பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 24, 2008

கட்சி தாவல் = மத மாற்றம்

கர்நாடகாவில் ஆர்ச்புஷப் பேட்டியில் இப்படி கூறியிருக்கிறார்.

Some groups have justified the attacks, saying it is to protest against ‘forcible’ conversions to Christianity.

There cannot be forced conversion, which means it is at gunpoint or for inducement. Conversion is a relationship between God and human being. If it is under duress, I will not call that person a Christian. There should be a change of heart. There could be some inducements, such as, someone wanting to change somebody’s margin of life. If religious conversions are happening, what about political defections? Are there no inducements there? I hold an opinion, and someone succeeds in converting me to their view.


என்ன சொல்ல வருகிறார் ஆர்ச் பிஷப் ? அரசியல் கட்சி தாவல் மாதிரி தான் மதமற்றமும் என்கிறார். அப்படி என்றால் தேவ கவுடா போல் உள்ள ஆசாமிகள் தான் ஆர்ச் பிஷப்பாக இருக்கிறார்களா ?


( பேட்டி உதவி: TOI )

20 Comments:

Ramesh said...

இப்போ தான் அவர் வாடிகன்லு இருந்து திரும்பினார்... அதனாலே...

Litmuszine said...

இந்தியாவில் அவர்கள் நடத்துவது parallel government!! அவர்கள் என்ன சொன்னாலும் தெய்வ வாக்காக எடுத்து , மறு கேள்வி ஏதும் பக்கம் பக்கமாக, வீடியோ வீடியோவாக நி்ரப்புவதுர்க்கு மீடியாக்களும் கூடவே போலி அறிவுஜீவிகளும் அணிவகுத்து நிற்கும்போது, இதையும் உளறுவார்கள், இதற்கு மேலேயும் கூட.

ஜாஸ்தி எதிர் கேள்வி கேட்காதீர், பிறகு நாங்கள் "பரலோகத்தில் இருக்கும் இட்லி வடையே" என்று வருத்தப்பட வைத்துவிடுவார்கள் , ஜாக்கிரதை !!

"Silent Majority, Noicy Minority" முன் மண்டியிடவேண்டிய விசித்ரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்.

Krish said...

இவனுக திருந்தவே மாட்டானுங்க. பாகிஸ்தான்ல, அரேபியா ல போய் இதெல்லாம் பண்ண சொல்லுங்க பாக்கலாம்?

நல்லதந்தி said...

இதைப் பத்தி எதாவது சொன்னால் மதசார்பற்ற நாளேடுகளும்,வார இதழ்களும்,கம்யூனிஸ்டுகளும்,பகுத்தறிவு மாமணிகளும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்களே?

Anonymous said...

'There could be some inducements, such as, someone wanting to change somebody’s margin of life'

This attitude is the problem.Why should there be some inducements.
If so how can that be a genuine change of heart. What will happen
if Hindus also decide to induce and offer rewards to christians
willing to convert to hinduism.
i think hindu groups should do
something like that.

ஜோ/Joe said...

//if Hindus also decide to induce and offer rewards to christians
willing to convert to hinduism.
i think hindu groups should do
something like that.//

why don't you try that instead of attacking churches?

Anonymous said...

இப்படி ஒரு பதிவை எழுதி என்ன சொல்ல வருகிறீர்கள் ? மதமாற்றம் என்ற காரணத்தைக் காட்டி வன்முறையில் ஈடுபடுவதைச் சரி என்கிறீர்களா ? உங்களை மாதிரி சிலர் இருந்தால் நாடு நன்றாக உருப்படும்.

ஜோ/Joe said...

//அப்படி என்றால் தேவ கவுடா போல் உள்ள ஆசாமிகள் தான் ஆர்ச் பிஷப்பாக இருக்கிறார்களா ? //

அடடா ..பாரத நாட்டின் பிரதமரை விட ஆர்ச் பிஷபின் யோக்கியதை அதிகம் என இப்படி சேன் சைட் கோல் போடுகிறீரே இட்லிவடையாரே .. சட்னி பத்தவில்லையா ?

ஜோ/Joe said...

