: Chess

Thank you all for taking up the issue public and responding positively in very short span of time.

On behalf of Mohanapriya I would like to thank Gowrishankar and moderator of idlyvada for writing up this for us. I am thankfull to Gopinath for sending fund overnight immediately after reading the article. I am also thankful to Nithya for coordinating this effort. Not but not the least, we are extremely thankfull to Abdulla for turning things for us on time.

I am very glad to inform you that my daughter J.Mohana priya got sponsor to fullfill the basic requirements like Laptop,DGT chess clock and CDs from Mr.Abdulla,Director, VKG steels and energy Pvt.Ltd for the forthcoming common wealth games and Vietnam world chess championship.Mr.Abdulla assured to sponsor Rs.1,00,000/- per annum to meet the National level tournaments.We hope that we can continue our 7 year experienced chess career.

we shall keep you all posted with the results of the tournament.

My sincer thanks to you for your enormous effort for getting chess sponsor

Thanking you
N.Jayachandhar
J.Mohana Priya
________________________________

Swami Subramanian has also contributed to Mohana Priya

இட்லிவடை வாசகர்கள் வழக்கம் போல் அசர வைத்துவிட்டார்கள்.

தற்போது பதிவுகளுக்கு கீழே விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம். என்ன தீடீர் என்று ? என்று பலர் கேட்டார்கள். அந்த விளம்பரத்தால் சிறு தொகை வருகிறது. விளம்பரத்தில் வரும் தொகை முழுவதும் இது போல் நல்ல காரியத்துக்கு உதவ முடிவுசெய்துள்ளேன்.

உதவி செய்த அனைவருக்கும் மீண்டும் நன்றி!!


7 Comments:

வெண்பூ said...

இந்த பெண்ணுக்கான தேவையை முதன் முதலாக வெளிக்கொண்டு வந்த இட்லி வடைக்கு நன்றி.

மற்ற பதிவர்கள் இந்த விளம்பரத்தை அவர்களது வலைதளத்தில் வெளியிட்டதும் தெரிந்ததே. அவர்களுக்கும் நன்றிகள்.

திரு.அப்துல்லா அவர்களும் ஒரு சக பதிவர்தான். http://pudugaitamil.blogspot.com/ என்ற வலைதளத்தில் அவரது எழுத்துக்களை படிக்கலாம். அவருக்கு இந்த செய்தி தெரியவந்தது மற்றொரு பதிவரான பரிசல்காரனின் (www.parisalkaaran.com) தளம் மூலம்.

இட்லிவடை, பரிசல்காரன் மற்றும் காலத்தே உதவிய அப்துல்லா (புதுகை அப்துல்லா) ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ப்ரியா கதிரவன் said...

என்னங்க இப்டி கலக்குறீங்க....
வாழ்த்துக்கள்.

rapp said...

:):):)

SK said...

வாழ்த்துக்கள் மோகனபிரியா

mohanapriyaa, நீங்க இன்னும் பல பரிசுகள் பெற்று அடுத்த உலகத்துலையே தலை சிறந்த செஸ் வீரராக விளங்க வாழ்த்துக்கள்.

நன்றி அப்துல்லா, திவ்யா, கௌரிசங்கர், இட்லிவடை, கோபிநாத்.

SK said...

மன்னிக்கவும், எனது பழிய பதிலில் அது திவ்யா அல்ல நித்யா

SOBHA FOREST VIEW OWNERS said...

Good to hear this. If you note one thing Mohanapriya is being helped by Abdulla through Gowrishankar which means in general public mind the Religion is only inside the house. Whereas its dirty politicians who divide public. This I have seen in Pakistan also where common public have good opinion about India but only for political mileage we are divided.

Tech Shankar said...

உங்கள் விளம்பரத்தால் வரும் தொகையை இப்படி நல்ல காரியத்துக்குக் கொடுப்பது குறித்து பெருமகிழ்வு..