பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 13, 2008

டில்லியில் தொடர் குண்டு வெடிப்பு

டில்லியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இதில் 90 பேர் காயம் அடைந்தனர். 20 பேர் பலியாயினர். டில்லியின் மேற்கு பகுதியில் கரோல் பாக் என்னும் பகுதியில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் காயமுற்றவர்கள் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்னர். கப்பார் மார்க்கெட், கிரேட் கைலாஷ், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட் 5 இடங்களில் குண்டு வெடித்துள்ளது.

முதல்வர் ஷீலா தீட்ஷித் வீடு அருகே நடந்த குண்டு வெடிப்பு

டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித் வீடு அருகே குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மாலை 6.15 மணிக்கு பீக் அவர்சில் கப்பார் மார்க்கெட் பகுதியில் நடந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மார்க்கெட் வழியாக முதல்வர் ஷீலா தீட்ஷித் வீட்டுக்கு செல்ல முடியும். குண்டு வெடிப்பை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


டில்லியில் குண்டு வெடிப்பு நடந்ததை அடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் கரோல் பாக் மார்க்கெட் பகுதியிலும், 2 வதாக கன்னாட் பிளேசிலும், 3 வதாக கிரேட்டர் கைலாஷ் பகுதியிலும் குண்டு வெடித்துள்ளது. 45 மணி நிமிடங்களில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற இந்தியா கேட் பக்கத்தில் ஒரு குண்டு செயலிழக்க செய்திருக்கிறார்கள்.

8 Comments:

Anonymous said...

If Manmohan Singh has any backbone and shame left in him, he should go after these bastards NOW.
No arrests, case or anything, just do what the US does, smoke them out.
2. Execute Afzal NOW. It will be a good message to these cowardice Muslim terrorists.
3. If these Cowards have any guts, they should go after the political leaders, including Manmohan, Sonia, Lallu, Mulayam, Shabhna Azmi and other suckers.

Anonymous said...

அன்புள்ள தீவீரவதிகளுக்கும், அதனை தூண்டும் அரசியல் தலைகளுக்கும் நீங்கள் குண்டுகளை சிற்சில இடங்களில் வைப்பதனால் அப்பாவி மக்களாகிய நாங்கள்தான் எங்கள் சொந்தங்களை இழந்து துன்பப்படுகிறோம். பேசாமல் நீங்கள் இந்திய திருநாட்டை முழுவதும் அழித்து விட்டால் உங்களுக்கும் ஒரு வேலை குறையும் நாங்களும் எங்கள் அண்ணன் தம்பி தங்கை என இழந்து அழுது கொண்டிருக்க மாட்டோம். தீவீரவாதத்தை தூண்டிவிடும் அரசியல் பன்னிகள் நாட்டை மொத்தமாக அழிக்க உங்கள் தீவிரதிகளுக்கு தூண்டிவிடுங்கள். நாங்களாவது நிம்மதியாக எங்கள் உயிரை மொத்தமாக விட தயாராக உள்ளோம்.

R.Gopi said...

Mani-bahrain said...

பேசாமல் நீங்கள் இந்திய திருநாட்டை முழுவதும் அழித்து விட்டால் உங்களுக்கும் ஒரு வேலை குறையும் நாங்களும் எங்கள் அண்ணன் தம்பி தங்கை என இழந்து அழுது கொண்டிருக்க மாட்டோம்.

----------------------------------
Kedu ketta Arasiyal Vaadhiyaala naama innum srama pada porom. Vaazhga MK (Manjal Kavignar)

Anonymous said...

இதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவர்கள்

Anonymous said...