//இப்படி ஒரு பதிவை எழுதி என்ன சொல்ல வருகிறீர்கள் ? மதமாற்றம் என்ற காரணத்தைக் காட்டி வன்முறையில் ஈடுபடுவதைச் சரி என்கிறீர்களா ?//

அப்பட்டமான மத ,ஜாதி வெறி பிடித்த இந்த 'இட்லிவடை' என்ற கூட்டத்திடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

Anonymous said...

நண்பர் கிருஷ்,
இது இந்தியா ... எங்கு வாழும் எல்லாரும் இந்தியர்கள். நீங்கள் யார் கிருத்துவர்களை பாகிஸ்தானுக்கு or அரேபியாவுக்கு , போக சொல்வதற்கு ... இங்குதான் அவ்ர்கள் வாழுவார்கள்

pidithal irugal illai endral poga ungallku pidtha nattukuu..

I tell again.. until u provide social equality and justice.. this will never improve.. We'll again write all these BS and waste time!!!

Please think in constructive not destructive

Anonymous said...

".பாரத நாட்டின் பிரதமரை விட ஆர்ச் பிஷபின் யோக்கியதை அதிகம் என இப்படி சேன் சைட் கோல் போடுகிறீரே"

இதுக்குத்தான் அன்னிக்கே ஒரே குட்டைல ஊறின மட்டைன்னு சொன்னாங்க, இப்பப் பிரியிதா?

இந்தாளு காசு கொடுத்து அரசியல்வியாதி மாத்தற மாதிரிதான் எங்க சாமிக்கும்-ன்னு நச்சுன்னு சொல்றாரு. இதுக்கு மேல என்னாத்துக்கு ஆட்டிக்கினு..?

ஆரம்பிச்சிடுவானுங்க, ஆரியன், ஆறினவன், ஆறாதவன்னு. அத்த சொல்லிக்கினே இரு, அவனுங்க உன் தோளில ஏறி, காதுல...

ஆப்பிரிக்காவில டெஸ்மண்ட் டுட்டு புட்டுப் புட்டு வச்சாரு - இந்த மிசநரிங்க ஆப்பிரிக்கா வந்தப்ப எங்க கையில நிலம் இருந்துச்சு, அவன் கையில பைபிள் இருந்துச்சு. கண்ண மூடிக் கும்புடுன்னான். முழிச்சாக்க எங்கையில பைபிள் மட்டும், அவன் கையில நிலம் எல்லாம்.

முழிச்சிக்க கண்ணு.

Anonymous said...

I am seriously hoping not to live in that future India, when just practicing my Dharma will be termed Communal and fascism.

Anonymous said...

I've seen so many Iskcon and other Hindu converts in Europe and US. Needless to say that they are coming to the Hindu fold on their own, though these DEVELOPED nations cannot be compared with ours

Let the whole Nation develop in Economy and Literacy, then we can let loose of all the prostelysations in India. Just because we are poor NOW you cannot take our innocent kids luring/misguiding away from us with a candy. A kid which will ultimately turn against us in future.

Kannan.S said...

http://www.kumudam.com/magazine/Reporter/2008-09-28/pg1.php
*-------------------------------------*
அதிருக்கட்டும், இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது உங்களுடன் ஆறுதலாகவோ அக்கறையாகவோ பேசினார்களா?

``அதை ஏன் கேட்கிறீர்கள்? நடிகர் சங்கத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. இப்போதைக்கு காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது''.

Anonymous said...

அட அதை வுடுங்க தல.

இப்போ கர்நாடகாவில் நடந்த காமடிய கேளுங்க.

ஆர்ச் பிசப்பு, தனது வீட்டிற்கு வரச்சொல்லி எட்டியூரப்பாவிற்கு கட்டளை போட்டிருக்கிறார். வீட்டிற்கு கூப்பிட்டிருக்கிறாரே என்று நினைத்து போன எட்டியூரப்பாவை வீட்டு வாசலில் வைத்தே திட்டி பேசி அனுப்பி விட்டாராம் ஆர்ச் பிசப்பு.

வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி அழைத்துவிட்டு, வீடு வாசலில் வைத்து கேவலமாகப் பேசி அனுப்பிவைப்பதுதான் கிருத்துவ கலாச்சாரம் போல் இருக்கிறது.

கிருத்துவம் அழைக்கிறது என்பதற்காகவும், கிருத்துவர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காகவும் போனால் அசிங்கப்படவேண்டியதுதான்.

Anonymous said...

For each re-conversion back to Home, Foreign missionaries should ask refund from Pal-Dhinakaran and co. There should be some honesty in any business in the world. Its not fair.

Anonymous said...

ஆர்ச் பிஷப் அண்ணாச்சி சரியாத்தான் கம்பேர் பண்ணி இருக்காரு.

Both politicians and evangelists will stoop to any level to achieve their goals (quotas)..

Both politicians and evangelists gleefully indulge in unwarrantably vilifying the opponents to promote their agenda.

Both politicians and evangelists don't hesitate to bribe to get their work done.

Politicians, if they are promised Minister posts, instantaneously switch parties.

So, in the eyes of Christians, more precisely from the mouth of an Archbishop itself, Religion as far as them is just like a party.So, they look at asking people to convert just as asking to switch parties. If tomorrow someone else promises higher gains, they will without hesitation switch "parties"..

Why are you Hindus making such a fuss? அப்டிங்கிறாரு...சரியா?

////if Hindus also decide to induce and offer rewards to christians
willing to convert to hinduism.
i think hindu groups should do
something like that.//

why don't you try that instead of attacking churches?//

அது சரி, என் வீட்ல் திருடன் திருடிக்கிட்டு இருக்கிறதைப் பாத்தா, அவனைப் புடிச்சு கட்டிவெச்சு நல்லா நாலு அடி போட்டு் போலீசுல புடிச்சு குடுக்கக் கூடாதாம். அதை விட்டுட்டு,திருடனைத் திருடிட்டு போக விட்டுட்டு, நாமளும்போயி அவன் வீட்ல இருந்து திருப்பி திருடிக்கிட்டு வரணுமாம்..அதைச் செய்யுங்களேன்னு அறிவுரை வேற கொடுக்கிறாரு..

I am not justifying violence. But வேணும்னா நீங்களும் convert பண்ணுங்க, ஆனா நாங்க மதம் மாற்றுவதைத் தடுக்காதீங்கங்கிறது அபத்தம்.

-ஸ்ரீனி

Anonymous said...

ஸ்ரீனி,
ingu yaaar thief.. Neenngala-Hinduism illa christianaaa..
Nee ennakku onnum kodukaa matta
U dont provide education,social equlaity,self respect and esteem.. you will not allow to grow....
Aaaana avaan kocha tha thaapu..
In Christian name they do service like red cross, education, social equality which is more required for social uplift and the nation as well for the past 50 years and u did nothing just chant ur old mantra.. say Christian Converting Converting..
Avaaan convert panraana.. yeen polaoaraaa puthi enga poccchu..
Neenga muthala social equality, inter caste marriage aa accept pannugaaa.. aprram paaaumm

Until we provide social equality status and get away from partisan caste system.. we'll be still in this problem.. I dont think that we'll get with this religion...

it intuitive other question.. is this teh way we are paying back the christian for their valid service did???

Anonymous said...

//Nee ennakku onnum kodukaa matta
U dont provide education,social equlaity,self respect and esteem.. you will not allow to grow....
Aaaana avaan kocha tha thaapu..
//

யார் யாருக்கு எதனால education-ம், social equality-m கொடுக்க மாட்டேங்கறாங்க? சும்மா பேத்தல் இது..Education is available to everyone. If people are not able to avail it because of economic background, then government should work towards providing them.

அப்டின்னா கிறிஸ்தவத்துல தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி பாகுபாடு இல்லையா... தமிழ்நாட்டில எத்தனை எடத்துல தாழ்ந்த சாதி கிறிஸ்தவர்களை சர்ச்ல சரியா நடத்துறது இல்லைன்னு கலவரம் நடந்தது..

//In Christian name they do service like red cross, education, social equality which is more required for social uplift and the nation as well for the past 50 years and u did nothing just chant ur old mantra.. say Christian Converting Converting..//

It is not "Service" if you expect something back. நான் "Service" பண்ணுவேன் பதிலுக்கு நீ என் மதத்துக்கு மாறணும்னு conditional-அ பண்ணுவதுக்கு பேரு Service இல்லய்.Its business. That is exactly what the evangelists are doing. They conduct in the pretext of service, conversion business.