ம்ம்ம்....இவரே வைப்பாறு அப்புறம் இவரே தகவலும் கொடுப்பாராம்..போங்கப்பா இதுல சாகுறது எங்க அண்ணன், தம்பி, தங்கச்சிதான்...அந்த கை கட்சிக்கும் கவலையில்லை இந்த காவி கட்சிக்கும் கவலையில்லை..நடத்துங்க உங்க நாடகத்தை எப்போ நம்ம இந்தியா தாய்க்கு விடியல்?...கணவனை இழந்த விதவை போல ஆகிவிட்டது...
முதலில் சேதுத்திட்டம் துவங்கி அணுஒப்பந்தம், பாராளுமன்றத்தில் பணம் பட்டுவாடா, அகமதபாத் மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பு அடுத்து கஷ்மீர் கலவரம் இப்போ டில்லி குண்டுவெடிப்பு...இதெல்லாம் எதுக்கு!! வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகை. இரண்டு கட்சிகள் மேலும் மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை...அதற்க்கு ஒரேவழி..மதக்கலவரம் இல்லை குண்டு வெடிப்பு...இன்னும் என்னென்ன நடக்குமோ பொறுத்திருந்து பாப்போம்...

உயிரிழந்த மற்றும் உயிர் இழக்கபோகும் எனது சகோதர சகோதரிக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!..

Anonymous said...

Where is the Union minister of state Mr. Om Prakash Jaiswal. After every bomb blast in BJP ruled states , he comes out with statement that they provided advance warning to the state govt. Now why hasn't he opened his mouth yet.Becoz Delhi is ruled by congress.On one hand Shivraj Patil pleads to political parties not to politicise these incidents. The very next moment his junior comes with these stupid statements. It is a shame we are ruled by such spineless people

Anonymous said...

இந்தமாதிரி குண்டுவெடிப்புகள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மற்றும் ஸ்ரீலங்கவிலும் நடந்தால் ஆச்சிரிய படுவதற்கில்லை.ஏனெனில் இங்கெல்லாம் சனநாயகம் (பணநாயகம்) சிறப்பாக உள்ளது...போகும் உயிர்களை பற்றியும் கவலை இல்லை இந்த மலம் திண்ணும் அரசியல்வாதிகளுக்கு..அப்புறம் எப்படி சுதந்திரமாக இயங்கமுடியும் நமது உளவுத்துறை(அப்படி ஒன்னு இருக்கா என்ன?)...

உண்மை இதுவன்று பாராளுமன்றத்தில் பணம்பட்டுவாடா மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள hyde act பற்றிதான் அனைத்து தொலைக்காட்சியிலும் அதுதான் செய்தி, அப்போது வெடித்தது குண்டு (குஜராத் மற்றும் பெங்களூரு) கவனம் திசை திருப்பப்பட்டது...அடுத்து அணுசக்தி தொடர்பான GEORGE W. BUSH எழுதிய கடிதம் மூன்று நாட்களுக்கு முன்னர் வந்தது...இப்போது தலைநகர் டெல்லியில் வெடித்தது குண்டு...இது ஒன்றும் கயோஸ் தியரி அல்ல...நாம் எப்போதும் செய்யும் கவனத்தை திசை திருப்பும் செயல்...சின்ன எடுத்துக்காட்டு நம்ம மஞ்சள்துண்டு கவிஞர் (நம் முதல்வர்) அவர்களிடம் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைப்பது போல...

இந்தமாதிரி ஈனச்செயலை (குண்டுவெடிப்பு) செய்யும் ஒவ்வொருத்தரும் மதத்தின் பெயரை சொல்லியோ நாட்டுப்பற்று என்று சொல்லியோ தப்பித்துக்கொண்டேதான் உள்ளார்கள்...

Anonymous said...

anonymous said....

இந்த மலம் திண்ணும் அரசியல்வாதிகளுக்கு..அப்புறம் எப்படி சுதந்திரமாக இயங்கமுடியும் நமது உளவுத்துறை(அப்படி ஒன்னு இருக்கா என்ன?)...

சின்ன எடுத்துக்காட்டு நம்ம மஞ்சள்துண்டு கவிஞர் (நம் முதல்வர்) அவர்களிடம் கேட்கும் கேள்விக்கு பதில் கிடைப்பது போல...

SUPERB...MR. ANONY...GREAT...
IF I HAVE RIGHTS TO DO AGAINST THIS மலம் திண்ணும் அரசியல்வாதி ANAIVARAIYUM KONDRU KUMITHU VIDUVEN...
ENAKKU ANDHA RIGHTS ILLIYE...ENN SEIVEN...