இவ்வளவு தூரம் partisan Caste system அப்டின்னா, Great.. Lets get this removed. Lets provide aids based economic background.. இந்த Caste systeத்தை இவ்வளவு prominent-ஆ ஆக்குனதே இப்படி divide and conquer பண்ணத் தான்.

சாதி ஹிந்துயிசத்துல இருக்கு அதை விடத்தான் கிறிஸ்தவத்துக்கு மாறராங்கன்னா காந்தமால்ல கிறிஸ்தவர்களா மாறிய பிறகும் சாதியை அங்கீகரிக்கணும், அதுக்கு reservation வேணும்னு கேக்கறது எதுக்காக.. அதான் சாதி வேணாம்னு கிறிஸ்தவத்துக்கு மாறிட்டாங்க இல்லை.. சாதியை முழுவதுமா விட்டுட்டு சாதியே இல்லாம கிறிஸ்தவத்துல வாழ வேண்டியது தானே?

-ஸ்ரீனி

Anonymous said...

ஸ்ரீனி Sir,
athuu pethaall ilaaai Unnamaaii..
Its bitter truth that education is not provided to backward class for the past 4000 years.. Why??
DO we see school run by Hindu institution.. In a town or a Village.. Schools are in the namee Little Flower
St Joseph
St Antony WHY?
All are free schools who provide free education.. If u go by count of the school then convertion rate would be high.. but it is not.. education provided helps you to think.. your common sense works.. so education will prevent convertion.. you choose your religion as per your wish...
One great question is
The aryans has been here for the 4000 years.. WHY DIDNT HINDUISN DID THIS???

Are they sleeping??? They are selfish and dont want others to improve.. its a attitude problem from upper caste

These VHP\RSS\BD wont do that becoz their leaders are from upper caste.. They dont want other caste to improve.. if other improve then aryans will be in trouble we have bitter religion which doesnt provide socail equality and growth..
then why the heck we should be in a religion which doesnt provide social esteem and status and only one set of people is good..
So people move out.. why do you whine for it..

Read this conversation between two great leaders about hinduism and try to understand grassroot social problems
http://eerththathil.blogspot.com/2008/09/blog-post_19.html

Now telll who is Thief... is Hinduism or Christainty

Christianity treat everybody as equal..
All are equal under .. They have a strong idealogy..... Strong principle.. If somebody doesnt follow.. then it beholders problem..However 99.99% in the world of christinati are treate d as equal

//சாதி ஹிந்துயிசத்துல இருக்கு அதை விடத்தான் கிறிஸ்தவத்துக்கு மாறராங்கன்னா காந்தமால்ல கிறிஸ்தவர்களா மாறிய பிறகும் சாதியை அங்கீகரிக்கணும், அதுக்கு reservation வேணும்னு கேக்கறது எதுக்காக.. அதான் சாதி வேணாம்னு கிறிஸ்தவத்துக்கு மாறிட்டாங்க இல்லை.. சாதியை முழுவதுமா விட்டுட்டு சாதியே இல்லாம கிறிஸ்தவத்துல வாழ வேண்டியது தானே? //

Social status\equality\esteem illa than Christianity ponrangaaa..
Religion is your wish and personal.. whp are you to do moral policing... it is their wish...
if you have faith in christian then be there.. if have faith in hindu then pratice hindu.... FAITH MATTERS. and WAY OF ETHICAL LIVING MATTERS... NOT RELIGION????
My point is Reservation should sociallly and economically ( Central quotas) backward for 100 years(.. and then change it to economicaly backward.. and then to merit.
Without social justice you cant improove the society..i'm not instilling hatred
One humble question- for 4000 years people are not given social status and social equality and education opprurtinity and exposure...
Just for the past 20 yrs we have reservation when v.p singh implemented it by 1988.. 20 YEARS IS PAINING you???.. 4000 YEARS OF UNTOUCABLITY DOESNT pain THEM MUCH.. Come on Srini????

Whats this??? come out of PRO Approach.. Think in a problem solving social justice perspective and not in upper caste!!!

unless we fix this.. we'll have all hatredssssss